
முரசுமோட்டை குண்டுவீச்சு – 31 டிசம்பர் 2008
ஆளானார்கள். டிசம்பர் 31 இல் முரசுமோட்டையில் ஒரே இடத்தில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட இரண்டு குண்டுவீச்சுக்களில் 5 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 16 பேர் காயமடைந்தனர். தாக்குதல்கள் மேலும் தொடர்ந்ததனால் மக்கள் அந்த இடத்தைவிட்டு வெளியேறினர். முதற் குண்டுவீச்சின் பின்னர் ஓடிக்கொண்டிருந்த மக்கள்மீது இரண்டாவது தடவையும் குண்டுவீசப்பட்டபோது அவர்கள் பெரும் திகிலுக்கு இக் குண்டுவீச்சுக்களில் ஒன்று ஐசிஆர்சியின் கிளை அலுவலகத்துக்கு அருகில் நடத்தப்பட்டது. இதனால் கொல்லப்பட்ட பசுவொன்று அந்த அலுவலகத்துக்கு முன்னால் கிடந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.

இச்சம்பவத்தின் போது கொல்லப்பட்டோரின் கிடைக்கப்பெற்ற விபரம் (பெயர் வயது)
![]()