இலங்கையின் பூர்விக வரலாறு! இதை படித்தால் தமிழர் யார் புரியும்!
உலக மொழிகளில் ஆதிமொழி தமிழ் இதை ஆங்கிலேயர்களே ஆராட்சி மூலம் நிறுவியும் ஏற்றும் கொண்டுள்ளனர்.
ஆகவே ஆதிக்குடியினம் தமிழினம்.
சிங்களவரின் தமது வரலாற்றை மகாவம்சத்தை வைத்தே நிறுவுகின்றனர் .இது மகாநாம தேரர் என்னும்பௌத்த பிக்குவினால்
அதுவும் பாளி மொழியில் கி.பி. 5 ம் நூற்றாண்டில் எழுனர். இதில் உண்மைகள்கற்பனைகளுக்கு
மேலே தூவப்பட்டிருக்கின்றன.
மகாவம்சத்தின்படி படி கி.மு.543 இல் இன்றைய பெங்கார்இ ஒடிஷா மாநில பகுதிகளிலிருந்து ஒரு சிறியநாட்டின் அடங்காத கடடாக்காலி இளவரசனை அவனது தந்தை 700
நண்பர்களுடன் சேர்த்து நாடுகடத்தினார்.
அந்த பாய்மரக்கப்பல் நாகதீபம் என்றழைக்கப்படும் இன்றைய இலங்கையை வந்தடைந்தது மகாவம்சம் அந்த இளைஞன் விஜயன் இகுவேனி என்னும் நாக இளவரசியை மணந்தாள் -இவர்களின்வழித்தோன்றல்களே சிங்களவர்கள்
மகாவம்சம் மறைக்க முற்பட்டு முடியாமல் போன தமிழர் கதை ……………
மஹாவம்சப்படி ..
வியஜன் இலங்கைக்கு வந்த பொது மக்கள் இங்கு வாழ்ந்திருக்கிறார்கள் அவர்கள்யார் ?
இயக்கர் நாகர் வேடர் என மூன்றின மக்கள் விஜயனுக்கு முன்னரே இலங்கையில் வாழ்ந்திருக்கிறார்கள்.அவர்கள் திராவிடர்கள் .அவர்கள் பேசிய மொழி என்ன ?
அவர்கள் ஒருவகை பழந்தமிழை பேசினார்கள் .
03.1956ம் ஆண்டு விஜயன் இலங்கையில் கால் பதித்த 2000 ம் ஆண்டை நினைவு கூற இலங்கை ஒரு தபால்தலையை வெளியிட்ட்து. பின்னர் அது உடனே திரும்பப்பெறப்படாது ஏன் ?
தமது மூதாதையன் என கொண்டாடும் வியஜன் இலங்கையின் பூர்விக குடிமகன் இல்லை என்பதால் …அந்தமுத்திரை வெளியீடு அதை தாமே ஒப்புக்கொள்ளவைத்தாய் இருக்கும் என்பதால்…
இன்னும் தெளிவாக அறிய ……இந்த வீடியோவை கேளுங்கள்