
28.07.1995 அன்று சிங்களப்படைகளின் ஆட்டிலறிப் பீரங்கிகளை தகர்த்தெறிந்த வீரமிகு பெண்புலிகள்.
28.07.1995 அன்று மணலாறு கோட்டத்தில் அமைந்திருந்த சிறிலங்கா இராணுவத்தினரின் ஐந்து படைத்தளங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் கோமளா உட்பட ஏனைய 180 மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.
தமிழீழ தாயகத்தின் இதயபூமியான மணலாற்றில் சிறிலங்கா அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வந்த சிங்களக் குடியேற்றங்களிற்கு பாதுகாப்பை வழங்கி வந்த ஐந்து படைத் தளங்களையும் அழித்தொழிப்பதற்காக 28.07.1995 அன்று தமிழீழ விடுதலைப் புலிகளால் கடும் தாக்குதல் நடாத்தப்பட்டது. எனினும் சில காட்டிக்கொடுப்புகளால் இத்திட்டம் வெற்றியளிக்காதபோதும் படைத்தளத்திற்குள் ஊடுருவிய விடுதலைப் புலிகள் சிறிலங்கா படைகளின் இரு ஆட்டிலறிப் பீரங்கள் உட்பட பெருமளவு படைக்கலங்களை அழித்திருந்தனர்.
இத் தாக்குதல் நடவடிக்கையில் 180 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்கள்.
விடுதலையின் கனவுகளுடன் கல்லறையில் உறங்கும் மாவீரர்கள்.!
1. லெப்.கேணல் கோமளா
சிங்கர் குபேந்திரா இமையாணன்
கரணாவாய் தெற்கு
யாழ்ப்பாணம் வீரவணக்க
நாள்: 28.07.1995
2. கப்டன் நீரையன் (வீரையன்)
ஜெயசிங்கம் சுரேஸ்குமார்
கிளிநொச்சி வீரவணக்க
நாள்: 28.07.1995
3. மேஜர் அன்பிற்கினியன் (இலக்கியன்)
அரியகுட்டி அஜந்தாகரன்
3ம் வட்டராம் முள்ளியவளை, முல்லைத்தீவு
வீரவணக்க நாள்: 28.07.1995
4. மேஜர் இலக்கியன் (தரன்)
அந்தோனி சாமிதாஸ்
வேப்பங்குளம், வவுனியா, ஓமந்தை, வவுனியா
வீரவணக்க நாள்: 28.07.1995
5. மேஜர் சிறிதரன் (சிறிதாஸ்)
இராமையா தமிழ்ச்செல்வன்
செல்வாநகர், கிளிநொச்சி
வீரவணக்க நாள்: 28.07.1995
6. மேஜர் மாதங்கி
சண்முகராசா ஜீவலதா
திருநெல்வேலி வடக்கு, யாழ்ப்பாணம்
வீரவணக்க நாள்: 28.07.1995
7. மேஜர் ஈழப்பிரியா
தம்பையா இரஞ்சிதமலர்
8ம்வாய்க்கால், உருத்திரபுரம், கிளிநொச்சி
வீரவணக்க நாள்: 28.07.1995
8. மேஜர் ஜானி (ஞானி)
அந்தோனி ஜஸ்ரின்
உயிர்த்தராசன்குளம், முருங்கன், மன்னார்
வீரவணக்க நாள்: 28.07.1995
9. மேஜர் அமுது
சந்திராக்குட்டி மகாராஜா
மல்வத்தை, அம்பாறை
வீரவணக்க நாள்: 28.07.1995
10. மேஜர் வைதேகி
கனகலிங்கம் பிரபாமதி
மூளாய், சுழிபுரம், யாழ்ப்பாணம்
வீரவணக்க நாள்: 28.07.1995
11. கப்டன் சுரேந்தர்
பொன்னுத்துரை பரிபாகரன்
பாலமோட்டை, நெடுங்கேணி, வவுனியா
வீரவணக்க நாள்: 28.07.1995
12. கப்டன் வளர்மதி (ஜெகா)
அந்தோனி வதனா
முருங்கன், மன்னார்
வீரவணக்க நாள்: 28.07.1995
13. கப்டன் பரிமேலழகன் (தாவீது)
ஜோன்மரியதாஸ் ஜஸ்ரின் யோகராஜன்
காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்
வீரவணக்க நாள்: 28.07.1995
14. கப்டன் சந்திரன்
கந்தக்குட்டி பேரின்பமூர்த்தி
அக்கரைப்பற்று, அம்பாறை
வீரவணக்க நாள்: 28.07.1995
15. கப்டன் ரமணி (தேன்மொழி)
முத்துலிங்கம் சுதாகு
வெல்லாவெளி, மட்டக்களப்பு
வீரவணக்க நாள்: 28.07.1995
16. கப்டன் சரண்யா
துரைராசா ரோகினி
நெல்லியடி, யாழ்ப்பாணம்
வீரவணக்க நாள்: 28.07.1995
17. கப்டன் அல்லி
தம்பிராசா பவளமலர்
நீர்வேலி வடக்கு, யாழ்ப்பாணம்
வீரவணக்க நாள்: 28.07.1995
18. கப்டன் அஜந்தா
அண்ணாமலை யாழினி
வேலணை, யாழ்ப்பாணம்
வீரவணக்க நாள்: 28.07.1995
19. கப்டன் காவியா
பழனி வசந்தகுமாரி
பரந்தன், கிளிநொச்சி
வீரவணக்க நாள்: 28.07.1995
20. கப்டன் அன்பு
பாலசுந்தரம் பராசக்தி
திருகோணமலை
வீரவணக்க நாள்: 28.07.1995
21. கப்டன் எழில்ச்செல்வி
அந்தோனிசாமி சசிகலா
கண்டி, சிறிலங்கா
வீரவணக்க நாள்: 28.07.1995
22. கப்டன் பார்த்தீபா
சிவராஜா சுபதா
சண்டிலிப்பாய் வடக்கு, யாழ்ப்பாணம்
வீரவணக்க நாள்: 28.07.1995
23. கப்டன் வீசாலி
சிவஞானம் தனலட்சுமி
புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
வீரவணக்க நாள்: 28.07.1995
24 கப்டன் செந்தமிழ்நம்பி (வேங்கை)
வேலுப்பிள்ளை ரஞ்சன்
சிறுப்பிட்டி தெற்கு, நீர்வேலி, யாழ்ப்பாணம்
வீரவணக்க நாள்: 28.07.1995
25. கப்டன் சேந்தன்
அருந்தவராஜா ராஜராஜன்
கொத்தியகாடு, தொண்டமானாறு, யாழ்ப்பாணம்
வீரவணக்க நாள்: 28.07.1995
26. கப்டன் கலைமகள்
சுப்பிரமணியம் பத்மலோஜினி
மின்சார நிலைய வீதி, யாழ்ப்பாணம்
வீரவணக்க நாள்: 28.07.1995
27. லெப்டினன்ட் கவிதன்
சின்னராசா இந்திரகுமார்
வவுனிக்குளம், மல்லாவி, முல்லைத்தீவு
வீரவணக்க நாள்: 28.07.1995
28. லெப்டினன்ட் தமிழ்நம்பி (ரஞ்சித்)
செபஸ்ரியாம்பிள்ளை சுரேஸ் இராசநாயகம்
கொக்குத்தொடுவாய், மணலாறு
வீரவணக்க நாள்: 28.07.1995
29. லெப்டினன்ட் ஆண்டான்
தங்கராஜா கிருபராஜா
கல்லடி, மட்டக்களப்பு
வீரவணக்க நாள்: 28.07.1995
30. லெப்டினன்ட் நிலவன்
ஞானப்பிரகாசம் சிவகுரு
கிண்ணையடி, வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரவணக்க நாள்: 28.07.1995
31. லெப்டினன்ட் தமிழ்நெஞ்சன்
செல்லையா கனகராஜ்
செட்டிக்குளம், வவுனியா
வீரவணக்க நாள்: 28.07.1995
32. லெப்டினன்ட் அஜந்தன்
அருமைத்துரை ஞானேந்திரன்
மண்டுர், மட்டக்களப்பு
வீரவணக்க நாள்: 28.07.1995
33. லெப்டினன்ட் ஆனந்தி
மணியம் சித்திராதேவி
முத்தையன்கட்டு, ஒட்டிசுட்டான், முல்லைத்தீவு
வீரவணக்க நாள்: 28.07.1995
34. லெப்டினன்ட் உமா (கேமா)
முருகேசு சந்திரமதி
கோயிற்புளியங்குளம், வவுனியா
வீரவணக்க நாள்: 28.07.1995
35. லெப்டினன்ட் நந்தினி
கதிரமலை மதிவதனி
மாசியப்பிட்டி, சண்டிலிப்பாய் தெற்கு, யாழ்ப்பாணம்
வீரவணக்க நாள்: 28.07.1995
36. லெப்டினன்ட் இன்பரசி
கணபதி நாகசௌந்தரி
பரசங்குளம், நெடுங்கேணி, முல்லைத்தீவு
வீரவணக்க நாள்: 28.07.1995
37. லெப்டினன்ட் வளர்மதி
துரைசிங்கம் ராதாலட்சுமி
தெல்லிப்பளை, யாழ்ப்பாணம்
வீரவணக்க நாள்: 28.07.1995
38. லெப்டினன்ட் வினோதா
பிரான்சிஸ் பிரின்ஸ்லி
புலோப்பளை, யாழ்ப்பாணம்
வீரவணக்க நாள்: 28.07.1995
39. லெப்டினன்ட் குந்தவை
சின்னத்தம்பி சிவகுமாரி
கரவெட்டி கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரவணக்க நாள்: 28.07.1995
40. லெப்டினன்ட் தவம்
மாணிக்கம் ஜெயவதனா
ஊரெழு கிழக்கு, சுண்ணாகம், யாழ்ப்பாணம்
வீரவணக்க நாள்: 28.07.1995
41. லெப்டினன்ட் மேகலா
கோபால் வாகினி
மீசாலை தெற்கு, யாழ்ப்பாணம்
வீரவணக்க நாள்: 28.07.1995
42. லெப்டினன்ட் பூரணி
இராசையா நகுலேஸ்வரி
கல்வியங்காடு, யாழ்ப்பாணம்
வீரவணக்க நாள்: 28.07.1995
43. லெப்டினன்ட் மலரினி
அருச்சுனன் உமாதேவி
கட்டுடை, மானிப்பாய், யாழ்ப்பாணம்
வீரவணக்க நாள்: 28.07.1995
44. லெப்டினன்ட் மலர்விழி
பாலசிங்கம் நளாயினி
புத்துவெட்டுவான், கிளிநொச்சி
வீரவணக்க நாள்: 28.07.1995
45. லெப்டினன்ட் அமலி
பாலச்சந்திரன் சந்திரகுமாரி
மட்டுவில்நாடுகிழக்கு, பூநகரி, கிளிநொச்சி
வீரவணக்க நாள்: 28.07.1995
46. லெப்டினன்ட் வசந்தினி
சந்திரயோகு வயலற்திரேசிற்றா
பெரிய பண்டிவிரிச்சான், மடுக்கோயில், மன்னார்
வீரவணக்க நாள்: 28.07.1995
47. லெப்டினன்ட் இந்திரா
நமசிவாயகம் பாலநந்தினி
முள்ளியான், கட்டைக்காடு, கிளிநொச்சி
வீரவணக்க நாள்: 28.07.1995
48. லெப்டினன்ட் நாயகி
கந்தசாமி சாந்தி
புத்தூர் மேற்கு, நவக்கிரி, யாழ்ப்பாணம்
வீரவணக்க நாள்: 28.07.1995
49. லெப்டினன்ட் இயலி
லிங்கம் கலா
மயிலிட்டி, யாழ்ப்பாணம்
வீரவணக்க நாள்: 28.07.1995
50. லெப்டினன்ட் விவேகானந்தி
குணநாதன் கௌரி
கந்தர்மடம், யாழ்ப்பாணம்
வீரவணக்க நாள்: 28.07.1995
51. லெப்டினன்ட் கவிதா
இராசநாயகம் இவோன்ஸ்தர்சினி
சிலாவத்தை, முல்லைத்தீவு
வீரவணக்க நாள்: 28.07.1995
52. லெப்டினன்ட் அன்பழகி
இராசதுரை சுகந்தினி
காக்கையன்குளம், வவுனியா
வீரவணக்க நாள்: 28.07.1995
53. லெப்டினன்ட் தூயவள்
குமாரசாமி பிறேமாவதி
ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு
வீரவணக்க நாள்: 28.07.1995
54. லெப்டினன்ட் பூங்குயில்
கனகநாயகம்பிள்ளை ஜெயசுதா
வேலணை, யாழ்ப்பாணம்
வீரவணக்க நாள்: 28.07.1995
55. லெப்டினன்ட் மணிமேகலை
சிறிசேனா மேரிறோஸ்
குருநகர், யாழ்ப்பாணம்
வீரவணக்க நாள்: 28.07.1995
56. லெப்டினன்ட் வேங்கைமார்பன்
ஜோசேப்இராசேந்திரம் குயின்ஸ்ரனிவிமலசேகர்
இளவாலை, யாழ்ப்பாணம்
வீரவணக்க நாள்: 28.07.1995
57. லெப்டினன்ட் சுமன்
மகாதேவன் சுபாஸ்கரன்
பொன்னாலை, சுழிபுரம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு நாள்: 28.07.1995
58. லெப்டினன்ட் தீசன்
கந்தையா சந்திரகாந்தன்
வவுனியா
வீரச்சாவு நாள்: 28.07.1995
59. லெப்டினன்ட் குணசீலன் (சீலன்)
நரேந்திரன் சத்தியசீலன்
துணுக்காய், முல்லைத்தீவு
வீரச்சாவு நாள்: 28.07.1995
60. லெப்டினன்ட் வேலான் (தமிழவன்)
வினாசித்தம்பி தருமரத்தினம்
இயக்கச்சி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு நாள்: 28.07.1995
61. லெப்டினன்ட் தமிழ்மாறன் (ஜேம்சன்)
பாலசிங்கம் தருமசீலன்
முள்ளிவாய்க்கால் முல்லைத்தீவு
வீரச்சாவு நாள்: 28.07.1995
62. லெப்டினன்ட் ஈழநேசன்
திருமூர்த்தி மோகனதாஸ்
புத்தளம்
வீரச்சாவு நாள்: 28.07.1995
63. லெப்டினன்ட் மல்லிகைத்தேவன் (சண்முகம்)
கந்தையா உதயசிறி
இராமநாதபுரம், வட்டக்கச்சி, கிளிநொச்சி
வீரச்சாவு நாள்: 28.07.1995
64. லெப்டினன்ட் புகழ்வேந்தன் (நிலோஜன்)
வெற்றிவேல் விக்கினேஸ்வரன்
கற்சிலைமடு, ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு
வீரச்சாவு நாள்: 28.07.1995
65. 2ம் லெப்டினன்ட் அன்பன் (அன்பு)
கிருஸ்ணசாமி சிறிக்குமார்
வவுனியா
வீரச்சாவு நாள்: 28.07.1995
66. 2ம் லெப்டினன்ட் மறவன் (மிரேஸ்)
இராமையா கோடீஸ்வரன்
திருவையாறு, கிளிநொச்சி
வீரச்சாவு நாள்: 28.07.1995
67. 2ம் லெப்டினன்ட் ஞானச்சந்திரன்
செல்வராசா ஞானச்செல்வன்
கண்டாவளை, கிளிநொச்சி
வீரச்சாவு நாள்: 28.07.1995
68. 2ம் லெப்டினன்ட் சரித்திரன்
ஆரோக்கியசாமி ஜேசுராசா
கோணாவில், கிளிநொச்சி
வீரச்சாவு நாள்: 28.07.1995
69. 2ம் லெப்டினன்ட் இராசலிங்கம்
வேலு விஜயகுமார்
புளியங்குளம், வவுனியா
வீரச்சாவு நாள்: 28.07.1995
70. 2ம் லெப்டினன்ட் அறிவுமணி
மோசேஸ் இதயகுமார்
கண்டி, சிறிலங்கா
வீரச்சாவு நாள்: 28.07.1995
71. 2ம் லெப்டினன்ட் சுவிதன்
சபாரத்தினம் மணிவண்ணன்
இராமநாதபுரம், வட்டக்கச்சி, கிளிநொச்சி
வீரச்சாவு நாள்: 28.07.1995
72. 2ம் லெப்டினன்ட் தனஞ்செயன்
கந்தையா உதயகுமார்
கூழாமுறிப்பு, ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு
வீரச்சாவு நாள்: 28.07.1995
73. 2ம் லெப்டினன்ட் சுதன் (யூதன்)
முருகேசமூர்த்தி உதயகுமார்
விநாயகபுரம், அம்பாறை
வீரச்சாவு நாள்: 28.07.1995
74. 2ம் லெப்டினன்ட் மூர்த்தி
சுந்தரமூர்த்தி சுபாகரன்
வல்வெட்டித்துறை,யாழ்ப்பாணம்
வீரச்சாவு நாள்: 28.07.1995
75. 2ம் லெப்டினன்ட் கங்கையச்செல்வன்
சபாரத்தினம் வர்ணகுலராஜன்
நொச்சிகுளம், ஓமந்தை, வவுனியா
வீரச்சாவு நாள்: 28.07.1995
76. 2ம் லெப்டினன்ட் காஞ்சனி
சுப்பிரமணியம் வசந்தி
சித்தாண்டி, மட்டக்களப்பு
வீரச்சாவு நாள்: 28.07.1995
77. 2ம் லெப்டினன்ட் சந்திரமதி
ஆறுமுகம் சிவமணி
நயினாமடு, புளியங்குளம், வவுனியா
வீரச்சாவு நாள்: 28.07.1995
78. 2ம் லெப்டினன்ட் ஈழநிலா
துரைராசா ஜெமிந்தலா
நெடுங்கேணி, முல்லைத்தீவு
வீரச்சாவு நாள்: 28.07.1995
79. 2ம் லெப்டினன்ட் நிகிந்தா
கந்தையா சிவமலர்
கொம்மாதுறை, செங்கலடி, மட்டக்களப்பு
வீரச்சாவு நாள்: 28.07.1995
80. 2ம் லெப்டினன்ட் புஸ்பலதா
செல்லத்துரை பாமினி
ஆவரங்கால், புத்தூர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு நாள்: 28.07.1995
81. 2ம் லெப்டினன்ட் உசாந்தினி (வாசுகி)
செல்லத்துரை ஜெயராணி
சண்டிலிப்பாய் வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு நாள்: 28.07.1995
82. 2ம் லெப்டினன்ட் சந்திரிக்கா (முகுந்தா)
நாகலிங்கம் ரவிச்சந்திரிக்கா
ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு நாள்: 28.07.1995
83. 2ம் லெப்டினன்ட் நிவேத்திரா
தவராசா ரூபா
பருத்துத்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு நாள்: 28.07.1995
84. 2ம் லெப்டினன்ட் மோகனா
நல்லையா சுரேந்தினி
பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு நாள்: 28.07.1995
85. 2ம் லெப்டினன்ட் வைதேகி
பரசுராமன் விமலாதேவி
கனகராயன்குளம், வவுனியா
வீரச்சாவு நாள்: 28.07.1995
86. 2ம் லெப்டினன்ட் சுதர்மினா
சிவலிங்கம் கவிதா (தங்கா)
அளவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு நாள்: 28.07.1995
87. 2ம் லெப்டினன்ட் குட்டியா
பொன்னையா பானுமதி
கரணவாய் கிழக்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு நாள்: 28.07.1995
88. 2ம் லெப்டினன்ட் சியாமளா
பரமநாதன் பேரின்பநாயகி
வட்டக்கச்சி, கிளிநொச்சி
வீரச்சாவு நாள்: 28.07.1995
89. 2ம் லெப்டினன்ட் அல்லி
நாகமுத்து கண்மணி
காரைநகர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு நாள்: 28.07.1995
90. 2ம் லெப்டினன்ட் பூங்குழலி
மகாலிங்கம் தர்சினி
திருகோணமலை
வீரச்சாவு நாள்: 28.07.1995
91. 2ம் லெப்டினன்ட் தேன்மொழி
குமாரசாமி மல்லிகாதேவி
கொக்குத்தொடுவாய், மணலாறு
வீரச்சாவு நாள்: 28.07.1995
92. 2ம் லெப்டினன்ட் கலைமகள்
தம்பு சந்திரா
கச்சாய் வீதி, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு நாள்: 28.07.1995
93. 2ம் லெப்டினன்ட் மான்விழி
மயில்வாகனம்பிள்ளை மங்கையற்கரசி
உசன், மிருசுவில், யாழ்ப்பாணம்
வீரச்சாவு நாள்: 28.07.1995
94. 2ம் லெப்டினன்ட் இனியவள்
சின்னையா இராசலட்சுமி
நானாட்டான், மன்னார்
வீரச்சாவு நாள்: 28.07.1995
95. 2ம் லெப்டினன்ட் வான்மதி
கந்தையா அருள்ராணி
வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு நாள்: 28.07.1995
96. 2ம் லெப்டினன்ட் பிருந்தா
இரத்தினம் தனமகள்
அச்சுவேலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு நாள்: 28.07.1995
97. 2ம் லெப்டினன்ட் தட்சாயினி
மகாலிங்கம் செல்வராணி
கோண்டாவில் வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு நாள்: 28.07.1995
98. 2ம் லெப்டினன்ட் கனகா
இரத்தினசிங்கம் தவரஜனி
மயிலிட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு நாள்: 28.07.1995
99. 2ம் லெப்டினன்ட் மல்லிகா
முத்துக்கிருஸ்ணன் வாசுகி
வெல்லாவத்தை, புலோலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு நாள்: 28.07.1995
100. 2ம் லெப்டினன்ட் ரேகா (ஜெகா)
துரைச்சாமி அருந்தவமலர்
வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு நாள்: 28.07.1995
101. 2ம் லெப்டினன்ட் தாயகி
நாகமுத்து ஜெயராணி
இணுவில், யாழ்ப்பாணம்
வீரச்சாவு நாள்: 28.07.1995
102. 2ம் லெப்டினன்ட் அகல்யா
இராசலிங்கம் மதிவதனி
புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு நாள்: 28.07.1995
103. 2ம் லெப்டினன்ட் பூங்கிளி
கணபதிப்பிள்ளை வசந்தராணி
காஞ்சிபுரம், மாதகல், யாழ்ப்பாணம்
வீரச்சாவு நாள்: 28.07.1995
104. 2ம் லெப்டினன்ட் உதயலட்சுமி
பொன்னுச்சாமி அற்புதராணி
கனகாம்பிகைக்குளம், கிளிநொச்சி
வீரச்சாவு நாள்: 28.07.1995
105. 2ம் லெப்டினன்ட் புரட்சி
இராசேந்திரம் சாந்தினி
புனிதநகர், கற்கோவளம், பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு நாள்: 28.07.1995
106. 2ம் லெப்டினன்ட் சந்திரகலா
பரஞ்சோதி அமுதினி
வேலணை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு நாள்: 28.07.1995
107. 2ம் லெப்டினன்ட் ராதை
சிறிகந்தசாமி சிறிரதி
வத்திராயன் வடக்கு, தாளையடி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு நாள்: 28.07.1995
108. வீரவேங்கை மன்மதன்
சின்னையா சிவராசா
வட்டக்கச்சி, கிளிநொச்சி
வீரச்சாவு நாள்: 28.07.1995
109. வீரவேங்கை தமிழ்த்தென்றல்
தங்கராசா சிவகுமார்
மானிப்பாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு நாள்: 28.07.1995
110. வீரவேங்கை பார்வதி
நாகூரான் ராணி
நாவாந்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு நாள்: 28.07.1995
111. வீரவேங்கை அருள்நங்கை
கனகரட்னம் சிவதர்சினி
புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு நாள்: 28.07.1995
112. வீரவேங்கை பானு
தனபாலசிங்கம் கௌரி
பூம்புகார், அரியாலை கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு நாள்: 28.07.1995
113. வீரவேங்கை செல்வி
இராமச்சந்திரன் இராஜேஸ்வரி
தம்பசிட்டி, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு நாள்: 28.07.1995
114. வீரவேங்கை மதுமிதா
புவனேந்திரன் ஜெயசுதா
வெற்றிலைக்கேணி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு நாள்: 28.07.1995
115. வீரவேங்கை அறிவுச்செல்வன்
துரைசிங்கம் சிவரூபன்
இராமநாதபுரம், வட்டக்கச்சி, கிளிநொச்சி
வீரச்சாவு நாள்: 28.07.1995
116. வீரவேங்கை பதுமன்
தருமரத்தினம் அகிலன்
இராசேந்திரகுளம், வவுனியா
வீரச்சாவு நாள்: 28.07.1995
117. வீரவேங்கை கார்த்திகன்
முத்துச்சாமி சிவகுருநாதன்
செட்டிகுளம், வவுனியா
வீரச்சாவு நாள்: 28.07.1995
118. வீரவேங்கை மன்னவன்
குருசாமி சந்திரசேகர்
விசுவமடு, கிளிநொச்சி
வீரச்சாவு நாள்: 28.07.1995
119. வீரவேங்கை பரமலிங்கம்
கோபலசிங்கம் பிரபாகரன்
கொட்டடி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு நாள்: 28.07.1995
120. வீரவேங்கை ஆறுமுகம்
கணேசலிங்கம் சிவகுருநாதன்
பம்பைமடு, பெரியகட்டு,வவுனியா
வீரச்சாவு நாள்: 28.07.1995
121. வீரவேங்கை உதயானந்தன்
மகேந்திரன் சசிக்குமார்
புளியம்பொக்கணை, கிளிநொச்சி
வீரச்சாவு நாள்: 28.07.1995
122. வீரவேங்கை வெற்றிவேல்
அழகு அழகேஸ்வரன்
முரசுமோட்டை, பரந்தன், கிளிநொச்சி
வீரச்சாவு நாள்: 28.07.1995
123. வீரவேங்கை மருதநாயகன்
பாலசிங்கம் பாலசந்திரன்
தருமபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு நாள்: 28.07.1995
124. வீரவேங்கை பொன்னுத்துரை
வீரசிங்கம் ரமேஸ்பாபு
ஜெயந்திநகர், கிளிநொச்சி
வீரச்சாவு நாள்: 28.07.1995
125. வீரவேங்கை கலைச்செல்வன்
இராசையா செல்வக்குமார்
விசுவமடு, கிளிநொச்சி
வீரச்சாவு நாள்: 28.07.1995
126. வீரவேங்கை குறளமுதன்
பொன்னம்பலம் விஜிதரன்
கண்டாவளை, பரந்தன், கிளிநொச்சி
வீரச்சாவு நாள்: 28.07.1995
127. வீரவேங்கை திருமாறன்
ஞானக்கணேஸ் ஞானசீலன்
குமுழமுனை, முல்லைத்தீவு
வீரச்சாவு நாள்: 28.07.1995
128. வீரவேங்கை பாரதி
ஆறுமுகம் தங்கமலர்
மடு, மன்னார்
வீரச்சாவு நாள்: 28.07.1995
129. வீரவேங்கை மதிவதனி
சுக்ரீவன் கிருஸ்ணகுமாரி
இரணைஇலுப்பைக்குளம், வவுனியா
வீரச்சாவு நாள்: 28.07.1995
130. வீரவேங்கை அறச்செல்வி
சவிரியான் லோறன்சியா
9ம் கட்டை, உயிலங்குளம், மன்னார்
131. வீரவேங்கை செம்பிறை
அழகன் சாந்தி
பதுளை, சிறிலங்கா
வீரச்சாவு நாள்: 28.07.1995
132. வீரவேங்கை அல்லிராணி
நாகமணி பரமேஸ்வரி
ஓமந்தை, வவுனியா
வீரச்சாவு நாள்: 28.07.1995
133. வீரவேங்கை யாழிசை
இராசமாணிக்கம் சரஸ்வதி
ஜெயந்திநகர், கிளிநொச்சி
வீரச்சாவு நாள்: 28.07.1995
143. வீரவேங்கை வானதி
விஜயரத்தினம் வினோதினி
நெடுந்தீவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு நாள்: 28.07.1995
144. வீரவேங்கை சசி
யோசப் திலகவதி
மாத்தளை, சிறிலங்கா
வீரச்சாவு நாள்: 28.07.1995
145. வீரவேங்கை புனிதா
செல்வரத்தினம் மேரிறீற்றா
போயிட்டி, அச்செழு, நீர்வேலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு நாள்: 28.07.1995
146. வீரவேங்கை நித்தியா
இராசதுரை சிவகௌரி
சுண்ணாகம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு நாள்: 28.07.1995
147. வீரவேங்கை சுகுணா
பாலசுந்தரம் றெஜீனா
மானிப்பாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு நாள்: 28.07.1995
148. வீரவேங்கை தமிழ்க்கவி
பாலசுப்பிரமணியம் திருச்செல்வி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு நாள்: 28.07.1995
149. வீரவேங்கை அன்பு
கந்தசாமி ஜெயந்தி
கச்சாய், கொடிகாமம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு நாள்: 28.07.1995
150. வீரவேங்கை மாலினி
மாணிக்கம் பிரபாலினி
மட்டுவில் தெற்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு நாள்: 28.07.1995
151. வீரவேங்கை பாமா
விஜயகுமார் கவிதா
நீர்வேலி தெற்கு, நீர்வேலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு நாள்: 28.07.1995
152. வீரவேங்கை சாந்தி
ஜோசப் யாழினி
ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு நாள்: 28.07.1995
153. வீரவேங்கை கலைச்செல்வி
இராமு புவனேஸ்வரி
கரணவாய், கரவெட்டி தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு நாள்: 28.07.1995
154. வீரவேங்கை இன்பநிலா
கணபதிப்பிள்ளை காந்திமதி
சேரன்பற்று, பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு நாள்: 28.07.1995
155. வீரவேங்கை வெண்மதி
கணபதிப்பிள்ளை சுதாமதி
வண்ணாங்கேணி, பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு நாள்: 28.07.1995
156. வீரவேங்கை காயத்திரி
செல்லன் மகாராணி
இளவாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு நாள்: 28.07.1995
157. வீரவேங்கை குமுதினி
அசோகன் ஜெசிக்காமாக்கிரெட்
வியாங்கொட, சிறிலங்கா
வீரச்சாவு நாள்: 28.07.1995
158. வீரவேங்கை சூரியா
செல்வம் சுகிர்தா
கிளிநொச்சி
வீரச்சாவு நாள்: 28.07.1995
159. வீரவேங்கை மாதங்கி
கந்தசாமி ஜெயந்தசிறி
காரைநகர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு நாள்: 28.07.1995
160. வீரவேங்கை புலிக்குட்டி
வல்லிபுரம் சயந்தினி
உரும்பிராய் கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு நாள்: 28.07.1995
161. வீரவேங்கை உமையாள்
சிவலிங்கம் மகேஸ்வரி
கிரான், மட்டக்களப்பு
வீரச்சாவு நாள்: 28.07.1995
162. வீரவேங்கை மதி
முத்துலிங்கம் கமலாஜினி
வெல்லாவெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு நாள்: 28.07.1995
163. வீரவேங்கை குயிலினி
அரியகுட்டி அருள்மலர்
மானிப்பாய் மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு நாள்: 28.07.1995
164. வீரவேங்கை கவியரசி
பேதுருப்பிள்ளை மேரிகொன்சலாரோஸ்
மணற்காடு, குடந்தனை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு நாள்: 28.07.1995
165. வீரவேங்கை புத்தொளி
இராசதுரை ஜெயராணி
மடுக்கோயில், மன்னார்
வீரச்சாவு நாள்: 28.07.1995
166. வீரவேங்கை பரணி
தர்மராஜா சிவனந்தினி
மூளாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு நாள்: 28.07.1995
167. வீரவேங்கை தங்கலட்சுமி
ஜேம்ஸ் ஜெனார்த்தனி
கொழும்புத்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு நாள்: 28.07.1995
168. வீரவேங்கை மணிமேகலை
பாலசுப்பிரமணியம் மஞ்சுளா
புலோலி தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு நாள்: 28.07.1995
169. வீரவேங்கை சிவனொளி
பாலநாயகம் சுஜாத்தா
கொக்குவில் மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு நாள்: 28.07.1995
170. வீரவேங்கை கிருஸ்ணகுமாரி
கணேஸ் சத்தியபவானி
புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு நாள்: 28.07.1995
171. வீரவேங்கை சிவமலர்
கந்தசாமி அன்னக்கிளி
நவக்கிரி யாழ்ப்பாணம்
வீரச்சாவு நாள்: 28.07.1995
172. வீரவேங்கை வெற்றியரசி
மாணிக்கம் புஸ்பலீலா
அல்வாய் தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு நாள்: 28.07.1995
173. வீரவேங்கை அருளினி
சிவராசா பூமகள்
கைதடி, நாவற்குழி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு நாள்: 28.07.1995
174. வீரவேங்கை யோகா
கிருஸ்ணன் சரோஜாதேவி
குடமியன், வரணி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு நாள்: 28.07.1995
175. வீரவேங்கை கோவழகி
சின்னையா நந்தினி
கனகாம்பிகைக்குளம், கிளிநொச்சி
வீரச்சாவு நாள்: 28.07.1995
176. வீரவேங்கை குமுதினி
செல்வராஜா செல்வரஞ்சினி
திருவையாறு, கிளிநொச்சி
வீரச்சாவு நாள்: 28.07.1995
177. வீரவேங்கை அருளினி
பொன்னன் அன்னலட்சுமி
கண்டி, சிறிலங்கா
வீரச்சாவு நாள்: 28.07.1995
178. வீரவேங்கை நட்சத்திரா
குமாரசிங்கம் சுபாஜினி
செட்டிகுளம், வவுனியா
வீரச்சாவு நாள்: 28.07.1995
179. வீரவேங்கை சரணன்
செபமாலை சூசைதாசன்
காத்தான்குளம், நானாட்டான், மன்னார்
வீரச்சாவு நாள்: 28.07.1995
180. வீரவேங்கை
மணியம்மை அன்ரன்மனோகரசீலன் புனிதசீலி
மணற்காடு, குடத்தனை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு நாள்: 28.07.1995
181. வீரவேங்கை மதிசுதன்
இராமசாமி மோகராஜன்
பூவரசங்குளம், வவுனியா
வீரச்சாவு நாள்: 28.07.1995
182. வீரவேங்கை பானுசுதன்
செல்லத்துரை தருமசீலன்
முரசுமோட்டை, பரந்தன், கிளிநொச்சி
வீரச்சாவு நாள்: 28.07.1995
183. லெப்டினன்ட் வசந்தா (எழில்)
துரைராஜா ரதிகலா
அலம்பில், முல்லைத்தீவு
வீரச்சாவு நாள்: 28.07.1995
184. வீரவேங்கை தமிழ்ச்செல்வி
நமசிவாயகம் தவநிதி
ஆனைவிழுந்தான்குளம், கிளிநொச்சி
வீரச்சாவு நாள்: 28.07.1995
185. வீரவேங்கை புனிதா
கந்தசாமி கமலாதேவி
சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு நாள்: 28.07.1995
28.07.1995 அன்று மணலாறு கோட்டத்தில் அமைந்திருந்த சிறிலங்கா இராணுவத்தினரின் ஐந்து படைத்தளங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் கோமளா உட்பட ஏனைய 180 வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”