
2ம் லெப்டினன்ட் இன்பப்புலவன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்
2ம் லெப்டினன்ட் இன்பப்புலவன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள். தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும் எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.
2. 2ம் லெப்டினன்ட் இன்பப்புலவன்
ஜெயக்குமார் ஜதீஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.08.2008
3. கடற்புலி 2ம் லெப்டினன்ட் கலையழகன்
கிருஸ்ணதாஸ் விசோதரன்
200 வீட்டுத்திட்டம், வள்ளிபுனம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.08.2008
4. 2ம் லெப்டினன்ட் கவியருவி
செபஸ்ரியான் தீபசுதர்சினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.08.2008
5. 2ம் லெப்டினன்ட் சீலன் (குன்றமனம்)
விஸ்வலிங்கம் புஸ்பராஜா
திருகோணமலை
வீரச்சாவு: 10.08.2008
6. 2ம் லெப்டினன்ட் முகிலூரான்
மலர்ராஜன் பார்த்தீபன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 10.08.2008
7. 2ம் லெப்டினன்ட் முடியரசி
மகேந்திரன் ஜீவிதா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.08.2008
8. மேஜர் தமிழ்க்காந்தன்
தியாகேசன் நேசகாந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.08.2008
9. லெப்டினன்ட் சிவராஜ்
தியாகராசா சுவிதரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.08.2008
10. லெப்டினன்ட் செந்தமிழ்வேங்கை
சுகுமார் ராஜீவ்குமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.08.2008
11. லெப்டினன்ட் தணியரசி (ஆதிரை)
சோமசுந்தரம் நதியா
முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.08.2008
12. வீரவேங்கை புகழேந்தி
எட்வேட் ஜஸ்மீன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.08.2008
13. வீரவேங்கை மருதமணி
அருளானந்தம் முகுந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.08.2008
14. மேஜர் வினோதன்
கோபாலப்பிள்ளை ராஜன்
அம்பாறை
வீரச்சாவு: 10.08.2007
15. 2ம் லெப்டினன்ட் தமிழ்ச்செல்வன்
தம்பிப்பிள்ளை கங்காதரன்
ஐயனார்புரம், வன்னேரிக்குளம், கிளிநொச்சி
வீரச்சாவு: 10.08.2007
16. கப்டன் பாலன்
தியாகராசா சத்தியானந்தன்
திருகோணமலை
வீரச்சாவு: 10.08.2006
17. வீரவேங்கை மணாளன்
திரவியராசா அச்சுதன் (அஜந்)
திருகோணமலை
வீரச்சாவு: 10.08.2006
18. கப்டன் தமிழேந்திரன் (சுரேஸ்)
சோமசுந்தரம் தவச்செல்வன்
மாங்குளம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.08.2001
19. வீரவேங்கை தமிழரசன்
தர்மலிங்கம் தர்மசீலன்
இலுப்பக்கடவை, கள்ளியடி, மன்னார்
வீரச்சாவு: 10.08.2001
22. வீரவேங்கை ஈழவேந்தன்
இராசரத்தினம் ரமேஸ்குமார்
தம்பிராய், பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 10.08.2001
23, லெப்டினன்ட் மறவன்
செல்வரத்தினம் சாள்ஸ்கிலைம்ரன்
சிலாவத்தை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.08.2000
24. லெப்டினன்ட் சர்மிலன்
அரியரட்ணம் அன்ரன்ரமணராஜ்
திருகோணமலை
வீரச்சாவு: 10.08.2000
25. வீரவேங்கை குவேனி
வீரையா லக்சுமி
நவ்வி, பாலமோட்டை, வவுனியா
வீரச்சாவு: 10.08.2000
26. சிறப்பு எல்லைப்படை லெப்டினன்ட் ரஜனி
தெய்வேந்திரம் ரஜனி
சுழிபுரம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.08.2000
27. வீரவேங்கை கீதநிலா
விஜயகுமார் அனிற்றா
முதன்மை வீதி, திருகோணமலை
வீரச்சாவு: 10.08.1998
28. 2ம் லெப்டினன்ட் பானுமதி
தங்கராணி ஐயாத்துரை
இராமநாதபுரம், வட்டக்கச்சி, கிளிநொச்சி
வீரச்சாவு: 10.08.1996
29. 2ம் லெப்டினன்ட் ஜெகன்
மகாலிங்கம் ஜெகஜீவன்
உரும்பிராய்தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.08.1996
30. மேஜர் அறிவு (வினோத்)
தம்பிராஜா லிங்கன்
7ம் வட்டாரம், இறால்குழி, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 10.08.1994
31. கப்டன் திருமாறன் (சிறி)
குவேந்திரராசா இராகுலன்
வளலாய், யாழ்ப்பாணம்,
வீரச்சாவு: 10.08.1994
32. வீரவேங்கை சுரேஸ்
சோமசுந்தரம் பரமேஸ்வரன்
முட்டுச்சேனை, வெருகல், மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.08.1990
33. வீரவேங்கை ஈஸ்வரகுமார்
யோகநாதன்
பழுகாமம், மட்டக்களப்பு.
வீரச்சாவு: 10.08.1990
34. ஈரோஸ் மாவீரர் ராஜா
மாணிக்கம் நடராஜா
உலந்தாவ, அக்குரச, மாத்தறை, சிறிலங்கா
வீரச்சாவு: 10.08.1985