
தமிழீழ விடுதலை போராட்டத்தில் வீரச்சாவை தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களுக்கும் வீரவணக்கங்கள் – 07.07.
இன்றைய நாளில் தமிழீழ விடுதலை போராட்டத்தில் வீரச்சாவை தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களுக்கும், நாட்டுப்பற்றாளர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.!
1.கடற்புலி லெப்.கேணல் நீலன்
கிட்டினர் குகணேஸ்வரன்
பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.07.2007
2. வீரவேங்கை சுடர்வேந்தன்
பாலகுலேந்திரன் குருதாஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.07.2007
3. 2ம் லெப்டினன்ட் கலைவதனி
சிவஞானம் சிறிகரிதா
மாமடு, நெடுங்கேணி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 07.07.2000
4. 2ம் லெப்டினன்ட் ஆவித்தன்
செல்லத்துரை விஜயகுமார்
கண்ணகி கிராமம், வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.07.1999
5. 2ம் லெப்டினன்ட் வளவன்
கந்தையா சிவகுமார்
ராமனூர், புளியங்குளம், வவுனியா
வீரச்சாவு: 07.07.1998
6. மேஜர் நற்குணம் (விக்ரம்)
மயில்வாகனம் சிறிகாந்தன்
பெரியகல்லாறு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.07.1998
7. கப்டன் சுஜேந்தன்
அருணாசலம் கைலநாதன்
அரசடித்தீவு, கொக்கொட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.07.1998
8. கப்டன் தில்லன் அழகையா யோகநாதன்
மகிளுர்முனை, களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.07.1998
9. லெப்டினன்ட் சஞ்சயன் (கெனடி)
சுகுமாரன் ஜெயக்குமார்
கிரான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.07.1998
10 லெப்டினன்ட் விமலரூபன் (யூட்)
தியாகராசா ராஜ்மோகன்
மயிலந்தனை, புனானை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.07.1998
11. லெப்டினன்ட் புண்ணியகுமார்
வேல்முருகு யோகநாதன்
கிரான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.07.1998
12. லெப்டினன்ட் பாலவதனன்
மாணிக்கப்போடி முருகமூர்த்தி
பருத்திச்சேனை, கன்னங்குடா, மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.07.1998
13. 2ம் லெப்டினன்ட் சுகந்தன்
இரத்தினசிங்கம் புனிதன்
கொம்மாந்துறை, செங்கலடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.07.1998
14. 2ம் லெப்டினன்ட் பவளசுந்தரம்
நாகராசா ரவிசங்கர்
பன்குடாவெளி, செங்கலடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.07.1998
15. வீரவேங்கை கண்ணதாசன்
சிவமாலை நவேந்திரன்
சத்துருக்கொண்டான், கொலனி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.07.1998
16. வீரவேங்கை சூரியகரன் (சூரி)
தங்கராசா ரவீந்திரன்
2ம் வட்டாரம், களுவாங்கேணி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.07.1998
17. மேஜர் விமல்
முத்தையா கந்தசாமி
அனுராதபுரம், சிறிலங்கா
வீரச்சாவு: 07.07.1997
18. மேஜர் செல்வன்
இராசையா சிவலிங்கம்
4ம் யூனிற், வாரிக்குட்டியூர், பாவற்குளம், வவுனியா
வீரச்சாவு: 07.07.1997
19. கப்டன் வாசுதேவன்
அழகுதுரை அற்புதராஜ்
ஊரிக்காடு, வல்வெட்டிததுறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.07.1997
20. மேஜர் நிசாந்தி
மரியாம்பிள்ளை சத்தியசீலி
சின்னப்பண்டிவிரிச்சான், மடுக்கோவில், மன்னார்
வீரச்சாவு: 07.07.1997
21. கப்டன் ராகினி (மரகதம்)
பாக்கியநாதன் அசோகா
செங்கலடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.07.1997
22. 2ம் லெப்டினன்ட் மலையப்பன் (தியாகராசா)
குழந்தைவேல் சிவகுமார்
பாடசாலை வீதி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.07.1994
23. வீரவேங்கை பரணி (தாசன்)
நாகரத்தினம் இன்பதாசன்
02ம் வட்டாரம், முள்ளியவளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 07.07.1991
24. வீரவேங்கை குமார்
சின்னத்தம்பி குமார்
காரைதீவு, அம்பாறை.
வீரச்சாவு: 07.07.1988
25. வீரவேங்கை நரேஸ்
மகேந்திரன் மணிசெல்வன்
3ம் வாய்க்கால், பன்னங்கண்டி, பரந்தன், கிளிநொச்சி.
வீரச்சாவு: 07.07.1987