“தளிர்” வழங்கும் அறிவுரை.
~~~~~~~~~~~~~~~~~~~~~
- தற்போது நீங்கள் வங்கியில் தளிர் கணக்கொன்றினை வைத்திருக்கும் வாடிக்கையாளர். உங்கள் கையில் காசு கிடைக்கும் போது வீண் செலவு செய்யாது தளிர் கணக்கில் வைப்புச் செய்யும். பழக்கத்தினை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.
- நீங்கள் வளரும்போது உங்கள் கணக்கும் வளரும்.
- சிறந்த பெறுபேறுகளைப் பெற நன்றாகப் படியுங்கள். சிறந்த பெறுபேறுகளை பெற்று தளிரின் சிறப்புப் பரிசுகளை பெற்றுக் கொள்ளுங்கள்.
- உங்கள் சேமிப்புப் புத்தகம் தொலைந்தால் அல்லது முகவரியில் மாற்றம் ஏற்பட்டால் உடனடியாக வங்கிக்கு அறிவியுங்கள்.
- 100/- வினைச் செலுத்தி கணக்கினை ஆரம்பிக்கலாம். 20/-இற்குக் கூடிய தொகையினை வங்கி அலுவலக நேரங்களில் வைப்பிடலாம்.
- இக்கணக்கின் விசேட பரிசுத் திட்டங்கள் வங்கியினால் காலத்திற்குக் காலம் அறிமுகப்படுத்தப்படும்.
- இக்கணக்குத் தொடர்பான விதிகள் நிபந்தனைகள் வங்கியினால் காலத்திற்குக் காலம் மாற்றப்படலாம்.

THALIR BANK BOOK