
1994 ஆம் ஆண்டு தமிழீழ மாணவர் அமைப்பினரால் உருவாக்கப்பட்ட அறிவியல் கழகம்
தமிழீழ மாணவர் அமைப்பின் முயற்சியில், கல்வி மற்றும் அறிவியல் வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கத்தில், ஒரு புதிய அறிவியல் கழகம் திறக்கப்பட்டது. இந்த முக்கியமான நிகழ்வு, 1994ஆம் ஆண்டின் பெப்ரவரி மாதம் இடம்பெற்றது.
தமிழீழ மாணவர் அமைப்பினர், கடந்த கால முயற்சி தமிழின சமூக முன்னேற்றத்திற்கும், எதிர்கால தலைமுறையின் வளர்ச்சிக்கும் வழிவகுத்தது போன்று இன்றைய காலத்தில் பயணிக்கும் மாணவர் குமுகாயம் இது போன்ற ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
