×

பாரம்பரிய வீட்டுப்பாவனைப் பொருட்க்கள்


கோடரி (நலியம்)

கோடரி (நலியம்) மரங்களைத் தறிக்கவும், சமையல் செய்வதற்குரிய விறகுகளைக் கொத்துவதற்கும் பயன்படுத்தப்படும் வீட்டிலுள்ள முக்கிய கருவிகளில் ஒன்று....
 
Read More

அகல்விளக்கு

அகல்விளக்கு ஒளி ஏற்றவதற்காக மண்ணால் செய்யப்பட்ட விளக்கு...
 
Read More

காமாட்சி விளக்கு

காமாட்சி விளக்கு    வீட்டில் ஒளி ஏற்றுவதற்காகப் பித்தளையில் செய்யப்பட்ட விளக்கு...
 
Read More

அரிக்கன் லாம்பு (லாம்பு)

அரிக்கன் லாம்பு (லாம்பு) இரவு வேளையில் வீட்டில் ஒளியேற்றுவதற்கு செய்யப்பட்ட சிமினி விளக்கு...
 
Read More

கைவிளக்கு

கைவிளக்கு இரவு வேளையில் வீட்டில் ஒளியேற்றுவதற்கு பித்தளை உலோகத்தால் செய்யப்பட்ட விளக்கு...
 
Read More

மண் குத்துவிளக்கு

மண் குத்துவிளக்கு மண்ணாலான நிலையாக நிறுத்தி வைக்கும் விளக்கு  ...
 
Read More

பித்தனளக் குத்துவிளக்கு

பித்தனளக் குத்துவிளக்கு பித்தளையாலான நிலையாக நிறுத்தி வைக்கும் விளக்கு...
 
Read More

பிரப்பம் கூடை

பிரப்பம் கூடை பொருட்களை எடுத்துச் செல்வதற்கு பிரம்பினால் செய்யப்பட்ட நாளாந்த பாவனைப் பொருள்...
 
Read More

ஈருவலி

ஈருவலி தலைமயிருடன் ஒட்டியிருக்கும் பேன், ஈர் முதலான சிறு பூச்சிகளை இலகுவாக எடுப்பதற்கு மரத்துண்டில் செய்யப்பட்ட ஒரு உபகரணம்....
 
Read More

உல்லு

உல்லு – தேங்காய் உரிப்பதற்குப் பயன்படும் கருவி....
 
Read More