
எமது தாயக விடுதலைப்போராட்டத்திற்கு பல்வேறு வகையிலும் பங்களிப்புகளைச் செய்து உயிர்நீத்த மாமனிதர்கள், நாட்டுப்பற்றாளர்கள், ஆதரவாளர்களின்
28. பெயர் – சிவனேந்திரன் (நாட்டுப்பற்றாளர்) வேலுப்பிள்ளை சிவனேந்திரன்
முகவரி – 71-17 சேர் பொன் இராமநாதன் வீதி, கலட்டி, யாழ்ப்பாணம் .
தோற்றம் –
ஈகைச்சாவு – 14.02.1987
ஈகைச்சாவு நிகழ்ந்த சம்பவமும், இடமும், விசேட குறிப்புகளும் – யாழ் நாவற்குழி படைமுகாம் தாக்குதலுக்காக வெடிமருந்தேத்திய பவுசரில் ஏற்பட்ட நீர் ஒழுக்கு சீர் செய்ய முற்படும்போது.
——————————————————————————————————————————-
29. பெயர் – தாமோதரம்பிள்ளை (நாட்டுப்பற்றாளர்) (இளம் தமிழ் சைவப்புலவர்)
ஆறுமுகம் தாமோதரம்பிள்ளை (பெரியபுலம் மாகாவித்தியாலய ஆசிரியர்)
முகவரி – 03ம் வட்டாரம் புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
தோற்றம் – ஈகைச்சாவு – 11.10.1987ஈகைச்சாவு நிகழ்ந்த சம்பவமும், இடமும், விசேட குறிப்புகளும் – யாழ் கோண்டாவில் இந்தியப்படை மேற்கொண்ட எறிகணைத் தாக்குதலில்.
——————————————————————————————————————————-
30. பெயர் – ஏகாம்பரம் (நாட்டுப்பற்றாளர்) கந்தையா ஏகாம்பரம்
முகவரி – கூனித்தீவு மூதூர் திருகோணமலை
தோற்றம் –
ஈகைச்சாவு – 28.06.1987
ஈகைச்சாவு நிகழ்ந்த சம்பவமும், இடமும், விசேட குறிப்புகளும் – திருகோணமலையில் மூதூர் கூனித்தீவுப் பகுதியில் இலங்கை இராணுவத்தினர் முற்றுகையிட்டு மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில்
——————————————————————————————————————————-
31. பெயர் – விஷ்ணுமூர்த்தி (நாட்டுப்பற்றாளர்) சிவலிங்கம் விஷ்ணுமூர்த்தி
தோற்றம் –
ஈகைச்சாவு – 1987
——————————————————————————————————————————-
32.பெயர் – வைகுந்தநாதன் (நாட்டுப்பற்றாளர்) சுந்தரம் வைகுந்தநாதன்
முகவரி – வளாக வீதி, திருநெல்வேலி, யாழ்ப்பாணம் .
தோற்றம் –
ஈகைச்சாவு – 13.11.1988
ஈகைச்சாவு நிகழ்ந்த சம்பவமும், இடமும், விசேட குறிப்புகளும் – யாழ்ப்பாணத்தில் தேசவிரோத குழுவினரால் படுகொலை
——————————————————————————————————————————-
33. பெயர் – பிரபாகரன் (நாட்டுப்பற்றாளர்) திருமதி மனோகதி பிரபாகரன்
முகவரி – அருள்வீதி நாவற்குழி, தைதடி, யாழ்ப்பாணம் .
தோற்றம் –
ஈகைச்சாவு – 28.11.1988
ஈகைச்சாவு நிகழ்ந்த சம்பவமும், இடமும், விசேட குறிப்புகளும் – இந்தியப்படையினர் மற்றும் தேசவிரோத ஈ.பி.ஆர்.எல்.எப் குழுவினர் சுட்டதில்
——————————————————————————————————————————-
34. பெயர் – சந்திரகுமார் (நாட்டுப்பற்றாளர்)மரியநாயகம் யூட்சக்காரியஸ் சந்திரகுமார்)<
முகவரி – யாழ்ப்பாணம்
தோற்றம் – 28.12.1970
ஈகைச்சாவு – 27.11.1988
ஈகைச்சாவு நிகழ்ந்த சம்பவமும், இடமும், விசேட குறிப்புகளும் – யாழ்ப்பாணத்தில் முகாமில் வைத்து இந்தியப்படையினரால் சுட்டுக்கொலை
——————————————————————————————————————————-
35. பெயர் – பாலகுரு (நாட்டுப்பற்றாளர்) ந.பாலகுரு
முகவரி – பாவற்குளம், 4ம் படிவம், வவுனியா
தோற்றம் –
ஈகைச்சாவு – 22.11.1988
ஈகைச்சாவு நிகழ்ந்த சம்பவமும், இடமும், விசேட குறிப்புகளும் – வவுனியா பாவற்குளம் 4ம் படிவம் பகுதியில் இந்தியப்படையினரால் சுடப்பட்டு.
——————————————————————————————————————————-
36. பெயர் – பூலோகசிங்கம் (நாட்டுப்பற்றாளர்) பூலோகசிங்கம்
முகவரி – வவுனியா
தோற்றம் –
ஈகைச்சாவு – 22.11.1988
ஈகைச்சாவு நிகழ்ந்த சம்பவமும், இடமும், விசேட குறிப்புகளும் – வவுனியாவில் தேசவிரோத புளொட் குழுவினரால் சுடப்பட்டு
——————————————————————————————————————————-
37. பெயர் – சங்கரன் (நாட்டுப்பற்றாளர்)
தம்பிராசா சங்கரன்
முகவரி – யூனியன்குளம், கிளிநொச்சி
தோற்றம் –
ஈகைச்சாவு – 21.11.1988
ஈகைச்சாவு நிகழ்ந்த சம்பவமும், இடமும், விசேட குறிப்புகளும் – கிளிநொச்சி கோணாவில் பகுதியில் இந்தியப்படையினர் மற்றும் தேசவிரோத ஈ.பி.ஆர்.எல்.எப் குழுவினரால் சுடப்பட்டு
——————————————————————————————————————————-
38. பெயர் – குணாளன் (நாட்டுபற்றாளர்)
நாகச்செல்வன் குணாளன் (மாணவன்)
முகவரி – குணாளன் வீதி,
சங்கத்தானை, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.
தோற்றம் – 11.07.1971
ஈகைச்சாவு – 19.11.1988
ஈகைச்சாவு நிகழ்ந்த சம்பவமும், இடமும், விசேட குறிப்புகளும் – யாழ்ப்பாணம் சாவகச்சேரி சங்கத்தானைப் பகுதியில் தேசவிரோத ஈ.பி.ஆர்.எல்.எப் குழுவினரால் சுடப்பட்டு
——————————————————————————————————————————-
39.பெயர் – சங்கர் (நாட்டுபற்றாளர்) சங்கர்
தோற்றம் –
ஈகைச்சாவு – 14.11.1988
ஈகைச்சாவு நிகழ்ந்த சம்பவமும், இடமும், விசேட குறிப்புகளும் – முல்லைத்தீவில் தேசவிரோத குழுவினரால் சுடப்பட்டு
——————————————————————————————————————————-
40. பெயர் – கருணானந்தசிவம்
நாகமுத்து கருணானந்தசிவம்
முகவரி – பூம்புகார், காங்கேசந்துறை, யாழ்ப்பாணம் .
தோற்றம் – 22.05.1954
ஈகைச்சாவு – 04.12.1988
ஈகைச்சாவு நிகழ்ந்த சம்பவமும், இடமும், விசேட குறிப்புகளும் – தேசவிரோத குழுவினரால் சுடப்பட்டு
——————————————————————————————————————————-
41. பெயர் -கிருஸ்ணதாஸ் (நாட்டுபற்றாளர்)
நாகேந்திரம் கிருஸ்ணதாஸ் (உயர்தர வகுப்பு மாணவன்)
முகவரி – கச்சேரி, நல்லூர் வீதி, யாழ்ப்பாணம்.
தோற்றம் –
ஈகைச்சாவு – 12.11.1988
ஈகைச்சாவு நிகழ்ந்த சம்பவமும், இடமும், விசேட குறிப்புகளும் – யாழ்ப்பாணத்தில் தேசவிரோத குழுவினரால் சுடப்பட்டு
——————————————————————————————————————————-
42. பெயர் -பாலகிருஸ்ணன் (நாட்டுபற்றாளர்)
பாலகிருஸ்ணன் (உயர்தர வகுப்புமாணவன்)
தோற்றம் –
ஈகைச்சாவு – 11.11.1988
ஈகைச்சாவு நிகழ்ந்த சம்பவமும், இடமும், விசேட குறிப்புகளும் – யாழ்ப்பாணத்தில் தேசவிரோத குழுவினரால் சுடப்பட்டு
——————————————————————————————————————————-
43. பெயர் – பிறேம்குமார் (நாட்டுபற்றாளர்) பிறேம்குமார்
முகவரி – அளவெட்டி யாழ்ப்பாணம்
தோற்றம் –
ஈகைச்சாவு – 08.11.1988
ஈகைச்சாவு நிகழ்ந்த சம்பவமும், இடமும், விசேட குறிப்புகளும் – யாழ்ப்பாணம் அளவெட்டிப்பகுதியில் தேசவிரோத ஈ.பி.ஆர்.எல்.எப் குழுவினரால் சுடப்பட்டு
——————————————————————————————————————————-
44. பெயர் – வல்லிபுரம் (நாட்டுபற்றாளர்) கிருஸ்ணப்பிள்ளை வல்லிபுரம் (சுகந்தன்)
முகவரி – சங்கானை கிழக்கு, பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணம்.
தோற்றம் –
ஈகைச்சாவு – 08.11.1988
ஈகைச்சாவு நிகழ்ந்த சம்பவமும், இடமும், விசேட குறிப்புகளும்: யாழ்ப்பாணம் புங்குடுதீவுப்பகுதியில் தேசவிரோத ஈ.பி.ஆர்.எல்.எப் குழுவினரால் சுடப்பட்டு
——————————————————————————————————————————-
45. பெயர்:கிளியன் (நாட்டுப்பற்றாளர்) கிளியன்
முகவரி : ———
தோற்றம் :14.11.1988
ஈகைச்சாவு நிகழ்ந்த சம்பவமும், இடமும், விசேட குறிப்புகளும்: முல்லைத்தீவில் தேசவிரோத குழுவினரால் சுடப்பட்டு.
——————————————————————————————————————————-
46. பெயர்: குணரத்தினம்(நாட்டுப்பற்றாளர்) சின்னத்துரை குணரத்தினம்
முகவரி: விஸ்ணுமகால்,
பளை, கிளிநொச்சி.
தோற்றம்: 01.11.1988
ஈகைச்சாவு நிகழ்ந்த சம்பவமும், இடமும், விசேட குறிப்புகளும்: கிளிநொச்சி பளைப் பகுதியில் தேசவிரோத குழுவினரால் சுடப்பட்டு.
——————————————————————————————————————————-
47. பெயர்: சுகுமார் (நாட்டுப்பற்றாளர்) தர்மலிங்கம் சுகுமார்.
முகவரி: 10ம் வட்டாரம்,
வம்மியடி றோட், நட்பிட்டிமுனை றோட், மட்டக்களப்பு.
தோற்றம்: 23.09.1963
ஈகைச்சாவு: 10.01.1988
ஈகைச்சாவு நிகழ்ந்த சம்பவமும், இடமும், விசேட குறிப்புகளும்: மட்டக்களப்பு மாவட்டத்தில் பாண்டிருப்பு என்னுமிடத்தில் இந்திய இராணுவமும் தேசவிரோதிகளும் சுட்டு.
——————————————————————————————————————————-
48. பெயர்: நிர்மலன் (நாட்டுப்பற்றாளர்) அண்ணா
சிவதாசன் நிர்மலன்
முகவரி: அம்பாள் வீதி,
கருகம்பனை,
காங்கேசந்துறை.
தோற்றம்: 02.02.1959
ஈகைச்சாவு: 03.12.1988
ஈகைச்சாவு நிகழ்ந்த சம்பவமும், இடமும், விசேட குறிப்புகளும்: யாழ்ப்பாணம் காங்கேசந்துறை கருகம்பனைப் பகுதியில் தேசவிரோத ஈ.பி.ஆர்.எல்.எவ் குழுவினரால் சுடப்பட்டு.
——————————————————————————————————————————-
49. பெயர: வண்ணக்கிளி (நாட்டுப்பற்றாளர்)
பொன்னுத்துih வண்ணக்கிளி (முகுந்தன்)
முகவரி: வீரமாணிக்கதேவன்துறை மயிலிட்டி,
காங்கேசந்துறை, யாழ்ப்பாணம்.
தோற்றம்: 02.08.1954
ஈகைச்சாவு: 11.12.1988
ஈகைச்சாவு நிகழ்ந்த சம்பவமும், இடமும், விசேட குறிப்புகளும்: யாழ்ப்பாணம் மயிலிட்டிப் பகுதியில் தேசவிரோத ஈ.பி.ஆர்.எல்.எவ் குழுவினரால் சுடப்பட்டு.
——————————————————————————————————————————-
50. பெயர்: தேவதாசன் (நாட்டுப்பற்றாளர்)
அரசலிங்கம் தேவதாசன்
முகவரி: ஊரெழு,
யாழ்ப்பாணம்.
தோற்றம்: 15.12.1988
ஈகைச்சாவு நிகழ்ந்த சம்பவமும், இடமும், விசேட குறிப்புகளும்: கோப்பாய் பகுதியில் தேசவிரோத குழுவினரால் சுடப்பட்டு.
——————————————————————————————————————————-
51. பெயர்: கனகரத்தினம் (நாட்டுப்பற்றாளர்)
முகவரி: நாவலடி, அல்வாய் வடக்கு,
பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.
தோற்றம்: 07.04.1968
ஈகைச்சாவு: 16.12.1988
ஈகைச்சாவு நிகழ்ந்த சம்பவமும், இடமும்இ விசேட குறிப்புகளும்: பருத்தித்துறை அல்வாய் நவாலடிப் பகுதியில் இந்திய மற்றும் தேசவிரோத ஈ.பி.ஆர்.எல்.எவ் குழுவினருக்கும் எம்மவருக்கும் இடையே ஏற்ப்பட்ட சமரின் போது சயனைட் உட்கொண்டு.
——————————————————————————————————————————-
52. பெயர்: ஜெயதாசன் (நாட்டுப்பற்றாளர்)
அருச்சுணன் ஜெயதாசன் (தயா)
முகவரி: மானிப்பாய், யாழ்ப்பாணம்.
தோற்றம்: 20.11.1965
ஈகைச்சாவு: 23.12.1988
தேசவிரோத குழுவினரால் சுடப்பட்டு.
——————————————————————————————————————————-
53. பெயர்: இருகுலசிங்கம் (நாட்டுப்பற்றாளர்)<
தம்பையா இருகுலசிங்கம்
முகவரி: சங்குவேலி வடக்கு,
மானிப்பாய், யாழ்ப்பாணம்.
தோற்றம்: 14.10.1958
ஈகைச்சாவு: 23.12.1988
ஈகைச்சாவு நிகழ்ந்த சம்பவமும், இடமும்இ விசேட குறிப்புகளும்: இந்தியப்படையினர் மற்றும் தேசவிரோத ஈ.பி.ஆர்.எல்.எவ் குழுவினரால் விசாரணைக்கென அழைக்கப்பட்டு மானிப்பாய் ஆலடி பகுதியில் சடலமாக மீட்பு.
——————————————————————————————————————————-
54. பெயர்: கதிரவேலு (நாட்டுபற்றாளர்)
சந்திரகுமார் கதிரவேலு
முகவரி: காங்கேசந்துறை, யாழ்ப்பாணம்.
தோற்றம்: 24.12.1988
ஈகைச்சாவு நிகழ்ந்த சம்பவமும், இடமும், விசேட குறிப்புகளும்: தேசவிரோத குழுவினரால் சுடப்பட்டு.
——————————————————————————————————————————-
55. பெயர்: முருகையா (நாட்டுப்பற்றாளர்)
முகவரி: இராசதுறை முருகையா ஆரியாலை,
நல்லூர், யாழ்ப்பாணம்.
தோற்றம்: 31.12.1988
ஈகைச்சாவு நிகழ்ந்த சம்பவமும், இடமும், விசேட குறிப்புகளும்: யாழ்ப்பாணத்தில் தேசவிரோத குழுவினரால் ஈ.பி.ஆர்.எல்.எவ் குழுவினரால் சுடப்பட்டு.