×

பே

பூ – பொ
பூ – மலர்.
பூங்கண்ணன்
பூங்கழலன்
பூங்கழலோன்
பூங்குன்றன்
பூஞ்சோலையன்
பூந்தாரன்
பூந்தாரோன்
பூந்தென்றல்
பூநம்பி
பூநாடன்
பூநெஞ்சன்
பூநேயன்
பூம்பொழில்நம்பி
பூம்பொழிலன்
பூவண்ணன்
பூவரசன்
பூவழகன்
பூவழகு
பூவன்
பூவாணன்
பூவினியன்
பூவ10ரன்
பூவெழிலன்
பூவெழிலோன்
பூவேந்தன்
பூவொளி

பை –
பசுமை.
பைங்கோடன்
பைம்பொழில்
பைந்தமிழ்
பைந்தமிழரசு
பைந்தமிழன்

போர் –
அமர்.
போர்
போர்க்கலைஞன்
போர்க்கொடி
போர்த்திறல்
போர்த்திறலோன்
போர்த்தேவன்
போர்நாடன்
போர்ப்பறை
போர்மாறன்
போர்முகம்
போர்முகன்
போர்முரசு
போர்வல்லோன்
போர்வாகை
போர்வாணன்
போர்வாள்
போர்வெற்றி
போர்வேங்கை
போர்வேந்தன்
போர்வேல்
போர்வேலன்
போர்வேலோன்
போரஞ்சான்
போரறிவன்
போரூரன்
போரேறு
போரொளி
போரோன்

பெருமை –
பெரிய, புகழ்.
பெரியண்ணல்
பெரியண்ணன்
பெரியதம்பி
பெரியநம்பி
பெரியவன்
பெரியன்
பெருங்கடல்
பெருங்கண்ணன்
பெருங்கலைஞன்
பெருங்கிள்ளி
பெருங்கீரன்
பெருங்குமரன்
பெருங்குரிசில்
பெருங்குன்றன்
பெருங்கேள்வன்
பெருங்கோ
பெருங்கோமான்
பெருங்கோவன்
பெருங்கோன்
பெருஞ்சாந்தன்
பெருஞ்சுடர்
பெருஞ்சுடரோன்
பெருஞ்செல்வன்
பெருஞ்செழியன்
பெருஞ்சென்னி
பெருஞ்சேரல்
பெருஞ்சோலையன்
பெருஞ்சோழன்
பெருந்தகை
பெருந்தகையன்
பெருந்தலைவன்
பெருந்திருவன்
பெருந்திறல்
பெருந்திறலோன்
பெருந்துணை
பெருந்துணைவன்
பெருந்துரை
பெருந்தேவன்
பெருநாகன்
பெருநாடன்
பெருநிலத்தன்
பெருநிலவன்
பெருநேயன்
பெரும்பகலோன்
பெரும்பரிதி
பெரும்பிறை
பெரும்புகழன்
பெரும்புலவன்
பெரும்;பொழிலன்
பெரும்பொறை
பெரும்பொறையன்
பெருமகன்
பெருமருகன்
பெருமருதன்
பெருமணி
பெருமதி
பெருமல்லன்
பெருமலை
பெருமழவன்
பெருமாண்பன்
பெருமாறன்
பெருமானன்
பெருமுத்தன்
பெருமுத்து
பெருமுரசு
பெருமையன்
பெருமையனார்
பெருவண்ணன்
பெருவழுதி
பெருவள்ளல்
பெருவளநாடன்
பெருவளத்தன்
பெருவளவன்
பெருவாகை
பெருவாணன்
பெருவீரன்
பெருவெற்பன்
பெருவெற்றி
பெருவேங்கை
பெருவேந்தன்
பேரமுதன்
பேரரசன்
பேரரசு
பேரருவி
பேரருளன்
பேரருளாளன்
பேரழகன்
பேரறவோன்
பேரறிஞன்
பேரறிவன்
பேரறிவு
பேரன்பன்
பேரன்
பேரன்பு
பேராயன்
பேராழி
பேராளன்
பேராற்றல்
பேரின்பம்
பேரின்பன்
பேரினியன்
பேரூர்நம்பி
பேரூரன்
பேரெழிலன்
பேரெழிலோன்
பேரேந்தி
பேரொளி

பேகன் –
தமிழ்க்குறுநில மன்னன், வள்ளலொருவன்.
பேகன்

பொதிகை – ஒருமலை.
பொதிகை
பொதிகைக்குமரன்
பொதிகைச்சுடர்
பொதிகைச்செம்மல்
பொதிகைச்செல்வன்
பொதிகைச்;செழியன்
பொதிகைத்தம்பி
பொதிகைத்தமிழ்
பொதிகைத்தென்றல்
பொதிகைத்தேவன்
பொதிகைநம்பி
பொதிகைநாடன்
பொதிகைநிலவன்
பொதிகைப்புலவன்
பொதிகைப்பொருப்பன்
பொதிகைப்பொழில்
பொதிகைமகன்
பொதிகைமலை
பொதிகைமன்னன்
பொதிகைமாறன்
பொதிகைமைந்தன்
பொதிகைமொழி
பொதிகையன்
பொதிகைவளவன்
பொதிகைவாணன்
பொதிகைவீரன்
பொதிகைவேங்கை
பொதிகைவேந்தன்

பொய் –
இல்பொருள்.
பொய்யாமொழி
பொய்யிலான்

பொய்கை –
குளம்.
பொய்கை
பொய்கையன்
பொய்கையார்
பொய்கையான்
பொய்கையாழ்வான்

பொரு –
போர்.
பொருநன்

பொருநை –
ஓராறு.
பொருநை
பொருநைக்கிழான்
பொருநையன்
பொருநைத்தென்றல்
பொருநைமொழி
பொருநைவளவன்

பொருப்பு –
மலை.
பொருப்பன்

பொருவு –
பொருவிலான்
பொருவிலான்

பொலி –
செழிப்பு, மிகுதி.
பொலிகுன்றன்
பொலிதகை
பொலிதகையன்
பொலிதங்கம்
பொலிதங்கன்
பொலிதிறல்
பொலிதிறலோன்
பொலிநாடன்
பொலிமணி
பொலிமதி
பொலிமுகன்
பொலிமுடி
பொலிமுத்து
பொலிமுறுவல்
பொலியமுதன்
பொலியழகன்
பொலியுருவன்
பொலிய10ரன்
பொலியெழிலன்
பொலியெழிலோன்
பொலியெழினி

பொழில் –
சோலை.
பொழில்
பொழில்வண்ணன்
பொழில்வளத்தன்
பொழில்வளநாடன்
பொழில்வளவன்
பொழில்வாணன்
பொழில்வெற்பன்
பொழிலரசன்
பொழிலரசு
பொழிலன்
பொழிலின்பன்
பொழிலினியன்
பொழிலூரன்
பொழின்மலை
பொழின்மலையன்
பொழின்மாறன்
பொழினம்பி
பொழினாடன்
பொழினேயன்

பொறி –
தீ, கருவி.
பொறிச்சுடர்
பொறித்தகை
பொறித்தகையன்
பொறித்திறல்
பொறித்திறலோன்
பொறிநாடன்
பொறிமணி
பொறிமன்னன்
பொறிமாறன்
பொறிமுரசு
பொறியரசன்
பொறியறிஞன்
பொறியறிவன்
பொறியறிவு
பொறியாளன்
பொறியாளி
பொறியாற்றலன்
பொறிய10ரன்
பொறிவலவன்
பொறிவளத்தன்
பொறிவாணன்
பொறிவிறலோன்
பொறிவீரன்
பொறிவேந்தன்

பொறை –
பொறுமை, சுமை.
பொறை
பொறைக்குன்றன்
பொறைச்செம்மல்
பொறைத்தேவன்
பொறைநம்பி
பொறைநெஞ்சன்
பொறைமலை
பொறையண்ணல்
பொறையப்பன்
பொறையரசன்
பொறையரசு
பொறையன்
பொறையாளன்
பொறைய10ரன்
பொறையேந்தி
பொறையொளி

பொன் –
ஒருகனியம்.
பொற்கதிர்
பொற்கிள்ளி
பொற்கீரன்
பொற்குன்றன்
பொற்கைப்பாண்டியன்
பொற்கைமாறன்
பொற்கோ
பொற்கோமான்
பொற்கோவன்
பொற்கோன்
பொற்சுடர்
பொற்செம்மல்
பொற்செல்வன்
பொற்செழியன்
பொற்சென்னி
பொற்சேய்
பொற்சேரன்
பொற்சோழன்
பொற்பரிதி
பொன்மதி
பொன்மலை
பொன்மலையன்
பொன்மாண்பன்
பொன்மாறன்
பொன்முடி
பொன்வண்;ணன்
பொன்வளநாடன்
பொன்வெற்பன்
பொன்னப்பன்
பொன்னப்பா
பொன்னம்பி
பொன்னரசன்
பொன்னரசு
பொன்னரியன்
பொன்னருவி
பொன்னழகன்
பொன்னழகு
பொன்னறிஞன்
பொன்னறிவன்
பொன்னன்
பொன்னன்பன்
பொன்னாடன்
பொன்னாளன்
பொன்னிலவன்
பொன்னின்பன்
பொன்னினியன்
பொன்னுத்துரை
பொன்னூரன்
பொன்னெழிலன்
பொன்னெழிலோன்
பொன்னேயன்
பொன்னையன்
பொன்னையா

பொன்னி –
ஓராறு.
பொன்னித்துறையன்
பொன்னிமைந்தன்
பொன்னினாடன்
பொன்னிவளவன்