×

சில படுகொலைகளைப் பற்றி நிசோர் ஆழமான அறிக்கைகள்

சில படுகொலைகளைப் பற்றி நிசோர் ஆழமான அறிக்கைகள் வெளியிட்டது. இவற்றில் இரண்டு ஒப்பந்த காலத்துக்கு முன்னர் நடந்தவை. ஒப்பந்த காலத்தில் நடந்த சிலவும் 2008 சனவரியில் ஒப்பந்தத்தை சிறிலங்கா அரசு முறித்த பின்னர் நடந்த பலவும் அறிக்கைகளாக வெளியிடப்பட்டன.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments