
21.02.2001 அன்று, முல்லைக்கடற்பரப்பில் சிறீலங்கா கடற்டையினருடன் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட மோதலில் வீரகாவியமான
கடற்கரும்புலி கப்டன் விடுதலை
கந்தையா இந்திராணி ஆழியவளை,
தாழையடி, யாழ்ப்பாணம்.
கடற்கரும்புலி கப்டன் கஸ்தூரி/பூங்கதிர்
நல்லநாதன் பவானி பெரியமடு, நெடுங்கேணி, வவுனியா.
ஆகிய மாவீரர்களின் நினைவுநாள் இன்று. தமிழீழத் தாயக விடுதலைப்போரில் களமாடி வீரகாவியமான மாவீரர்களுக்கு வீரவணக்கம்.
தமிழரின் தாகம்! தமிழீழத்தாயகம்!