
யாழ்ப்பாணம் நகரத்தை அண்டி அமைந்துள்ள குளங்கள்
1. புல்லுக்குளம்
2. வட்டக்குளம்
3. தேவரீர் குளம்
4. திட்டிக் குளம்
5. வண்ணாண் குளம் – மத்தியூஸ்
6. மறவம் குளம்
7. பால் குளம்
8. வண்ணான் குளம் – கொய்யாத்தோட்டம்
9. நெடுங்குளம்
10. வண்ணான் குளம் – கொழும்புத்துறை
11. இலந்தைக் குளம்
12. உப்புக் குளம்
13. நீர்நொச்சித் தாழ்வுக் குளம்
14. பரப்பன் குளம்
15. நாயன்மார்கட்டுக் குளம்
16. பண்டாரக்குளம்
17. ஐமுனா ஏரி
18. மருதடிப் பிள்ளையார் கோவில் குளம்
19. நரியன் குண்டுக் குளம்
20. ஆரிய குளம்
21. பிராமணக்கட்டுக் குளம்
22. வண்ணான் குளம் – கைலாயப் பிள்ளையார்
23. அம்மச்சியா குளம்
24. கன்னாதிட்டிக் குளம்
25. வண்ணான் குளம் – ஆஸ்;பத்திரி
26. கல்லுக் குளம்
27. நெடுங்குளம் – புதிய பள்ளிவாசல்
28. வண்ணான் குளம் – புதிய பள்ளிவாசல்
29. துடும்பைக்குளம்
30. வண்ணான் குளம் – பழைய பள்ளிவாசல்
31. கோவில் குளம்
32. நரிக்குண்டுக் குளம்
[தகவல் மூலம்: பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளையின் தேசவளம் நூல் (2002)]