பொட்டு
போர்க் காலத்தில் நாம் அவசரத்திற்கு ஓட கை கொடுத்த பொட்டு, கடப்பு இன்றும் சில இடங்களில் உள்ளது. வேலியின் கீழ்ப் பகுதியை வெட்டி அதற்குள்ளால் போனால் அது பொட்டு. வேலியின் மேல் அரைப் பகுதியை வெட்டி அதற்கு மேலாகக் கடந்து போனால் அது கடப்பு.