| ஈரெழுத்து மூவெழுத்து நான்கெழுத்துத் தமிழப்பெயர்கள் பகுதி 1 | Thamizh Names In English. |
| 1. தீரன் > வீர மிக்கவன் / திறமையானவன் | 1. Theeran |
| 2. மாறன் > அழகானவன் / அன்புக்குரியவன் | 2. Maaran |
| 3. வேலன் > வேலை ஏந்தியவன் / வேல் போன்ற கூரிய அறிவாளன் | 3. Velan |
| 4. ஏரன் > வான் போல் உயர்ந்தவன் / மேலானவன் | 4. Earon |
| 5. மாலன் > அன்பில் மழை போன்றவன்/ கரிய வண்ணத்தன் | 5. Maalan |
| 6. மாயோன் > அன்பில் மழை போன்ற மேலோன் / கரிய வண்ணத்தன் | 6. Maayon |
| 7. சேயோன் > கதிரவன் | 7. seyon |
| 8. பாரி > உலகம் போல் விரிந்தவன் / கொடையாளன் | 8. Parri |
| 9. ஓரி > தேன் போலும் இனியவன் | 9. Ori |
| 10. மதி > அறிவாளன்/ நிலவைப் போன்றவன் | 10. Mathi |
| 11. ஆலன் > ஆல மரம் போல் உறுதியானவன் | 11. Aalan |
| 12. கதிர் > ஒளியைப் போன்றவன் | 12. kathir |
| 13. ஊரன் > ஊரைச் சேர்ந்த உரிமையாளன் | 13. urran |
| 14. சேரன் > சேரனைப் போன்றவன் | 14. Cheran |
| 15. மேலன் > மேலானவன் | 15. Melan |
| 16. வாணன் > என்றும் வாழ்பவன் | 16.Vaannan |
| 17. வானன் > வான் போல் உயர்ந்தவன் | 17.Vaanan |
| 18. பூவன் > பூவைப் போன்றவன்ன | 18. Poovan |
| 19. தூயன் > தூய உள்ளத்தன் | 19. Thuuyan |
| 20. தூவன் > தூயவன் | 20.Thuuvan |
| 21. மறவன் > வீரன் | 21. Maravan |
| 22. மீனன் > மீன் போல் மின்னுபவன் / பாண்டியன் | 22. Meenan |
| 23. திறலன் > திறமை மிக்கவன் | 23. Thiralan |
| 24. தேயன் > நாட்டுக்குரியவன் / ஒளி வீசுபவன் | 24. Theyan |
| 25. நாடன் > நாட்டுக்குரியவன் | 25. Naadan |
| 26. ஒளியன் > ஒளி வீசும் அறிவாளன் | 26. Oliyan |
| 27. அறிவன் > அறிவாளன் | 27. Arivan |
| 28. புதியன் > புதிய சிந்தனையாளன் | 28. Puthiyan |
| 29. பதி > தலைவன் | 29.Pathi |
| 30. இனியன் > இனிய நெஞ்சன் | 30. Inniyan |
| 31. எழிலன் > அழகானவன் | 31. Ezhilan |
| 32. கணியன் > கணிக்கும் அறிவாளன் | 32. Kaniyan |
| 33. மணியன் > அழகானவன் | 33. Maniyan |
| 34. மணி > அழகன் | 34 .Mani |
| 35. அரி > அரிமா போன்றவன் | 35. Atee |
| 36. அரன் > அரம் போலும் அறிவுக் கூர்மையாளன் | 36. Atan |
| 37. எல்லன் > கதிரவன் | 37. Ellan |
| 38. எல்லோன் > கதிரவன் | 38. Elloan |
| 39. பகவன் > பகுத்து உணர்த்தும் அறிவாளன் | 39. Pagavan |
| 40. பகலன் > கதிரவன் | 40. Pagalan |
| 41. பேகன் > அருள் உள்ளம் கொண்ட பேகன் | 41. Pegan |
| 42. மேனன் > மேன்மைக்குரியவன் | 42. Menan |
| 43. நயனன் > அழகானவன்/ இனிய உரையாளன் | 43. Nayanan |
| 44. நல்லன் > நல்ல மனத்தன் | 44. Nallan |
| 45. நல்லான் > நல்ல உணர்வாளன் | 45. Nallaan |
| 46. நீரன் > நேர்மையானவன் / நீரைப் போலும் குளிர்ந்தவன் | 46. Neeran |
| 47. நேரன் > நேர்மையானவன் | 47. Neran |
| 48. ஆரன் > செம்மையான அறிவாளன் | 48. Aaran |
| 49. ஆகன் > ஆக்க மனம் கொண்டவன் | 49. Aagan |
| 50. ஆவன் > ஆகும் எண்ணம் கொண்டவன் | 50. Aavan |
| 51. ஏரகன் > வான் போல் உயர்ந்தவன் | 51. Eragan |
| 52. செவ்வன் > ஒழுங்கானவன் | 52. sevvan |
| 53. சேனன் > உயர்ந்தவன் / செம்மையானவன் | 53. senan |
| 54. செம்மல் > செவ்விய அறிவாளன் | 54. semmal |
| 55. வையன் > உலகுக்குரியவன் / கூரிய அறிவாளன் | 55. Vaiyan |
| 56. வளவன் > வளமானவன் | 56. Valavan |
| 57. வல்லன் > வலிமையானவன் | 57. Vallan |
| 58. வரணன் > கடலைப் போன்றவன் | 58. varanan |
| 59. வருணன் > கடலைப் போன்றவன் | 59. Varunan |
| 60. திண்ணன் > திண்மையான உள்ளத்தவன் | 60. Thinnan |
| 61. தென்னன் > தென் திசைக்குரிய பாண்டியன் | 61. Thennan |
| 62. பெரியன் > சிறந்தவன் | 62. Periyan |
| 63. அழகன் > அழகானவன் | 63. Azhagan |
| 64. அமுதன் > இனிமையானவன் | 64. Amuthan |
| 65. அணியன் > அழகானவன் | 65. Anniyan |
| 66. தெம்பன் > மன உறுதியானவன் | 66. Thempan |
| 67. நன்னன் > நன் மனம் கொண்டவன் | 67. Nannan |
| 68. நளினன் > அழகன் | 68. Nalinan |
| 69. சேந்தன் > சிவந்தவன் / காப்பானவன் | 69. Senthan |
| 70. வேங்கை > புலி போன்றவன் / வீரன் | 70. Vengai |
| 71. வெற்பன் > வெற்றியாளன் / மலையைப் போன்றவன் | 71. Vetpan |
| 72. வெற்றி > வெற்றியாய் விளங்குபவன் | 72. Vettri |
| 73. வென்றி > வெற்றியாளன் | 73. venri |
| 74. தொன்மன் > தொன்மைச் சிறப்பைக் கொண்டவன் | 74. Thonman |
| 75. கவினன் > அழகானவன் | 75. Kavinan |
| 76. மலையன் > மலைபோலும் உயர்ந்தவன் | 76. Malaiyan |
| 77. ஆளன் > ஆளுமை உடையவன் | 77. Aallan |
| 78. ஆதன் > உயிரைப் போன்றவன் / முதன்மையானவன் | 78.Aathan |
| 79. ஆற்றல் > வலிமை உடையவன் | 79. Aatal |
| 80. செக்கன் > செம்மையானவன் | 80. Sekkan |
| 81. செல்லன் > அன்புக்குரியவன் | 81. Sellan |
| 82. சிற்பன் > சிலையைப் போலும் நிலையானவன் | 82.Chitpan |
| 83. சின்னன் > இளையவன் | 83. chinnan |
| 84. தொகையன் > செல்வச் சிறப்பானவன் | 84. Thokaiyan |
| 85. ஓங்கல் > மலை போலும் உயர்ந்தவன் | 85. Ongkal |
| 86. உயிரன் > உயிரைப் போலும் சிறந்தவன் | 86. Uyiran |
| 87. கோவன் > அரசனைப் போன்றவன் | 87. Kovan |
| 88. கோளன் > குறிக்கோள் உடையவன் | 88. Kollan |
| 89. மெய்யன் > உண்மையானவன் | 89. Meiyan |
| 90. மிசையன் > மேலானவன் | 90.Mesaiyan |
| 91. மாணன் > மாண்புக்குரியவன் | 91. Maannan |
| 92. மானன் > பெருமன் | 92. Maanan |
| 93. நெடியோன் > உயர்ந்த மனம் உடையவன் | 93 .Nediyon |
| 94. நெடியன் > உயர்ந்த உள்ளத்தன் | 94. Nediyan |
| 95. ஐயன் > மேலான அறிவாளன் | 95. Aiyan |
| 96. நெறியன் > முறையானவன் | 96. Neriyan |
| 97. நின்றன் > சொல் மாறாத நெறியாளன் | 97. Ninran |
| 98. நீடன் > என்றும் இனியவன் | 98. Needan |
| 99. மனன் > நல்ல மனத்தன் | 99. Manan |
| 100. அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன் | 100. Akan |
| 101. அத்தன் > முதன்மையானவன் | 101. Aththan |
| 102. வியன் > வியப்புக்குரிய செயலாளன் | 102. Viyan |
| 103. வியலன் > விரிந்த உள்ளம் உடையவன் | 103. Viyalan |
