சித்த மருத்துவம் ஆரம்பத்தில் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படட்து. முற்காலத்தில் தத்துவங்களைப் புரிந்து கொண்டு தம்மையும் மேம்படுதத் தாம் வாழ்ந்த சமூகத்தையும் மேம்படுதத், சித்தவைத்தியர்கள் பெரும் பணி புரிந்துள்ளார்கள். சித்தமருத்துவ அடிப்படைத் தத்துவங்களை தெளிவாகப் புரிந்து கொண்டு தம்மையும் தம் அறிவு நிலையையும் மேம்படுத்திக் கொண்டதால் தான் அவர்களால் நோயை சரிவர கண்டறிந்து பரிகரிக்க முடிந்தது. சித்தம் என்பது முழுமை எனறு கூறப்படும்.
மேலும் கட்டுரைகளுக்கு கீழே அழுத்தவும்.
Siddha maruthuva moolathaththuvam – Lectures.