×

17.10.1995 திருமலைக் கடலில் வீர காவியமான கரும்புலிகளின் வீரவணக்க நாள் இன்றாகும்.

17.10.1995 திருமலைக் கடலில் வீர காவியமான கரும்புலிகளின் வீரவணக்க நாள் இன்றாகும்.

17.10.1995 அன்று திருகோணமலை கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் துருப்புக்காவி கலத்தினை மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் சிவசுந்தர், கப்டன் ரூபன், கப்டன் சிவகாமி ஆகியோரின் வீரவணக்க நாள் இன்றாகும்.

தமிழீழ தாயகத்தின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இம்மானமாவீரர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments