×

இறங்குப்பெட்டி

விலையுயர்ந்த பாவனைப் பொருட்கனள வீடடில் பாதுகாப்பாக வைப்பதற்கும், திருமணத்தின் போது மணமக்களின் தாலி மற்றும் உடுபிடிவைகனள எடுத்துச் செல்லவும் ஈழத்து தமிழர்களால் பயன்படுத்தப்பட்டு வந்த முக்கிய பாவனைப்பெபொருள்.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments