
என்றும் மறப்பதில்லை ஐயா ..
என்றும் மறப்பதில்லை ஐயா ..
என்றும் மறப்பதில்லை …..
எந்தமிழ்க்குடி உயிர் உள்ளவரை
எம்மை நினைத்தவரை
என்றும் மறப்பதில்லை …
ஓங்கி உயர்ந்த கொடி ..
உச்சித் தொடும் முன்பு …
இடறி வீழ்வீர் என்று …
யாரும்தான் நினைக்கவில்லை …
அதை இன்றும் கூட நம்பவில்லை ….
ஓடி வருகின்றீர் ஐயா எம்மோடு …..
கொடி உச்சியில் பறக்கும் இனி பொழுது …
கூடி உங்கள் பிள்ளைகள் நாங்கள் ..
தமிழை கோலோச்ச வைப்போம் அப்போது …
மணிவண்ணன் ஐயா
புகழ் வணக்கம்
புகழ் வணக்கம் …….