
வீரச்சாவு அறிவித்தல்
லெப். கேணல் வானதி/ கிருபா (நித்தியகரன் மாலதி) வீரச்சாவு: 21.03.2009
வானதி என்றழைக்கப்படும் நித்தியகரன் மாலதி அவர்கள் 21.03.2009 அன்று வீரச்சாவடைந்துள்ளார். இம்மாவீரர் போராளி வினோதனின் (சால்ஸ் அன்ரனி சிறப்பு படையணி )அன்புத் துணைவியும் பண்ணராவின் அன்புத்தாயாருமாவார்.
இவரின் வித்துடல்(இன்று) 22.03.2009 முழுப்படைய மதிப்புடன் புனித விதை குழியில் விதைக்கப்படும் என்பதை அறியத்தருகின்றோம் தகவல் : வினோதன் (போராளி -சாலள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி )