
நவம்பர் 19ஆம் நாள் – ஒரு துளியை நெஞ்சில் நிறுத்துவோம்
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் உள்ளத்துச் சிந்தனையின் ஒரு துளியை நெஞ்சில் நிறுத்துவோம்
“நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுங்கள். நாடு நமக்குப் பெரிதானால் நாம் எல்லோரும் அதற்குச் சிறியவர்களே, எமது நிலையற்ற வாழ்விலும் பார்க்க நாட்டின் வாழ்வே பெரியது.”