
2ம் லெப்டினன்ட் மலர்வேங்கை ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும்எமது வீரவணக்கங்கள்.!
1. 2ம் லெப்டினன்ட் மலர்வேங்கை
குழந்தைவேல் சித்திராதேவி
கிளிநொச்சி
வீரச்சாவு: 16.08.2008
2. கப்டன் மதன்
சிற்றம்பலம் சிவகுமாரன்
திருகோணமலை
வீரச்சாவு: 16.08.2008
3. லெப்டினன்ட் சங்கமன்
பிறேமராஜா துசந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 16.08.2008
4. லெப்டினன்ட் தமயந்தி
செபமாலை நிறஞ்சலா
மன்னார்
வீரச்சாவு: 16.08.2008
5. லெப்டினன்ட் தமிழ்ப்பிரியன்
காத்தப்பா மகிந்தன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 16.08.2008
6. லெப்டினன்ட் பொற்தேவன்
செபமாலை பற்றிக்ஜொனி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 16.08.2008
7. லெப்டினன்ட் யாழ்வேங்கை
சத்தியவான் சத்தியகலா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.08.2008
8. வீரவேங்கை கீதவாணி
இராசலிங்கம் பிரதீபா
திருகோணமலை
வீரச்சாவு: 16.08.2008
9. வீரவேங்கை நரசிம்மன் (இசைவளவன்)
நாராயணமூர்த்தி கேதீஸ்வரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 16.08.2008
10. வீரவேங்கை நெய்தல்வேங்கை
வீரசிங்கம் செந்துசன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 16.08.2008
11. கப்டன் கலைக்குமரன்
பரராஜசிங்கம் பிரதீபன்
இணுவில் கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.08.2006
12. கடற்புலி மேஜர் அசோகன்
இராசேந்திரம் குகதாசன்
பன்னங்கண்டி
வீரச்சாவு: 16.08.2006
13. மேஜர் அன்பு (செல்வமுருகன்)
அமிர்தலிங்கம் மதன்
கச்சாய் தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.08.2001
14. லெப்டினன்ட் இசைச்செல்வன்
மாதவன் விஜயகுமார்
திரியாய், திருகோணமலை
வீரச்சாவு: 16.08.2001
15. லெப்டினன்ட் கார்த்தீபன்
யோகராசா இராஜேஸ்வரன்
பள்ளிக்குடியிருப்பு, தங்கபுரம், மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 16.08.2001
16. வீரவேங்கை கலைச்செல்வி
கனகசபை நானமலர்
மாவடிச்சேனை, வெருகல்முகத்துவாரம், மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 16.08.2001
17. வீரவேங்கை காந்தரூபி
கணபதிப்பிள்ளை சந்திரமதி
ஈச்சிலம்பற்றை, மூதூர் திருகோணமலை
வீரச்சாவு: 16.08.2001
18. கப்டன் அதியன்
திருநாவுக்கரசு சிவகுமார்
கொம்மாந்துறை, செங்கலடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.08.2001
19. துணைப்படை வீரர் கப்டன் பாபு
தேவதாஸ் ரவிச்சந்திரன்
தொண்டமனாறு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.08.2001
தமிழீழ விடுதலை போரட்டத்தில் வீரச்சாவை தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களுக்கும் நாட்டுப்பற்றாளர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.