வல்லாதிக்கத்தை அதிர செய்த மருதிருவர்களின் சம்புத்தீவு போர் பிரகடனம் அறிவிப்பு நாள் சூன் 16 1801 களில் இந்த நிலப்பரப்பில் முதன்முதலாக வெள்ளையர்களுக்கு எதிராக போர் தொடங்கியவர்கள் […]...
தென்னாபிரிக்க அரசால் இந்தியாவிற்கு நாடுகடத்தப்பட்டு வழியில் பல இன்னல்களை அனுப்பவித்துத் தனது இன்னுயிரை ஈந்தூர் ஏ.நாராயணசாமி. கடும்குளிரில் நடுங்கிக்கொண்டே கப்பலில் பயணம் செய்ய நேர்ந்தது. இரண்டு மாத […]...
உண்மையான காந்தியவாதியும் சுதந்திரப் போராட்ட வீரரும் ஆன சங்கரலிங்கனார் பழைய சென்னை மாகாணத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யக்கோரி காலவரையற்றப் பட்டினிப்போரில் ஈடுபட்டு உயிர் ஈகம் […]...
தென்னாபிரிக்க அரசை எதிர்த்து காந்தியடிகள் நடத்திய சத்தியாகிரகத்தில் சிறைக்குச் சென்ற பெருமைக்குரியவர் நாகப்பன் .சிறையில் பல கொடுமைகளுக்கு ஆளாகி உடல்நலம் குன்றியவர். சாகும் நிலையில் சிறையிலுருந்து விடுதலையாகி […]...
வள்ளியம்மை தமது 16- ஆம் வயதில் காந்திய இயக்கத்தில் இணைந்து இன- ஒதுக்கலுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு குறுகிய காலத்திலேயே இறந்து போனார். தமிழ்நாட்டில் அன்றைய தஞ்சாவூர் […]...
டாக்டர் செண்பகராமன் முந்தைய திருவாங்கூர் அரசின் தலைநகராக விளங்கிய திருவனந்தபுரத்தில் தமிழராகப் பிறந்த, ஒரு புரட்சிகர இந்திய தேசியவாதி ஆவார். பிரிட்டிஷ் படைகளைப் போரில் வென்று இந்திய […]...
வாஞ்சிநாதன் புனலூர் வனத்துறையில் பணியாற்றினார். புதுவை வ.வே.க அய்யர், வ.உ சிதம்பரனார் ஆகியோரின் பேச்சுகள், எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரியின் இரகசிய இரத்தப் புரட்சி உறுதியேற்புகள் அவர்மீது தாக்கம் […]...
மலேயா வாழ் தமிழர்களின் நிலையைக் கண்டு மனம் கொதித்து அவர்களின் துயர் துடைக்க தொண்டாற்றியவர் மலேயா கணபதி. பாட்டாளி வர்க்கத்தின் பாதுகாவலராக விளங்கிய கணபதி ஏகாதிபத்தியப் பிடியிலிருந்து […]...
திருப்பூர் குமரன் ஒர் இந்திய தேசிய விடுதலைப்போராட்ட வீரர். தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலை என்னும் சிறிய நகரில் 1904 அக்டோபர் 4 ஆம் நாள் பிறந்தார். […]...
வெள்ளையத் தேவன் அல்லது பகதூர் வெள்ளை, வீரபாண்டிய கட்டப்பொம்மனின் வீரம் செறிந்த தளபதிகளுள் ஒருவர் ஆவார். 1798 செப்டம்பர் 20 – அன்று வீரபாண்டிய கட்டபொம்மன் கலெக்டர் […]...