
*தமிழ்*என்ற சொல்லிற்கு ஈடு இணை எதுவும் இல்லை.
*தமிழ்*என்ற சொல்லிற்கு ஈடு இணை எதுவும் இல்லை. ஏனெனில் தமிழ் என்ற ஒற்றை சொல்லில் எங்கள் வரலாறு,வாழ்க்கை நெறிமுறை,அறிவியல்,மருத்துவம், கலை,இலக்கியம்,இவை அனைத்திற்கும் மேலாக எங்கள் உயிர் கலந்துள்ளது. இறுதி தமிழன் உள்ள வரை எங்கள் தமிழ் என்றும் மறையாது.