×

இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் இன்று (01.06.2025)

இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் இன்று (01.06.2025) வெற்றி பெற்ற நிலையில் அந்த அணியின் வீரர் விமல் அவர்கள் TAMIL EELAM JUSTICE என்ற பாதாதையை 52 ஆயிரம் பார்வையாளர்கள் முன்னிலையில் wembley மைதானத்தில் தூக்கிப் பிடித்து பார்வையாளர்கள் அனைவரின் கவனத்தை ஈர்த்தது.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments