
லெப்.கேணல் இளம்புலியின் வீர வணக்க நாள் இன்றாகும்
லெப்.கேணல் இளம்புலி
சிவானந்தன் கெங்கேஸ்வரன்
தமிழீழம் (யாழ் மாவட்டம்)
வீரச்சாவு: 14.09.2008
தமிழீழ தாயக விடுதலைக்காகவும் தமிழீழ மக்களின் விடிவுக்காகவும் எதிரியுடன் களமாடி 14-09-2008 அன்று வீரச்சாவடைந்த லெப்.கேணல் இளம்புலியின் வீர வணக்க நாள் இன்றாகும்.