| 104. விரியன் > விரிந்த நெஞ்சன் | 104 Viriyan |
| 105. வாரியன் > கடல் போலும் வளமை உடையவன் | 105. Vaariyan |
| 106. விசும்பன் > விண்ணைப் போலும் உயர்ந்தவன் | 106. Visumpan |
| 107. வெளியன் > விரிந்த உள்ளம் கொண்டவன் | 107. Veliyan |
| 108. எளியன் > எளிமையானவன் | 108. Eliyan |
| 109. சீரன் > சீர்மையான போக்குடையவன் | 109. Seeran |
| 110. சீரியன் > சீரிய பண்பாளன் | 110. Seeriyan |
| 111. தவன் > கொண்ட கொள்கையை நிறைவேற்றுபவன் | 111. Thavan |
| 112. தானன் > கொடுக்கும் மனம் உடையவன் | 112. Thaanan |
| 113. உலகன் > உலகம் போலும் விரிந்தவன் | 113.Ulagan |
| 114. நிறை > நிறைவான மனம் கொண்டவன் | 114. Nirai |
| 115. மறையன் > ஆழமானவன் | 115. Maraiyan |
| 116. குணன் > பண்பாளன் | 116. Kunan |
| 117. குன்றன் > மலை போலும் உறுதியானவன் | 117. Kunran |
| 118. அறன் > தூய நெஞ்சம் உடையவன் | 118. Aran |
| 119. அறவான் > தூய உள்ளத்தவன் | 119. Aravaan |
| 120. ஊங்கன் > எதிலும் முதன்மையானவன் | 120. Unggan |
| 121. ஓங்கன் > உயர்ந்தவன் | 121. Onggan |
| 122. ஓவன் > ஓவியம் போன்ற அழகன் | 122. Ovan |
| 123. பொற்பன் > பொன்னைப் போன்றவன் | 123. Potpan |
| 124. துய்யன் > தூய்மையானவன் | 124. Thuiyan |
| 125. உய்யன் > விடிவை உடையவன் | 125. Uiyan |
| 126. பண்பன் > பண்பாளன் | 126. Panpan |
| 127. தெய்வன் > கதிரவனைப் போன்றவன் | 127. Theivan |
| 128. நோற்பன் > உறுதியானவன் | 128. Noatpan |
| 129. நூலன் > நூலைப் போன்ற அறிவாளன் | 129. Noolan |
| 130. ஆயன் > ஆய்ந்த அறிவாளன் | 130. Aayan |
| 131. ஆவலன் > மிகுந்த ஈடுபாடுடையவன் | 131. Aavalan |
| 132. புகழன் > புகழுக்குரியவன் | 132. Pugazhan |
| 133. ஏறன் > ஏற்றம் உடையவன் | 133. Eran |
| 134. எழுவன் > எழுச்சிக்குரியவன் | 134. Ezhuvan |
| 135. யாழன் > யாழ் போலும் இசையாளன் | 135. Yazhan |
| 136. இன்பன் > இன்பம் விழைபவன் / இன்புறுத்துபவன் | 136. Inpan |
| 137. குழலன் > குழலிசை போலும் உள்ளத்தவன் | 137. Kuzhlan |
| 138. முனைவன் > முனைந்த அறிவாளன் | 138. Munaivan |
| 139. நீலன் > நீல நிறம் போல குளிர்ந்தவன் | 139. Neelan |
| 140. சாலன் > சால்புடையவன் | 140. Chaalan |
| 141. அமரன் > வீரன் | 141. Amaran |
| 142. சமரன் > போர் வீரன் | 142. Samaran |
| 143. சாரன் > கொள்கைச் சார்புடையன் | 143. Charan |
| 144. துணையன் > நன்மைக்குத் துணையாக விளங்குபவன் | 144. Thunaiyan |
| 145. தூணன் > தூண் போலும் துணையானவன் | 145. Thuunan |
| 146. வித்தன் > விதைபோலும் மூலவன் | 146. Viththan |
| 147. பணிவன் > பணிவானவன் | 147. Panivan |
| 148. பணியன் > பணிந்த மொழியாளன் | 148. Paniyan |
| 149. தக்கன் > தகுதியானவன் | 149. Thakkan |
| 150. தக்கான் > தகுதிப்பாடுடையவன் | 150. Thakkaan |
| 151. தகவன் > ஏற்புடையன் | 151. Thagavan |
| 152. செறிவன் > சிறந்த, செறிந்த சிந்தனையாளன் | 152. Cherivan |
| 153. பெரியன் > பெருமைக்குரியவன் | 153. Periyan |
| 154. தகையன் > தகைமைக்குரிய பெருமகன் | 154. Thagaiyan |
| 155. ஓரகன் > ஒரே குறிக்கோளை உடையவன் | 155. OOragan |
| 156. ஓரையன் > ஒரு நெறியாளன் / விண் மீன் போன்றவன் | 156. OOraiyan |
| 157. நாவன் > சொல்லாற்றல் உடையவன் | 157. Naavan |
| 158. நாவலன் > சொல் வன்மை உடையவன் | 158. Naavalan |
| 159. காவன் > காக்கும் காவலன் | 159. Kaavan |
| 160. காவலன் > காக்கும் தன்மையன் | 160. Kavalan |
| 161. காரி > காரிக் கோளைப் போன்றவன் | 161. Kaarri |
| 162. காளை > காளையைப் போல் திண்மையன் | 162. Kaalai |
| 163. விழுப்பன் > என்றும் நிலைத்த செயலைச் செய்பவன் | 163. Vzuppan |
| 164. ஞாலன் > உலகத்தைப் போலும் விரிந்தவன் | 164. Jaalan |
| 165. மன்றன் > தலைவன் | 165. Manran |
| 166. அகரன் > முதன்மையானவன் | 166. Akaran |
| 167. அகன் > ஆழ்ந்த உளத்தவன் | 167. Akan |
| 168. அகிலன் > உலகம் போல் அகன்ற மனத்தன் | 168. Ahilan |
| 169. அரவன் > கூரிய அறிவாளன் | 169. Aravan |
| 171. குயிலி > குயில் போலும் குரலைக் கொண்டவள் | 171. Kuyili |
| 172. குழலி > அழகிய கூந்தலை உடையவள் | 172. Kuzhali |
| 173. மல்லி > மல்லிகை மலர் போன்றவள் | 173. Malli |
| 174. மலர் > பூவைப் போன்றவள் | 174. Malar |
| 175. அல்லி > அல்லி மலர் போன்றவள் | 175. Alli |
| 176. மேழி > ஏர் போன்றவள் | 176. Mezhi |
| 177. சுடர் > சுடர் ஒளி போன்றவள் | 177. Sudar |
| 178 .நிலா | 178 Nila |
| 179.தாமரை | 179.Thaamarai |
| 180.விழி | 180. Vizhi |
| 181.கயல் | 181. Kayal |
| 182. சேல் | 182. Chel |
| 183.ஒளி | 183. Oli |
| 184இசை | 184. Esai |
| 185. தேன் > தேன் போலும் இனியள் | 185. Thenn |
| 186. பூவை > பூவைப் போன்றவள் | 186. Poovai |
| 187. பாவை > அழகிய பெண் | 187. Paavai |
| 188. வடிவு > அழகானவள்178. நிலா > நிலவைப் போன்றவள் | 188. Vadivu |
| 189. எழிலி > அழகியவள் | 189. Ezhizhi |
| 190. நங்கை > அழகிய பெண் | 190. Nangai |
| 191. மங்கை > பெண் | 191. Mangai |
| 192. அரசி > தலையானவள் | 192. Arasi |
| 193. கனி > கனி போலும் இனிமையானவள் | 193. kani |
| 194. மயில் > மயில் போலும் அழகியவள் | 194. Mayil |
| 195. மறத்தி > வீரமானவள் | 195. Maraththi |
| 196. வெயினி > தென்றலைப் போன்றவள் | 196.Veyini |
| 197. அன்பி > அன்புக்குரியவள் | 197. Anbi |
| 198. பண் > இசையானவள் | 198. Pann |
| 199. வாணி > என்றும் வாழ்பவள் | 199. Vaani |
| 200. நளினி > அழகிய தன்மை உடையவள் | 200. Nalini |
| 201. வள்ளி > வள்ளிக் கொடியைப் போன்றவள் | 201. Valli |
| 202. வல்லி > வன்மையானவள் | 202. Valli |
| 203. அமுதினி > அமிழ்தைப் போலும் இனியவள் | 203. Amuthini |
| 204. அழகி > அழகானவள் | 204. Azhaki |
| 205. நல்லி > நல்லவள் | 205. Nalli |
| 206. நகை > என்றும் சிரிப்பவள் / நகையைப் போன்றவள் | 206. Nagai |
| 207. முறுவல் > அழகிய சிரிப்பைக் கொண்டவள் | 207. Muruval |
| 208. ஒளிர் > ஒளி வீசுபவள் | 208. Olir |
| 209. மிளிர் > மினுக்கிடுபவள் | 209. Milir |
| 210. தளிர் > மென்மெயானவள் | 210. Thalir |
| 211. கலை > எழிலானவள் | 211. Kalai |
| 212. செவ்வை > ஒழுங்குடையவள் | 212. Sevvai |
| 213. செங்கை > சிவந்த கரத்தை உடையவள் | 213. Chengai |
| 214. மான்விழி > மான் விழியைப் போன்ற கண்ணை உடையவள் | 214. Maanvizhi |
| 215. சேல்விழி > சேல் மீன் போன்ற கண்ணை உடையவள் | 215. Chelvizhli |
| 216. செங்கொடி > சிவந்த கொடியைப் போன்றவள் | 216. Senkodi |
| 217. கோதை > அழகிய கூந்தலை உடையவள் | 217. Gothai |
| 218. கோவை > கோவைப் பழத்தைப் போலும் சிவந்தவள் | 218. Kovai |
| 219. அருளி > அருள் உள்ளங் கொண்டவள் | 219. Aruli |
| 220. அருளினி > அருள் தன்மை கொண்ட இனியவள் | 220. Arulini |
| 221. அகில் > அகிலைப் போலும் மணம் வீசுபவள் | 221. Akil |
| 222. முகிலி > வான் முகிலைப் போலும் மென்மையள் | 222. Mukili |
| 223. திங்கள் > நிலவைப் போலும் ஒளி வீசுபவள் | 223. Thinggal |
| 224. செவ்வி > செம்மையானவள் / தக்கவள் | 224. Sevvi |
| 225. மதி > நிலவைப் போன்றவள் | 225. Mathi |
| 226. பொன்னி > பொன்னைப் போன்றவள் | 226. Ponni |
| 227. தங்கம் > பொன்னைப் போன்றவள் | 227. Thangam |
| 228. வேண்மாள் > சீரிய அன்புக்குரியவள் | 228. Vennmaal |
| 229. தூயள் > தூய்மை எண்ணம் உடையவள் | 229. Thuuyal |
| 230. தூயவள் > தூய மனத்தினள் | 230. Thuuyaval |
| 231. இனியாள் > இனிய உள்ளத்தினள் | 231. Iniyaal |
| 232. இனி > இனிய மனத்தினள் | 232. Ini |
| 233. இனியள் > இனிய பண்புடையவள் | 233. Iniyal |
| 234. சிவலை > சிவந்தவள் | 234. Sivalai |
| 235. செவ்விழி > சிவந்த கண்ணையுடையவள் | 235. Sevvizhi |
| 236. செம்மாள் > செம்மை மகள் | 236. Semmaal |
| 237. புகழி > புகழை உடையவள் | 237. Pugazhli |
| 238. நவ்வி > மானைப் போன்றவள் | 238. Navvi |
| 239. பொன் > பொன் ஆனவள் | 239. Pon |
| 240. பொற்பு > பொன்னைப் போன்றவள் | 240. Potpu |
| 241. யாழினி > யாழிசை போன்றவள் | 241. Yazhini |
| 242. தென்றல் > தென்றல் காற்றைப் போன்றவள் | 242. Thendral |
| 243. அன்பினி > அன்புக்குரிய இனியவள் | 243. Anbini |
| 244. யாழி > யாழைப் போன்றவள் | 244. Yazhi |
| 245. மறத்தி > வீரம் உடையவள் | 245. Maraththi |
| 246. ஆயி > அறிவார்ந்த முதிர்ந்த பெண் | 246. Aiyi |
| 247. மாள் > அழகிய மகள் | 247. Marl |
| 248. வேல் > வேல் போன்ற கூரிய விழி உடையவள் | 248. Vel |
| 249. இன்மொழி > இனிய மொழி பேசுபவள் | 249. Inmozhi |
| 250. காந்தல் > ஈர்க்கும் மலர் | 250. Kanthal |
| 251. மென்மொழி > மென்மையான மொழி பேசுபவள் | 251. Menmozhi |
| 252. தீஞ்சுவை > தேன் போன்ற இனிய சுவை உடையவள் | 252. Theenchuvai |
| 253. திலகம் > ஒளி வீசும் புகழுக்குரியவள் | 253. Thilakam |
| 254. இலங்கி > ஒளி வீசுவது புகழ் பெறுபவள் | 254. Ilanki |
| 255. தண்டலை > குளிர்ந்த சோலையைப் போன்றவள் | 255. Thandalai |
| 256. அருவி > அருவி போலும் குளிர்ந்தவள் | 256. Aruvi |
| 257. பூஞ்சோலை > பூக்கள் நிறைந்த சோலையைப் போன்றவள் | 257. Punchcholai |
| 258. திருவிழி > பெருமைக்குரிய விழியை உடையவள் | 258. Thiruvizhi |
| 259. திருமொழி > பெருமைக்குரிய மொழியைப் பேசுபவள் | 259. Thirumozhi |
| 260. திருநுதல் > பெருமைக்குரிய நெற்றியை உடையவள் | 260. Thirunuthal |
| 261. ஒண்மை > ஒளியைப் போன்ற அறிவையுடையவள் | 261. Onnmai |
| 262. நுதலி > அழகிய நெற்றியை உடையவள் | 262. Nuthali |
| 263. நாவினி > இனிய பேச்சாற்றல் உடையவள் | 263. Naavini |
| 264. முல்லை > முல்லைப் பூ போன்றவள் | 264. Mullai |
| 265. சாந்தி > சந்தன மணம் போன்றவள் | 265. Shanthi |
| 266. சாந்தினி > சந்தன மணம் போன்றவள் | 266. Shanthini |
| 267. மாண்மொழி > பெருமைக்குரிய மொழி உடையவள் | 267.Mannmozhi |
| 268. கன்னி > இளைமையானவள் | 268. Kanni |
| 269. மண்ணி > பொருத்தம் உடையவள்/ மண்ணுக்குரியவள் | 269. Manni |
| 270. மின்னி > மின்னுபவள் | 270. Minni |
| 271. மின்னல் > மின்னலைப் போன்றவள் | 271. Minnal |
| 272. கன்னல் > கரும்பைப் போன்ற இனியவள் | 272. Kannal |
| 273. கனலி > தீமையைக் கண்டு கனல் போல் சுடுபவள் | 273. Kanali |
| 274. தழல் > தீமையைக் கண்டு தழல் போல் எரிபவள் | 274. Thazhal |
| 275. தணலி > தீமையைக் கண்டு தணல் போல் சுடுபவள் | 275.Thanali |
| 276. கயல் > கயல் மீனைப் போன்றவள் | 276. Kayal |
| 277. தேறல் > தேன் போல் இனிப்பவள் | 277. Theral |
| 278. தெளிதேன் > தெளிந்த தேனைப் போன்றவள் | 278. Thelitheen |
| 279. தூவி > வெள்ளை இறகினைப் போன்ற தூயவள் | 279. Thuuvi |
| 280. செம்மை > வெவ்விய ஒழுங்குடையவள் | 280. Semmai |
| 281. அம்மை > அழகியவள் | 281. Ammai |
| 282. பனி > பனி போல் குளிர்ந்தவள் | 282. Pani |
| 283. புகழி > பலரால் போற்றப்படுபவள் | 283. Pugazhi |
| 284. மீனாள் > மீனைப் போலும் மின்னுமவள் | 284. Meenal |
| 285. தேனாள் > தேனைப் போன்றவள் | 285. Thenal |
| 286. இமை > இமையைப் போலும் காப்பவள்/ உயர்ந்தவள் | 286. Imai |
| 287. மகிழி > என்றும் மகிழ்பவள் | 287. Makizhi |
| 288. வெண்பா > வெண்பாவைப் போன்ற சுவையள் | 288. Vennpaa |
| 289. மான் > மானைப் போன்றவள் | 289. Maan |
| 290. மெய்மை > மெய்த்தன்மை உடையவள் | 290. Meimai |
| 291. மெய்யாள் > உண்மையானவள் | 291. Meyyaal |
| 292. மெய் > உண்மைத் தன்மையள் | 292. Mei |
| 293. பொன்மை > பொன்னைப் போல் ஒளிர்பவள் | 293. ponmai |
| 294. பொன்னாள் > பொன்னைப் போன்றவள் | 294. Ponnaal |
| 295. பூவாள் > பூவைப் போன்றவள் | 295. Puvaal |
| 296. மெல்லி > மென்மையானவள் | 296. Melli |
| 297. கொடி > கொடியைப் போலும் மென்மையானவள் | 297. Kodi |
| 298. கொவ்வை > கொவ்வைப் பழம் போல் சிவந்தவள் | 298. Kovvai |
| 299. தென்னாள் > தெற்குத் திசைக்குரியவள் | 299. Thennaal |
| 300. தென்னள் > தெற்குத் திசையள் | 300. Thennal |
| 301. தண்ணல் > குளிர்ந்தவள் | 301. Thannal |
| 302. ஆதி > முதன்மையானவள் | 302. Aathi |
| 303. அவ்வை > பெருமைக்குரிய பெண் | 303. Avvai |
| 304. தமிழி > தமிழைப் போன்றவள் | 304. Thamizhi |
| 305. இமிழ் > அலையோசை / இனிய ஓசை | 305. Imizh |
| 306. குமரி > இளமையானவள் | 306. Kumari |
| 307. பூவிதழ் > பூவின் இதழைப் போன்ற மென்மையானவள் | 307. Puvithazh |
| 308. பூவனம் > பூஞ்சோலை | 308. Poovanam |
| 309. பூங்கனி > பூவைப் போல கனியாள் / | 309. Poongkani |
| 310. பூவணி > பூக்களின் அணி | 310. Puvani |
| 311. இன்பா > இனிய பாவினைப் போன்றவள் | 311. Inpa |
| 312. தீங்கனி > இனிமையுடைய கனியைப் போன்றவள் | 312. Thengkani |
| 313. மாங்கனி > மாங்கனியைப் போன்றவள் | 313. Maangkani |
| 314. செங்கனி > சிவந்த கனியைப் போன்றவள் | 314. Sengani |
| 315. அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள் | 315. Akavi |
| 316. பெற்றி > எல்லாச் சிறப்பும் பெற்றவன் | 316. Pettri |
| 317. பொன்னன் > பொன்னைப் போன்றவன் | 317. Ponnan |
| 318. தங்கன் > தங்கமானவன் | 318. Thankan |
| 319. வண்ணன் > அழகான வண்ணத்தன் | 319. Vannan |
| 320. நிறன் > நிறமுள்ள அழகன் | 320. Niran |
| 321. கெழுவன் > நிறம் மிகுந்த அழகன் | 321. Kezhuvan |
| 322. வாரியன் > பெருங்கடல் போல் வளம் உள்ளவன் | 322. Vaariyan |
| 323. பரவன் > பரந்த மனம் உள்ளவன் | 323. Paravan |
| 324. ஆழியன் > ஆழமான மனம் அறிவு உள்ளவன் | 324. Aazhiyan |
| 325. விரியன் > விரிந்த மனம் உள்ளவன் | 325. Viriyan |
| 326. விழுப்பன் > அழியாத புகழுடையவன் | 326. Vizhuppan |
| 327. மீனன் > மீன் கொடியுடைய பாண்டியன் | 327. Meenan |
| 328. வேயன் > வேந்தன் | 328. Veyan |
| 329. திருமான் > பெருமைக்குரியவன் | 329. Thirumaan |
| 330. புரவன் > பேணிப் பாதுகாப்பவன் | 330. Puravan |
| 331. புதுவன் > புதிய சிந்தனையாளன் | 331. Puthuvan |
| 332. பரிதி > கதிரவன் | 332. Parithi |
| 333. நெறியன் > ஒழுங்கானவன் | 333. Neriyan |
| 334. காரன் > கரியன்/ உணர்ச்சியுள்ளவன் | 334. Kaaran |
| 335. வேயோன் > மணிமுடி தரித்த வேந்தனைப் போன்றவன் | 335. Veyon |
| 336. காரோன் > கார் முகில் போன்றவன் | 336. Kaaron |
| 337. செம்பன் > செந்தன்மையன் | 337. Sempan |
| 338. சேம்பன் > செந்தன்மையுள்ளவன் | 338. Sempan |
| 339. சேவன் > செந்தண்மையாளன் | 339. Sevan |
| 340. சேகன் > செந்தன்மையாளன் | 340. Segan |
| 341. நீரியன் > நீர் போல் குளிர்ந்த வன்/ நேர்மையானவன் | 341. Neeriyan |
| 342. நந்தன் > நட்புறவானவன் | 342. Nanthan |
| 343. தேனன் > தேன் போன்ற இனியமையன் | 343. Thenan |
| 344. நிரையன் > நேர்மையானவன் | 344. Nitaiyan |
| 345. நிறையன் > நிறைந்த உள்ளம் உள்ளவன் | 345. Niraiyan |
| 346. தகையன் > பெரும்பண்புடையவன் | 346. Thakaiyan |
| 347. தாதன் > முந்தையன் | 347. Thaathan |
| 348. தத்தன் > மூத்தவன் | 348. Thathan |
| 349. தக்கன் > தகுதியானவன் | 349. Thakkan |
| 350. கொற்றன் > அரசனைப் போன்றவன் | 350. Kottan |
| 351. காழன் > உறுதி வாய்ந்தவன் | 351. Kaazhan |
| 352. கனகன் > பொன்னைப் போன்றவன் | 352. Kanagan |
| 353. உறவன் > உறவாய் விளங்குபவன் | 353. Uravan |
| 354. ஊரன் > ஊரைச் சார்ந்தவன் | 354. Uuran |
| 355. எழினி > முகில் போன்றவன் | 355. Ezhini |
| 356. அணவன் > நெருங்கிய தன்மையன்; பொது உறவினர் | 356. Anavan |
| 357. அணன் > நெருங்கிய அன்பின் தன்மையின் | 357. Anan |
| 358. அண்டன் > அண்டன் போல் விரிந்த மனத்தன் | 358. Anndan |
| 359. அந்தணி > அகம் தணித்தவன் | 359. Anththani |
| 360. அண்ணல் > மேலானவன் | 360. Annnal |
| 361. முதலன் > முன்னே இருப்பவன் | 361. Muthalan |
| 362. முதல்வன் > தலைமையாக இருப்பவன் | 362. Muthalvan |
| 363. அதிகன் > மேலானவன் | 363. Athikan |
| 364. அரணன் > அரணானாக விளங்குபவன் | 364. Arannan |
| 365. அரண் > பாதுகாப்பாக விளங்குபவன் | 365. Aran |
| 366. ஈழன் > ஈழத்திருமகன் | 366. Eezhan |
| 367. ஈழவன் > ஈழத்தைப் போற்றுபவன் / சார்ந்தவன் | 367. Eezhavan |
| 368. செம்பன் > செந்நிறமானவன் | 368. Sempan |
| 369. செம்பகன் > செம்மை அகத்தவன் | 369. Sempagan |
| 370. வாகையன் > வெற்றி ஈட்டியவன் | 370. Vagaiyan |
| 371. தமிழவன் > தமிழுணர்வன் | 371. Thamizhavan |
| 372. தாயகன் > தாய் நாட்டு உணர்வுடையவன் | 372. Thaayakan |
| 373. வேந்தன் > மாமன்னன் ( வேய் > வேய்தோன் > வேந்தன்) | 373. Venthan |
| 374. வேங்கை > வேங்கைப் புலி போன்றவன் | 374. Vengai |
| 375. புயலன் > புயல் வேகம் உடையவன் | 375. Puyalan |
| 376. புயலவன் > புயலைப் போன்றவன் | 376. Puyalavan |
| 377. ஏந்தி > ஏந்துபவன்/ பொறுப்புகளை தாங்கி வாழ்பவன் | 377. Eenthi |
| 378. ஏந்தன் > உயர்ந்து வாழ்பவன் / தாங்கி நிற்பவன் | 378. Eenthan |
| 379. ஏந்தல் > பெருமைக்குரியவன் | 379. Eenthal |
| 380. மணி > அழகன் | 380. Mani |
| 381. மதி > அறிவாளன் | 381. Mathi |
| 382. முத்து > முத்துமணியைப் போன்றவன் | 382. Muththu |
| 383. வாணன் > நெடிது வாழ்பவன் | 383. Vaanan |
| 384. ஓவியன் > அழகு ஓவியம் போன்றவன் | 384. Oviyan |
| 385. நம்பி > நம்பகம் உடைவன் / நம் அன்பன் | 385. Nambi |
| 386. கவரன் > கவரும் தன்மையன் | 386. Kavaran |
| 387. மொழியன் > நல்லதை உரைப்பவன்/ செம்மையானவன் | 387. Mozhiyaan |
| 388. ஊழி > காலங் கடந்தும் நிலைப்பவன் | 388. Uuzhi |
| 389. கோ > அரசன் | 389. Ko |
| 390. கோன் > அரசன் | 390. Kon |
| 391. எழில் > அழகன் | 391. Ezhil |
| 392. அண்ணல் > மேன்மையானவன் | 392. Annnal |
| 393. பரிதி > சூரியனைப் போன்றவன் | 393. Parithi |
| 394. தேறன் > தேனைப் போன்ற இனியவன் | 394. Theran |
| 395. தெளியன் > தெளிந்தவன் | 395. Theliyan |
| 396. தேரன் > தேரியவன் | 396. Theran |
| 397. வேள்> வேட்கையுடையவன் / உழவன் | 397. Verl |
| 398. வளன் > வளம் பொருந்தியவன் | 398. Valan |
| 399. உரன் > உரம் வாய்ந்தவன் | 399. Uran |
| 400. பரன் > விரிந்தவன் | 400. Paran |
| 401. மறன் > வீரன் | 401. Maran |