×

கேணல் ராயு,

சீரியதலைவனின் சிந்தனையால்

சிறுத்தைகள் படையணியின் தளபதியாய்

ஆட்லறி அடியின் ஆசானாய் ஆரவாரம் இன்றியே ஆர்ப்பரித்தாய்

தொல்தமிழ்ஈழத்தின் துயர்துடைக்க தொழிநுட்பத்துறையை நீ வளர்த்தாய்

நேருக்கு நேர் நின்று எதிரியுடன் நாம் பொருத போருக்கு தளபாடம் முன்னின்று நீ செய்தாய்

செயற்கரிய பல செய்த தளபதியே இன்று இயற்கையாய் எமைவிட்டு பிரிந்தாயோ.

 

 

தமிழீழ படைத்துறை அறிவியலாளர் கேணல் ராயூ

 

guest
0 Comments