×

நவம்பர் 11ஆம் நாள் – ஒரு துளியை நெஞ்சில் நிறுத்துவோம்.

நவம்பர் 11ஆம் நாள் – ஒரு துளியை நெஞ்சில் நிறுத்துவோம்.

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் உள்ளத்துச் சிந்தனையின் ஒரு துளியை நெஞ்சில் நிறுத்துவோம்.

“நாம் இனத்துவேஷிகள் அல்லர், போர் வெறிகொண்ட வன்முறையாளர்களும் அல்லர், நாம் சிங்கள மக்களை எதிரிகளாகவோ விரோதிகளாகவோ கருதவில்லை, சிங்கள பண்பாட்டை கெளரவிக்கின்றோம். சிங்கள மக்களின் தேசிய வாழ்வில், அவர்களது சுதந்திரத்தில் நாம் எவ்விதமும் தலையிட விரும்பவில்லை. நாம் எமது வரலாற்று தாயகத்தில் ஒரு தேசிய மக்கள் இனம் என்ற அந்தஸ்துடன், நிம்மதியாக, சுதந்திரமாக, கெளரவத்துடன் வாழ விரும்புகிறோம்.”

 

guest
0 Comments