×

கடற் கரும்புலி லெப்.கேணல் வளவனின் வீர வணக்க நினைவு நாள்

கடற் கரும்புலி லெப்.கேணல் வளவனின் வீர வணக்க நினைவு நாள்

லெப்.கேணல் வளவன்
அப்புலிங்கம் சுதர்சன்
தமிழீழம் (யாழ் மாவட்டம்)
தாய் மடியில்: 25.12.1979
மண் மடியில்: 15.10.2006

தமிழீழ தாயக விடுதலைக்காகவும் தமிழீழ மக்களின் விடிவுக்காகவும் 15.10.2006 அன்று தமிழீழ கடற்பரப்பில் வீர காவியமான கடற் கரும்புலி லெப்.கேணல் வளவன் அவர்களின் வீர வணக்க நினைவு நாள் இன்றாகும். இதே நாளில் தமிழீழ தாயக விடுதலைக்காக போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களுக்கும் இந்த வீர மறவனுக்கும் எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

 

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments