×

தமிழீழ போக்குவரவு கழகம்

போராளிகள் மக்கள் பேருந்துகளில் பயணம் செய்வதற்கு தமிழீழ போக்குவரவு கழகத்தால் வழங்கப்பட்ட பற்றுச் சீட்டு இது.
இதன் பின்னுள்ளது ஒரு நடைமுறை அரசின் கதை மட்டுமல்ல லஞ்சம்/ ஊழல்/ அதிகாரத் துஸ்பிரயோகத்திற்கு இடமளிக்காத உலகிற்கே முன்னுதாரணமாக அடிமட்டத்திலிருந்து கட்டியெழுப்பப்பட்ட ஒரு முன் மாதிரித் தேசத்தின் கதையும்தான். இதைத்தான் உலக பயங்கரவாத அரசுகள் ஒன்றிணைந்து அழித்தன..
இதைத்தான் நாமும் தொலைத்துவிட்டு நடுத் தெருவில் நிற்கிறோம்.

தமிழீழ போக்குவரவு கழகம் நிர்வாகத்தில் பயன்படுத்தப்பட்ட ஆவணங்களின் தற்போதைய நிலை
தமிழீழ போக்குவரத்து பயன்படுத்திய இந்த ஆவணங்கள் அழிக்கப்படவில்லை என்பதை இங்கே காணலாம்.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments