×

நடுவப் பணியகம்

நடுவப் பணியகம்
தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை அதன் நிர்வாக அலகின் கீழ் இயங்கும் அனைத்து துறைசார் பணிகளையும் ஒருங்கிணைப்பு செய்து ஒழுங்கமைத்தல் மற்றும் நிலத்திலும் – புலத்திலும் வாழும் பொதுமக்களுக்கும், ஏனைய ஊடகங்களுக்கும் சமகால நிகழ்வுகள் தொடர்பாகவும், அரசியல் தலைவர்களுக்கான மடல்கள்,  துண்டுப்பிரசுரங்கள், அறிக்கைகள் தொடர்பான செய்திகள்  ஒழுங்கமைத்து அனுப்பிவைக்கப்படும்.
இதேபோன்று தேசியத் தலைவரின் பணிப்பின் பெயரிலும், தலைமைச் செயலகத்தின் அனுமதியுடன் நாட்டுப்பற்றாளர் கெளரவிப்பு மடலும்  உரித்துடையோரின் குடும்ப அங்கத்தினவருக்கும் அல்லது    உரியவர்களிடம் வழங்குதலும்.
முழு விபரங்களுக்கு கீழே அழுத்தவும்

 

 

நடுவப் பணியகம்

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments