
இந்திய அமைதிப்படை தமிழீழத்தில் நடத்திய படுகொலைகளின் பட்டியல்
1) 02.06.1987 – Liberation Operation படுகொலை – வடமராட்சி
2) 10.06.1987 – முகமாலை இளைஞர் படுகொலை – முகமாலை சந்தி
3) 14.06.1987 – Operation Liberation சிறை படுகொலை – பூசாசிறைச்சாலை
4) 17.06.1987 – liberation operation இராணுவ நடவடிக்கை – வடமராட்சி
5) 28.06.1987 – நாட்டுப்பற்றாளர் க.ஏகாம்பரம் படுகொலை – கூனித்தீவு
6) 08.07.1987 – தையிட்டி பராசக்தி சன சமூக நிலைய மற்றும் விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் படுகொலை
7) 10.07.1987 – வடமாராட்சி தேடுதல் வேட்டை – (கல்லூரி, ஆலயம், குடியிருப்புகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்)
8) 19.07.1987 – பன்குளம் குழந்தைகள் எரித்துப் படுகொலை – கிராமம்
9) 26.07.1987 – அளவெட்டி ஆசிரமம் படுகொலை – ஆசிரமம்
10) 23.09.1987 – மனு கொடுக்கச் சென்ற யோகன் படுகொலை – எழுத்தூர்
11) 10.10.1987 – கோட்டைப் படுகொலை – யாழ்
12) 11.10.1987 – பள்ளி அதிபர் தாமோதரம்பிள்ளை படுகொலை – பெரியபுலம்
13) 11.10.1987 – காங்கேசன்துறை தேடுதல் வேட்டை – வீடு
14) 11.10.1987 – புதுக்காட்டு சந்தி படுகொலை – சந்தி
15) 12.10.1987 – மல்லாகம் படுகொலை – கிராமம்
16) 12.10.1987 கொல்லங்கலட்டி படுகொலை – கிராமம்
17) 12.10.1987 – சுன்னாகம் படுகொலை – கிராமம்
18) 12.10.1987 – பிரம்படி படுகொலை – கிராமம்
19) 12.10.1987 – பொற்பதி படுகொலை (கவச வாகனங்களை ஏற்றிப் படுகொலை)
20) 19.10.1987 – யாழ் சுற்றிவளைப்பு & படுகொலை – குடியிருப்புப் பகுதி
21) 19.10.1987 – கொட்டடி, ஆனைக்கோட்டை, கொக்குவில் இராசப்பாதை, உரும்பிராய், கோப்பாய், வசாவிளான் உள்ளிட்ட பகுதிகளில் நடத்திய படுகொலை

22) 20.10.1987 – மன்னார் தேடுதல் வேட்டைப் படுகொலை – குடியிருப்புப் பகுதி
23) 20.10.1987 – கேரதீவு இறங்குதுறை தேடுதல் வேட்டைப் படுகொலை – குடியிருப்புப் பகுதி
24) 20.10.1987 – சுண்டுக்குளி தேடுதல் வேட்டைப் படுகொலை – குடியிருப்புப் பகுதி
25) 20.10.1987 – உரும்பிராய் தேடுதல் வேட்டைப் படுகொலை – குடியிருப்புப் பகுதி
26) 21.10.1987 – யாழ் மருத்துவர்கள் படுகொலை – மருத்துவமனை
27) 21.10.1987 – யாழ் மருத்துவமனைப் படுகொலை – மருத்துவமனை
28) 22.10.1987 – சுண்டுக்குளி தேடுதல் வேட்டை – குடியிருப்புப் பகுதி
29) 22.10.1987 – யாழ் மருத்துவமனை ஊழியர்கள் படுகொலை
30) 22.10.1987 – அராலி தேடுதல் வேட்டைப் படுகொலை
31) 22.10.1987 – சுண்டுக்குளி படுகொலை
32) 22.10.1987 – அராலித்துறை படுகொலை
33) 24.10.1987 – யாழ் மத்திய கல்லூரி மாணவர் லக்ஸ்மணன் படுகொலை
34) 24.10.1987 – கொக்குவில் இந்துக்கல்லூரி படுகொலை
35) 25.10.1987 – கொக்குவில் இடம்பெயர்ந்தோர் முகாம் மீது பீரங்கித்தாக்குதல்
36) 25.10.1987 – சேரதீவு படுகொலை
37) 25.10.1987 – சந்தை மீது உலங்கு வானூர்தித் தாக்குதல்
38) 25.10.1987 – இந்துக்கல்லூரி அகதி முகாம் படுகொலை
39) 26.10.1987 – சூறாவத்தை படுகொலை
40) 26.10.1987 – அளவெட்டி படுகொலை
41) 26.10.1987 – புத்தூர் படுகொலை
42)26.10.1987 – அளவெட்டி படுகொலை
43) 26.10.1987 – புத்தூர் படுகொலை
44) 27.10.1987 – சாவகச்சேரி கந்தசட்டி கோயில் படுகொலை
45) 04.11.1987 | – களபூமி, வீமன்காமம், கோண்டாவில் படுகொலை
46) 05.11.1987 – மூளாய் மருத்துவமனை படுகொலை
47) 07.11.1987 – உரும்பிராய் தேடுதல் வேட்டைப்படுகொலை
48) 07.11.1987 – உரும்பிராய் படுகொலை

49) 09.11.1987 – மானிப்பாய் படுகொலை
50) 10.11.1987 – அச்சுவேலி தேடுதல் வேட்டைப் படுகொலை
51) 10.11.1987 – கோப்பாய் தேடுதல் வேட்டைப் படுகொலை
52) 10.11.1987 – அராலி தேடுதல் வேட்டைப் படுகொலை
53) 11.11.1987 – நெடுங்கேணி தேடுதல் வேட்டைப்படுகொலை
54) 12.11.1987 – இணுவில் தேடுதல் வேட்டைப்படுகொலை
55) 12.11.1987 – சுன்னாகம் தேடுதல் வேட்டைப்படுகொலை
56) 16.11.1987 – கோப்பாய் தேடுதல் வேட்டைப் படுகொலை
57) 19.11.1987 – குழந்தைகள் சுவரில் அடித்து படுகொலை
58) 20.11.1987 – அச்செழு படுகொலை
59) 21.11.1987 – ஆனைக்கோட்டைச் சந்தி பதுங்குகுழி படுகொலை
60) 30.11.1987 – மூதூர் எழுவர் படுகொலை
61) 02.12.1987 – மட்டக்களப்பு படுகொலை
62) 27.12.1987 – மட்டக்களப்பு எறிகணைவீச்சு
63) 02.12.1987 – தம்பாப்பிள்ளைசிவம் படுகொலை
64) 02.12.1987 – ஏழாலை இளைஞர்கள் படுகொலை
65) 03.12.1987 – மட்டக்களப்பு பேரூந்து படுகொலை
66) 20.12.1987 – ஊரெழு தேடுதல் வேட்டைப் படுகொலை
67) 27.12.1987 – சாவகச்சேரி பொதுச்சந்தை படுகொலை
68) 28.12.1987 – முல்லைத்தீவு நகர் படுகொலை
69) 30.12.1987 – காத்தான்குடி படகு பயணிகள் படுகொலை
70) 04.01.1988 – புதுக்குடியிருப்பு தேடுதல் வேட்டை
71) 13.01.1988 – வட்டுக்கோட்டை காவல் முகாம் படுகொலை முகாம்
72) 19.01.1988 – பாண் வியாபாரி தங்கராசா படுகொலை
73) 21.01.1988 – தாண்டியடி படுகொலை
74) 26.01.1988 – கிண்ணியடி படுகொலை
75) 02.02.1988 – வட்டக்கச்சி பதுங்குகுழி படுகொலை
76) 03.02.1988 – வட்டக்கச்சி து.கிருஷ்ணப்பிள்ளை படுகொலை
77) 08.02.1988 – தம்பிலுவில் அரசியல் பிரமுகர் நடேசன் படுகொலை
78) 08.02.1988 – ஏறாவூர் வானூர்தித் தாக்குதல்
79) 08.02.1988 – திருக்கோவிலில் குண்டு வெடித்து 9 வயது சிறுவன் சிறுவன் விஜேந்திரன் இறப்பு
80) 13.02.1988 – நாட்டுப்பற்றாளர் சிவா படுகொலை
81) 16.02.1988 – பம்பலப்பிட்டி விநாயகர் ஆலயப்படுகொலை
82) 19.02.1988 – வட அளவெட்டி அமைதிப்படை முகாம் படுகொலை
83) 04.03.1988 – கோணமலை விமானத் தாக்குதல்
84) 06.03.1988 – மட்டக்களப்பு பொதுமக்கள் படுகொலை
85) 11.03.1988 – திருமலை பேருந்து படுகொலை (வவுனியா வழியில்)
86) 11.03.1988 – முத்தையன்கட்டு படுகொலை
87) 15.03.1988 – தம்பலகாமம் எல்லை பேருந்து பயணிகள் படுகொலை
88) 15.03.1988 – ஸ்கந்தபுரம் தமிழர் படுகொலை
89) 15.03.1988 – கோட்டைக்கல்லாற்றில் பேராதனை வைத்தியபீட மாணவன் கொலை
90) 15.03.1988 – வடக்கந்தை தமிழர் படுகொலை
91) 16.03.1988 – ஸ்கந்தபுரம் துப்பாக்கிச்சூடு
92) 16.03.1988 – மட்டு தமிழ் இளைஞர் படுகொலை
93) 16.03.1988 – வந்தாறுமூலையில் இளையோர் படுகொலை
94) 22.03.1988 – ஹொரவபொத்தானை பேரூந்து பயணிகள் படுகொலை
95) 22.03.1988 – பம்பைமடு தேடுதல் வேட்டை படுகொலை
96) 05.04.1988 – இந்துக் கல்லூரி மாணவன் கொலை
97) 21.04.1988 – பண்ணாகம் தேடுதல் வேட்டை
98) 28.04.1988 – வட்டக்கச்சி கணபதிப்பிள்ளை படுகொலை
99) 10.05.1988 – கெப்பிட்டிகொலாவ தாய் – சேய் படுகொலை
100) 12.05.1988 – கிளிநொச்சியில் விவசாய ஆராய்ச்சி நிலைய ஊழியர் கொலை
101) 13.05.1988 – மணலாறு தமிழர்கள் படுகொலை

102) 13.05.1988 – விசாரணை முகாமில் மகாவித்தியாலய மாணவன் படுகொலை
103) 13.05.1988 – நாசிவன்தீவு சரிபுதீன் மொகமட் சபீர் படுகொலை
104) 14.05.1988 – திருகோணமலை பெண் திரைப்படத் தயாரிப்பாளர் கொலை (ஒட்டுக்குழு + IPKF)
105) 16.05.1988 – கிராம சேவையாளர் கடத்தல் (வெற்றிலைக்கேணி சேவையகம்)
106) 17.05.1988 – மல்லாவி விவசாயி படுகொலை
107) 19.05.1988 – மதவாச்சிபாரவூர்திக்கு தீ வைப்பு
108) 27.05.1988 – பிரசைகள் குழுத்தலைவர் படுகொலை (ஆரையம்பதி வீதி)
109) 01.06.1988 – உரும்பிராய் நாட்டுப்பற்றாளர் பாக்கியம் அக்கா படுகொலை (ஒட்டுக்குழு + IPKF)
110) 01.06.1988 – நல்லூர் நாட்டுப்பற்றாளர் க.நடராசா படுகொலை (ஒட்டுக்குழு + IPKF)
111) 11.06.1988 – கிரான்குளம் பொதுமகன் படுகொலை
112) 01.07.1988 – பாவற்குளம் பொதுமகன் படுகொலை
113) 06.06.1988 – அருட்திரு. சந்திரா பெர்னாண்டோ படுகொலை
114) 03.07.1988 – நெடுங்கேணி தாய், மகள் வல்லுறவுப் படுகொலை
115) 08.07.1988 – நவஜீவனம் தேடுதல் வேட்டைப் படுகொலை
![]()