இந்த ஆய்வு அனைத்து பருவங்களையும் உள்ளடக்கிய பாரம்பரிய சித்த குணப்படுத்துபவர்களிடமிருந்துதகவல்களை சேகரிப்பதன் மூலம் தமிழ்நாட்டில் சித்த மருத்துவத்தின் நிலையை மதிப்பிடுவதற்கும், அண்ணாமலை மலையில் உள்ள சித்த மருத்துவ தாவரங்களின் இனவியல் ஆவணங்களை மதிப்பீடு செய்வதற்கும் தொடர்புடையது. சித்தா மருந்துகள் மாநிலம் முழுவதும் உள்ள மக்களால் விரும்பப்படுகின்றனஎன்று, 1992 முதல் அரசு மருத்துவமனைகளில் அவற்றின் பயன்பாடு 466% அதிகரித்துள்ளது என்றும் ஆய்வில்தெரியவந்துள்ளது. மேலும் தகவல் தெரிந்துகொள்ள கீழ் உள்ள கட்டுரையை அழுத்துங்கள். THE_STATUS_OF_SIDDHA_SYSTEM_OF_MEDICINE...
இந்த கட்டுரையில் சித்த மருந்துவத்தின் வரலாறு மற்றும் தோற்றம் உள்ளது; அதன் கொள்கைகள்; சித்தமருத்துவத்தின் சிகிச்சை முறைகள் மற்றும் தற்போது இது எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என காணலாம். மேலும் கட்டுரைகளுக்கு கீழே அழுத்தவும். Tranquebar_Initiativets_Skriftserie_nr_04_2008 ...
சித்த மருத்துவம் ஆரம்பத்தில் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படட்து. முற்காலத்தில் தத்துவங்களைப் புரிந்து கொண்டு தம்மையும் மேம்படுதத் தாம் வாழ்ந்த சமூகத்தையும் மேம்படுதத், சித்தவைத்தியர்கள் பெரும் பணி […]...
மனித சரீரத்தை மூன்று வகையாக பிரித்து உள்ளார்கள். சரீரமாகிய தேகத்தில் உயிர் தங்கியிருக்க காரணமாகிய வாதம் (காற்று), பித்தம் (உஷ்ணம்), சிலேத்துமம் (நீர்), இரசதாது, இரத்ததாது, மாமிசதாது, […]...
ஆலயங்களில் தீ மிதிப்பதால் ஏற்படும் நன்மைகள் தெரியுமா ? *அறிவியல் உண்மை* தமிழன் முட்டாள் இல்லை.. !!!!……….. உடம்பில் ஏற்படும் அனைத்து வியாதிகளையும் குணப்படுத்தும் ஆற்றல் கால் […]...
சித்த மருத்துவம் என்பது தமிழ் மருத்துவ முறையாகும். பண்டைச் சித்தர்கள் இதனை உருவாக்கித் தந்துள்ளார்கள். சித்தர்கள் தங்கள் அருள் ஞான அறிவால் அதனை நன்குணர்ந்து மிகவும் துல்லியமாகக் கூறியுள்ளனர். […]...
“நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்” என்ற பழமொழிக்கு இணைய நோயின்றி வாழ்ந்தோமானால் அளவற்ற செல்வத்தை பெற்றவர்கள் ஆகின்றோமல்லவா? நோயின்றி வாழும் வழி பற்றி எம் தமிழ் மருத்துவமான […]...