×

2004 இல் ‘ஆனையிறவு உப்பு உற்பத்தி பேட்டை’ உருவாக்கம் பெற்ற வரலாறு இது.*

*தேசியத் தலைவரின் பணிப்புக்கமைய தமிழீழ பொருண்மியத்தை மேம்படுத்தும்

*தேசியத் தலைவரின் பணிப்புக்கமைய தமிழீழ பொருண்மியத்தை மேம்படுத்தும் பொருட்டு 2004 இல் ‘ஆனையிறவு உப்பு உற்பத்தி பேட்டை’ உருவாக்கம் பெற்ற வரலாறு இது.*

தமிழீழ நடைமுறை அரசுக்கான அங்கீகாரத்தின் பொருட்டு இதற்காக யுனிசெப் இடமிருந்து நிதி பெறப்பட்ட போதும் தமிழ் புலம்பெயர் உறவுகளின் வின் பின்புலத்திலேயே இது கட்டமைக்கப்பட்டது.

பெண்கள் – குறிப்பாகப் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வேலைவாய்ப்பின் மிக முக்கியமான ஒரு அங்கமாக இந்தச் செயற் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

*இன்று இன அழிப்பு சிறீலங்கா அரசு எல்லாவற்றையும் அழித்து விட்டு வரலாற்றை மாற்ற அமைக்க முற்படுகின்றன!

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments