×

நல்லூர் கந்தன் கோவில் எங்கள் வரலாற்றின் ஒரு சின்னம்

நல்லூர் கந்தன் கோவில் எங்கள் வரலாற்றின் ஒரு சின்னம்.  இந்தப் படம் 1974 இல் எடுக்கப்பட்டது.

எமது வரலாற்றை அடுத்த சந்ததிக்கு தெரியப்படுத்துவது எங்கள் கடமையாகும். எமது ஆவணங்களைப் பாதுகாப்பதும் மிகவும் முக்கியமான கடமையாகும்!

அதனால் தயவு செய்து இதை பகிருங்கள். ‎

 

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments