| ஈரெழுத்து மூவெழுத்து நான்கெழுத்துத் தமிழப்பெயர்கள் பகுதி 1 |
Thamizh Names In English. |
|
|
| 1. தீரன் > வீர மிக்கவன் / திறமையானவன் |
1. Theeran |
| 2. மாறன் > அழகானவன் / அன்புக்குரியவன் |
2. Maaran |
| 3. வேலன் > வேலை ஏந்தியவன் / வேல் போன்ற கூரிய அறிவாளன் |
3. Velan |
| 4. ஏரன் > வான் போல் உயர்ந்தவன் / மேலானவன் |
4. Earon |
| 5. மாலன் > அன்பில் மழை போன்றவன்/ கரிய வண்ணத்தன் |
5. Maalan |
| 6. மாயோன் > அன்பில் மழை போன்ற மேலோன் / கரிய வண்ணத்தன் |
6. Maayon |
| 7. சேயோன் > கதிரவன் |
7. seyon |
| 8. பாரி > உலகம் போல் விரிந்தவன் / கொடையாளன் |
8. Parri |
| 9. ஓரி > தேன் போலும் இனியவன் |
9. Ori |
| 10. மதி > அறிவாளன்/ நிலவைப் போன்றவன் |
10. Mathi |
| 11. ஆலன் > ஆல மரம் போல் உறுதியானவன் |
11. Aalan |
| 12. கதிர் > ஒளியைப் போன்றவன் |
12. kathir |
| 13. ஊரன் > ஊரைச் சேர்ந்த உரிமையாளன் |
13. urran |
| 14. சேரன் > சேரனைப் போன்றவன் |
14. Cheran |
| 15. மேலன் > மேலானவன் |
15. Melan |
| 16. வாணன் > என்றும் வாழ்பவன் |
16.Vaannan |
| 17. வானன் > வான் போல் உயர்ந்தவன் |
17.Vaanan |
| 18. பூவன் > பூவைப் போன்றவன்ன |
18. Poovan |
| 19. தூயன் > தூய உள்ளத்தன் |
19. Thuuyan |
| 20. தூவன் > தூயவன் |
20.Thuuvan |
| 21. மறவன் > வீரன் |
21. Maravan |
| 22. மீனன் > மீன் போல் மின்னுபவன் / பாண்டியன் |
22. Meenan |
| 23. திறலன் > திறமை மிக்கவன் |
23. Thiralan |
| 24. தேயன் > நாட்டுக்குரியவன் / ஒளி வீசுபவன் |
24. Theyan |
| 25. நாடன் > நாட்டுக்குரியவன் |
25. Naadan |
| 26. ஒளியன் > ஒளி வீசும் அறிவாளன் |
26. Oliyan |
| 27. அறிவன் > அறிவாளன் |
27. Arivan |
| 28. புதியன் > புதிய சிந்தனையாளன் |
28. Puthiyan |
| 29. பதி > தலைவன் |
29.Pathi |
| 30. இனியன் > இனிய நெஞ்சன் |
30. Inniyan |
| 31. எழிலன் > அழகானவன் |
31. Ezhilan |
| 32. கணியன் > கணிக்கும் அறிவாளன் |
32. Kaniyan |
| 33. மணியன் > அழகானவன் |
33. Maniyan |
| 34. மணி > அழகன் |
34 .Mani |
| 35. அரி > அரிமா போன்றவன் |
35. Atee |
| 36. அரன் > அரம் போலும் அறிவுக் கூர்மையாளன் |
36. Atan |
| 37. எல்லன் > கதிரவன் |
37. Ellan |
| 38. எல்லோன் > கதிரவன் |
38. Elloan |
| 39. பகவன் > பகுத்து உணர்த்தும் அறிவாளன் |
39. Pagavan |
| 40. பகலன் > கதிரவன் |
40. Pagalan |
| 41. பேகன் > அருள் உள்ளம் கொண்ட பேகன் |
41. Pegan |
| 42. மேனன் > மேன்மைக்குரியவன் |
42. Menan |
| 43. நயனன் > அழகானவன்/ இனிய உரையாளன் |
43. Nayanan |
| 44. நல்லன் > நல்ல மனத்தன் |
44. Nallan |
| 45. நல்லான் > நல்ல உணர்வாளன் |
45. Nallaan |
| 46. நீரன் > நேர்மையானவன் / நீரைப் போலும் குளிர்ந்தவன் |
46. Neeran |
| 47. நேரன் > நேர்மையானவன் |
47. Neran |
| 48. ஆரன் > செம்மையான அறிவாளன் |
48. Aaran |
| 49. ஆகன் > ஆக்க மனம் கொண்டவன் |
49. Aagan |
| 50. ஆவன் > ஆகும் எண்ணம் கொண்டவன் |
50. Aavan |
| 51. ஏரகன் > வான் போல் உயர்ந்தவன் |
51. Eragan |
| 52. செவ்வன் > ஒழுங்கானவன் |
52. sevvan |
| 53. சேனன் > உயர்ந்தவன் / செம்மையானவன் |
53. senan |
| 54. செம்மல் > செவ்விய அறிவாளன் |
54. semmal |
| 55. வையன் > உலகுக்குரியவன் / கூரிய அறிவாளன் |
55. Vaiyan |
| 56. வளவன் > வளமானவன் |
56. Valavan |
| 57. வல்லன் > வலிமையானவன் |
57. Vallan |
| 58. வரணன் > கடலைப் போன்றவன் |
58. varanan |
| 59. வருணன் > கடலைப் போன்றவன் |
59. Varunan |
| 60. திண்ணன் > திண்மையான உள்ளத்தவன் |
60. Thinnan |
| 61. தென்னன் > தென் திசைக்குரிய பாண்டியன் |
61. Thennan |
| 62. பெரியன் > சிறந்தவன் |
62. Periyan |
| 63. அழகன் > அழகானவன் |
63. Azhagan |
| 64. அமுதன் > இனிமையானவன் |
64. Amuthan |
| 65. அணியன் > அழகானவன் |
65. Anniyan |
| 66. தெம்பன் > மன உறுதியானவன் |
66. Thempan |
| 67. நன்னன் > நன் மனம் கொண்டவன் |
67. Nannan |
| 68. நளினன் > அழகன் |
68. Nalinan |
| 69. சேந்தன் > சிவந்தவன் / காப்பானவன் |
69. Senthan |
| 70. வேங்கை > புலி போன்றவன் / வீரன் |
70. Vengai |
| 71. வெற்பன் > வெற்றியாளன் / மலையைப் போன்றவன் |
71. Vetpan |
| 72. வெற்றி > வெற்றியாய் விளங்குபவன் |
72. Vettri |
| 73. வென்றி > வெற்றியாளன் |
73. venri |
| 74. தொன்மன் > தொன்மைச் சிறப்பைக் கொண்டவன் |
74. Thonman |
| 75. கவினன் > அழகானவன் |
75. Kavinan |
| 76. மலையன் > மலைபோலும் உயர்ந்தவன் |
76. Malaiyan |
| 77. ஆளன் > ஆளுமை உடையவன் |
77. Aallan |
| 78. ஆதன் > உயிரைப் போன்றவன் / முதன்மையானவன் |
78.Aathan |
| 79. ஆற்றல் > வலிமை உடையவன் |
79. Aatal |
| 80. செக்கன் > செம்மையானவன் |
80. Sekkan |
| 81. செல்லன் > அன்புக்குரியவன் |
81. Sellan |
| 82. சிற்பன் > சிலையைப் போலும் நிலையானவன் |
82.Chitpan |
| 83. சின்னன் > இளையவன் |
83. chinnan |
| 84. தொகையன் > செல்வச் சிறப்பானவன் |
84. Thokaiyan |
| 85. ஓங்கல் > மலை போலும் உயர்ந்தவன் |
85. Ongkal |
| 86. உயிரன் > உயிரைப் போலும் சிறந்தவன் |
86. Uyiran |
| 87. கோவன் > அரசனைப் போன்றவன் |
87. Kovan |
| 88. கோளன் > குறிக்கோள் உடையவன் |
88. Kollan |
| 89. மெய்யன் > உண்மையானவன் |
89. Meiyan |
| 90. மிசையன் > மேலானவன் |
90.Mesaiyan |
| 91. மாணன் > மாண்புக்குரியவன் |
91. Maannan |
| 92. மானன் > பெருமன் |
92. Maanan |
| 93. நெடியோன் > உயர்ந்த மனம் உடையவன் |
93 .Nediyon |
| 94. நெடியன் > உயர்ந்த உள்ளத்தன் |
94. Nediyan |
| 95. ஐயன் > மேலான அறிவாளன் |
95. Aiyan |
| 96. நெறியன் > முறையானவன் |
96. Neriyan |
| 97. நின்றன் > சொல் மாறாத நெறியாளன் |
97. Ninran |
| 98. நீடன் > என்றும் இனியவன் |
98. Needan |
| 99. மனன் > நல்ல மனத்தன் |
99. Manan |
| 100. அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன் |
100. Akan |
| 101. அத்தன் > முதன்மையானவன் |
101. Aththan |
| 102. வியன் > வியப்புக்குரிய செயலாளன் |
102. Viyan |
| 103. வியலன் > விரிந்த உள்ளம் உடையவன் |
103. Viyalan |
| 104. விரியன் > விரிந்த நெஞ்சன் |
104 Viriyan |
| 105. வாரியன் > கடல் போலும் வளமை உடையவன் |
105. Vaariyan |
| 106. விசும்பன் > விண்ணைப் போலும் உயர்ந்தவன் |
106. Visumpan |
| 107. வெளியன் > விரிந்த உள்ளம் கொண்டவன் |
107. Veliyan |
| 108. எளியன் > எளிமையானவன் |
108. Eliyan |
| 109. சீரன் > சீர்மையான போக்குடையவன் |
109. Seeran |
| 110. சீரியன் > சீரிய பண்பாளன் |
110. Seeriyan |
| 111. தவன் > கொண்ட கொள்கையை நிறைவேற்றுபவன் |
111. Thavan |
| 112. தானன் > கொடுக்கும் மனம் உடையவன் |
112. Thaanan |
| 113. உலகன் > உலகம் போலும் விரிந்தவன் |
113.Ulagan |
| 114. நிறை > நிறைவான மனம் கொண்டவன் |
114. Nirai |
| 115. மறையன் > ஆழமானவன் |
115. Maraiyan |
| 116. குணன் > பண்பாளன் |
116. Kunan |
| 117. குன்றன் > மலை போலும் உறுதியானவன் |
117. Kunran |
| 118. அறன் > தூய நெஞ்சம் உடையவன் |
118. Aran |
| 119. அறவான் > தூய உள்ளத்தவன் |
119. Aravaan |
| 120. ஊங்கன் > எதிலும் முதன்மையானவன் |
120. Unggan |
| 121. ஓங்கன் > உயர்ந்தவன் |
121. Onggan |
| 122. ஓவன் > ஓவியம் போன்ற அழகன் |
122. Ovan |
| 123. பொற்பன் > பொன்னைப் போன்றவன் |
123. Potpan |
| 124. துய்யன் > தூய்மையானவன் |
124. Thuiyan |
| 125. உய்யன் > விடிவை உடையவன் |
125. Uiyan |
| 126. பண்பன் > பண்பாளன் |
126. Panpan |
| 127. தெய்வன் > கதிரவனைப் போன்றவன் |
127. Theivan |
| 128. நோற்பன் > உறுதியானவன் |
128. Noatpan |
| 129. நூலன் > நூலைப் போன்ற அறிவாளன் |
129. Noolan |
| 130. ஆயன் > ஆய்ந்த அறிவாளன் |
130. Aayan |
| 131. ஆவலன் > மிகுந்த ஈடுபாடுடையவன் |
131. Aavalan |
| 132. புகழன் > புகழுக்குரியவன் |
132. Pugazhan |
| 133. ஏறன் > ஏற்றம் உடையவன் |
133. Eran |
| 134. எழுவன் > எழுச்சிக்குரியவன் |
134. Ezhuvan |
| 135. யாழன் > யாழ் போலும் இசையாளன் |
135. Yazhan |
| 136. இன்பன் > இன்பம் விழைபவன் / இன்புறுத்துபவன் |
136. Inpan |
| 137. குழலன் > குழலிசை போலும் உள்ளத்தவன் |
137. Kuzhlan |
| 138. முனைவன் > முனைந்த அறிவாளன் |
138. Munaivan |
| 139. நீலன் > நீல நிறம் போல குளிர்ந்தவன் |
139. Neelan |
| 140. சாலன் > சால்புடையவன் |
140. Chaalan |
| 141. அமரன் > வீரன் |
141. Amaran |
| 142. சமரன் > போர் வீரன் |
142. Samaran |
| 143. சாரன் > கொள்கைச் சார்புடையன் |
143. Charan |
| 144. துணையன் > நன்மைக்குத் துணையாக விளங்குபவன் |
144. Thunaiyan |
| 145. தூணன் > தூண் போலும் துணையானவன் |
145. Thuunan |
| 146. வித்தன் > விதைபோலும் மூலவன் |
146. Viththan |
| 147. பணிவன் > பணிவானவன் |
147. Panivan |
| 148. பணியன் > பணிந்த மொழியாளன் |
148. Paniyan |
| 149. தக்கன் > தகுதியானவன் |
149. Thakkan |
| 150. தக்கான் > தகுதிப்பாடுடையவன் |
150. Thakkaan |
| 151. தகவன் > ஏற்புடையன் |
151. Thagavan |
| 152. செறிவன் > சிறந்த, செறிந்த சிந்தனையாளன் |
152. Cherivan |
| 153. பெரியன் > பெருமைக்குரியவன் |
153. Periyan |
| 154. தகையன் > தகைமைக்குரிய பெருமகன் |
154. Thagaiyan |
| 155. ஓரகன் > ஒரே குறிக்கோளை உடையவன் |
155. OOragan |
| 156. ஓரையன் > ஒரு நெறியாளன் / விண் மீன் போன்றவன் |
156. OOraiyan |
| 157. நாவன் > சொல்லாற்றல் உடையவன் |
157. Naavan |
| 158. நாவலன் > சொல் வன்மை உடையவன் |
158. Naavalan |
| 159. காவன் > காக்கும் காவலன் |
159. Kaavan |
| 160. காவலன் > காக்கும் தன்மையன் |
160. Kavalan |
| 161. காரி > காரிக் கோளைப் போன்றவன் |
161. Kaarri |
| 162. காளை > காளையைப் போல் திண்மையன் |
162. Kaalai |
| 163. விழுப்பன் > என்றும் நிலைத்த செயலைச் செய்பவன் |
163. Vzuppan |
| 164. ஞாலன் > உலகத்தைப் போலும் விரிந்தவன் |
164. Jaalan |
| 165. மன்றன் > தலைவன் |
165. Manran |
| 166. அகரன் > முதன்மையானவன் |
166. Akaran |
| 167. அகன் > ஆழ்ந்த உளத்தவன் |
167. Akan |
| 168. அகிலன் > உலகம் போல் அகன்ற மனத்தன் |
168. Ahilan |
| 169. அரவன் > கூரிய அறிவாளன் |
169. Aravan |
| 171. குயிலி > குயில் போலும் குரலைக் கொண்டவள் |
171. Kuyili |
| 172. குழலி > அழகிய கூந்தலை உடையவள் |
172. Kuzhali |
| 173. மல்லி > மல்லிகை மலர் போன்றவள் |
173. Malli |
| 174. மலர் > பூவைப் போன்றவள் |
174. Malar |
| 175. அல்லி > அல்லி மலர் போன்றவள் |
175. Alli |
| 176. மேழி > ஏர் போன்றவள் |
176. Mezhi |
| 177. சுடர் > சுடர் ஒளி போன்றவள் |
177. Sudar |
| 178 .நிலா |
178 Nila |
| 179.தாமரை |
179.Thaamarai |
| 180.விழி |
180. Vizhi |
| 181.கயல் |
181. Kayal |
| 182. சேல் |
182. Chel |
| 183.ஒளி |
183. Oli |
| 184இசை |
184. Esai |
| 185. தேன் > தேன் போலும் இனியள் |
185. Thenn |
| 186. பூவை > பூவைப் போன்றவள் |
186. Poovai |
| 187. பாவை > அழகிய பெண் |
187. Paavai |
| 188. வடிவு > அழகானவள்178. நிலா > நிலவைப் போன்றவள் |
188. Vadivu |
| 189. எழிலி > அழகியவள் |
189. Ezhizhi |
| 190. நங்கை > அழகிய பெண் |
190. Nangai |
| 191. மங்கை > பெண் |
191. Mangai |
| 192. அரசி > தலையானவள் |
192. Arasi |
| 193. கனி > கனி போலும் இனிமையானவள் |
193. kani |
| 194. மயில் > மயில் போலும் அழகியவள் |
194. Mayil |
| 195. மறத்தி > வீரமானவள் |
195. Maraththi |
| 196. வெயினி > தென்றலைப் போன்றவள் |
196.Veyini |
| 197. அன்பி > அன்புக்குரியவள் |
197. Anbi |
| 198. பண் > இசையானவள் |
198. Pann |
| 199. வாணி > என்றும் வாழ்பவள் |
199. Vaani |
| 200. நளினி > அழகிய தன்மை உடையவள் |
200. Nalini |
| 201. வள்ளி > வள்ளிக் கொடியைப் போன்றவள் |
201. Valli |
| 202. வல்லி > வன்மையானவள் |
202. Valli |
| 203. அமுதினி > அமிழ்தைப் போலும் இனியவள் |
203. Amuthini |
| 204. அழகி > அழகானவள் |
204. Azhaki |
| 205. நல்லி > நல்லவள் |
205. Nalli |
| 206. நகை > என்றும் சிரிப்பவள் / நகையைப் போன்றவள் |
206. Nagai |
| 207. முறுவல் > அழகிய சிரிப்பைக் கொண்டவள் |
207. Muruval |
| 208. ஒளிர் > ஒளி வீசுபவள் |
208. Olir |
| 209. மிளிர் > மினுக்கிடுபவள் |
209. Milir |
| 210. தளிர் > மென்மெயானவள் |
210. Thalir |
| 211. கலை > எழிலானவள் |
211. Kalai |
| 212. செவ்வை > ஒழுங்குடையவள் |
212. Sevvai |
| 213. செங்கை > சிவந்த கரத்தை உடையவள் |
213. Chengai |
| 214. மான்விழி > மான் விழியைப் போன்ற கண்ணை உடையவள் |
214. Maanvizhi |
| 215. சேல்விழி > சேல் மீன் போன்ற கண்ணை உடையவள் |
215. Chelvizhli |
| 216. செங்கொடி > சிவந்த கொடியைப் போன்றவள் |
216. Senkodi |
| 217. கோதை > அழகிய கூந்தலை உடையவள் |
217. Gothai |
| 218. கோவை > கோவைப் பழத்தைப் போலும் சிவந்தவள் |
218. Kovai |
| 219. அருளி > அருள் உள்ளங் கொண்டவள் |
219. Aruli |
| 220. அருளினி > அருள் தன்மை கொண்ட இனியவள் |
220. Arulini |
| 221. அகில் > அகிலைப் போலும் மணம் வீசுபவள் |
221. Akil |
| 222. முகிலி > வான் முகிலைப் போலும் மென்மையள் |
222. Mukili |
| 223. திங்கள் > நிலவைப் போலும் ஒளி வீசுபவள் |
223. Thinggal |
| 224. செவ்வி > செம்மையானவள் / தக்கவள் |
224. Sevvi |
| 225. மதி > நிலவைப் போன்றவள் |
225. Mathi |
| 226. பொன்னி > பொன்னைப் போன்றவள் |
226. Ponni |
| 227. தங்கம் > பொன்னைப் போன்றவள் |
227. Thangam |
| 228. வேண்மாள் > சீரிய அன்புக்குரியவள் |
228. Vennmaal |
| 229. தூயள் > தூய்மை எண்ணம் உடையவள் |
229. Thuuyal |
| 230. தூயவள் > தூய மனத்தினள் |
230. Thuuyaval |
| 231. இனியாள் > இனிய உள்ளத்தினள் |
231. Iniyaal |
| 232. இனி > இனிய மனத்தினள் |
232. Ini |
| 233. இனியள் > இனிய பண்புடையவள் |
233. Iniyal |
| 234. சிவலை > சிவந்தவள் |
234. Sivalai |
| 235. செவ்விழி > சிவந்த கண்ணையுடையவள் |
235. Sevvizhi |
| 236. செம்மாள் > செம்மை மகள் |
236. Semmaal |
| 237. புகழி > புகழை உடையவள் |
237. Pugazhli |
| 238. நவ்வி > மானைப் போன்றவள் |
238. Navvi |
| 239. பொன் > பொன் ஆனவள் |
239. Pon |
| 240. பொற்பு > பொன்னைப் போன்றவள் |
240. Potpu |
| 241. யாழினி > யாழிசை போன்றவள் |
241. Yazhini |
| 242. தென்றல் > தென்றல் காற்றைப் போன்றவள் |
242. Thendral |
| 243. அன்பினி > அன்புக்குரிய இனியவள் |
243. Anbini |
| 244. யாழி > யாழைப் போன்றவள் |
244. Yazhi |
| 245. மறத்தி > வீரம் உடையவள் |
245. Maraththi |
| 246. ஆயி > அறிவார்ந்த முதிர்ந்த பெண் |
246. Aiyi |
| 247. மாள் > அழகிய மகள் |
247. Marl |
| 248. வேல் > வேல் போன்ற கூரிய விழி உடையவள் |
248. Vel |
| 249. இன்மொழி > இனிய மொழி பேசுபவள் |
249. Inmozhi |
| 250. காந்தல் > ஈர்க்கும் மலர் |
250. Kanthal |
| 251. மென்மொழி > மென்மையான மொழி பேசுபவள் |
251. Menmozhi |
| 252. தீஞ்சுவை > தேன் போன்ற இனிய சுவை உடையவள் |
252. Theenchuvai |
| 253. திலகம் > ஒளி வீசும் புகழுக்குரியவள் |
253. Thilakam |
| 254. இலங்கி > ஒளி வீசுவது புகழ் பெறுபவள் |
254. Ilanki |
| 255. தண்டலை > குளிர்ந்த சோலையைப் போன்றவள் |
255. Thandalai |
| 256. அருவி > அருவி போலும் குளிர்ந்தவள் |
256. Aruvi |
| 257. பூஞ்சோலை > பூக்கள் நிறைந்த சோலையைப் போன்றவள் |
257. Punchcholai |
| 258. திருவிழி > பெருமைக்குரிய விழியை உடையவள் |
258. Thiruvizhi |
| 259. திருமொழி > பெருமைக்குரிய மொழியைப் பேசுபவள் |
259. Thirumozhi |
| 260. திருநுதல் > பெருமைக்குரிய நெற்றியை உடையவள் |
260. Thirunuthal |
| 261. ஒண்மை > ஒளியைப் போன்ற அறிவையுடையவள் |
261. Onnmai |
| 262. நுதலி > அழகிய நெற்றியை உடையவள் |
262. Nuthali |
| 263. நாவினி > இனிய பேச்சாற்றல் உடையவள் |
263. Naavini |
| 264. முல்லை > முல்லைப் பூ போன்றவள் |
264. Mullai |
| 265. சாந்தி > சந்தன மணம் போன்றவள் |
265. Shanthi |
| 266. சாந்தினி > சந்தன மணம் போன்றவள் |
266. Shanthini |
| 267. மாண்மொழி > பெருமைக்குரிய மொழி உடையவள் |
267.Mannmozhi |
| 268. கன்னி > இளைமையானவள் |
268. Kanni |
| 269. மண்ணி > பொருத்தம் உடையவள்/ மண்ணுக்குரியவள் |
269. Manni |
| 270. மின்னி > மின்னுபவள் |
270. Minni |
| 271. மின்னல் > மின்னலைப் போன்றவள் |
271. Minnal |
| 272. கன்னல் > கரும்பைப் போன்ற இனியவள் |
272. Kannal |
| 273. கனலி > தீமையைக் கண்டு கனல் போல் சுடுபவள் |
273. Kanali |
| 274. தழல் > தீமையைக் கண்டு தழல் போல் எரிபவள் |
274. Thazhal |
| 275. தணலி > தீமையைக் கண்டு தணல் போல் சுடுபவள் |
275.Thanali |
| 276. கயல் > கயல் மீனைப் போன்றவள் |
276. Kayal |
| 277. தேறல் > தேன் போல் இனிப்பவள் |
277. Theral |
| 278. தெளிதேன் > தெளிந்த தேனைப் போன்றவள் |
278. Thelitheen |
| 279. தூவி > வெள்ளை இறகினைப் போன்ற தூயவள் |
279. Thuuvi |
| 280. செம்மை > வெவ்விய ஒழுங்குடையவள் |
280. Semmai |
| 281. அம்மை > அழகியவள் |
281. Ammai |
| 282. பனி > பனி போல் குளிர்ந்தவள் |
282. Pani |
| 283. புகழி > பலரால் போற்றப்படுபவள் |
283. Pugazhi |
| 284. மீனாள் > மீனைப் போலும் மின்னுமவள் |
284. Meenal |
| 285. தேனாள் > தேனைப் போன்றவள் |
285. Thenal |
| 286. இமை > இமையைப் போலும் காப்பவள்/ உயர்ந்தவள் |
286. Imai |
| 287. மகிழி > என்றும் மகிழ்பவள் |
287. Makizhi |
| 288. வெண்பா > வெண்பாவைப் போன்ற சுவையள் |
288. Vennpaa |
| 289. மான் > மானைப் போன்றவள் |
289. Maan |
| 290. மெய்மை > மெய்த்தன்மை உடையவள் |
290. Meimai |
| 291. மெய்யாள் > உண்மையானவள் |
291. Meyyaal |
| 292. மெய் > உண்மைத் தன்மையள் |
292. Mei |
| 293. பொன்மை > பொன்னைப் போல் ஒளிர்பவள் |
293. ponmai |
| 294. பொன்னாள் > பொன்னைப் போன்றவள் |
294. Ponnaal |
| 295. பூவாள் > பூவைப் போன்றவள் |
295. Puvaal |
| 296. மெல்லி > மென்மையானவள் |
296. Melli |
| 297. கொடி > கொடியைப் போலும் மென்மையானவள் |
297. Kodi |
| 298. கொவ்வை > கொவ்வைப் பழம் போல் சிவந்தவள் |
298. Kovvai |
| 299. தென்னாள் > தெற்குத் திசைக்குரியவள் |
299. Thennaal |
| 300. தென்னள் > தெற்குத் திசையள் |
300. Thennal |
| 301. தண்ணல் > குளிர்ந்தவள் |
301. Thannal |
| 302. ஆதி > முதன்மையானவள் |
302. Aathi |
| 303. அவ்வை > பெருமைக்குரிய பெண் |
303. Avvai |
| 304. தமிழி > தமிழைப் போன்றவள் |
304. Thamizhi |
| 305. இமிழ் > அலையோசை / இனிய ஓசை |
305. Imizh |
| 306. குமரி > இளமையானவள் |
306. Kumari |
| 307. பூவிதழ் > பூவின் இதழைப் போன்ற மென்மையானவள் |
307. Puvithazh |
| 308. பூவனம் > பூஞ்சோலை |
308. Poovanam |
| 309. பூங்கனி > பூவைப் போல கனியாள் / |
309. Poongkani |
| 310. பூவணி > பூக்களின் அணி |
310. Puvani |
| 311. இன்பா > இனிய பாவினைப் போன்றவள் |
311. Inpa |
| 312. தீங்கனி > இனிமையுடைய கனியைப் போன்றவள் |
312. Thengkani |
| 313. மாங்கனி > மாங்கனியைப் போன்றவள் |
313. Maangkani |
| 314. செங்கனி > சிவந்த கனியைப் போன்றவள் |
314. Sengani |
| 315. அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள் |
315. Akavi |
| 316. பெற்றி > எல்லாச் சிறப்பும் பெற்றவன் |
316. Pettri |
| 317. பொன்னன் > பொன்னைப் போன்றவன் |
317. Ponnan |
| 318. தங்கன் > தங்கமானவன் |
318. Thankan |
| 319. வண்ணன் > அழகான வண்ணத்தன் |
319. Vannan |
| 320. நிறன் > நிறமுள்ள அழகன் |
320. Niran |
| 321. கெழுவன் > நிறம் மிகுந்த அழகன் |
321. Kezhuvan |
| 322. வாரியன் > பெருங்கடல் போல் வளம் உள்ளவன் |
322. Vaariyan |
| 323. பரவன் > பரந்த மனம் உள்ளவன் |
323. Paravan |
| 324. ஆழியன் > ஆழமான மனம் அறிவு உள்ளவன் |
324. Aazhiyan |
| 325. விரியன் > விரிந்த மனம் உள்ளவன் |
325. Viriyan |
| 326. விழுப்பன் > அழியாத புகழுடையவன் |
326. Vizhuppan |
| 327. மீனன் > மீன் கொடியுடைய பாண்டியன் |
327. Meenan |
| 328. வேயன் > வேந்தன் |
328. Veyan |
| 329. திருமான் > பெருமைக்குரியவன் |
329. Thirumaan |
| 330. புரவன் > பேணிப் பாதுகாப்பவன் |
330. Puravan |
| 331. புதுவன் > புதிய சிந்தனையாளன் |
331. Puthuvan |
| 332. பரிதி > கதிரவன் |
332. Parithi |
| 333. நெறியன் > ஒழுங்கானவன் |
333. Neriyan |
| 334. காரன் > கரியன்/ உணர்ச்சியுள்ளவன் |
334. Kaaran |
| 335. வேயோன் > மணிமுடி தரித்த வேந்தனைப் போன்றவன் |
335. Veyon |
| 336. காரோன் > கார் முகில் போன்றவன் |
336. Kaaron |
| 337. செம்பன் > செந்தன்மையன் |
337. Sempan |
| 338. சேம்பன் > செந்தன்மையுள்ளவன் |
338. Sempan |
| 339. சேவன் > செந்தண்மையாளன் |
339. Sevan |
| 340. சேகன் > செந்தன்மையாளன் |
340. Segan |
| 341. நீரியன் > நீர் போல் குளிர்ந்த வன்/ நேர்மையானவன் |
341. Neeriyan |
| 342. நந்தன் > நட்புறவானவன் |
342. Nanthan |
| 343. தேனன் > தேன் போன்ற இனியமையன் |
343. Thenan |
| 344. நிரையன் > நேர்மையானவன் |
344. Nitaiyan |
| 345. நிறையன் > நிறைந்த உள்ளம் உள்ளவன் |
345. Niraiyan |
| 346. தகையன் > பெரும்பண்புடையவன் |
346. Thakaiyan |
| 347. தாதன் > முந்தையன் |
347. Thaathan |
| 348. தத்தன் > மூத்தவன் |
348. Thathan |
| 349. தக்கன் > தகுதியானவன் |
349. Thakkan |
| 350. கொற்றன் > அரசனைப் போன்றவன் |
350. Kottan |
| 351. காழன் > உறுதி வாய்ந்தவன் |
351. Kaazhan |
| 352. கனகன் > பொன்னைப் போன்றவன் |
352. Kanagan |
| 353. உறவன் > உறவாய் விளங்குபவன் |
353. Uravan |
| 354. ஊரன் > ஊரைச் சார்ந்தவன் |
354. Uuran |
| 355. எழினி > முகில் போன்றவன் |
355. Ezhini |
| 356. அணவன் > நெருங்கிய தன்மையன்; பொது உறவினர் |
356. Anavan |
| 357. அணன் > நெருங்கிய அன்பின் தன்மையின் |
357. Anan |
| 358. அண்டன் > அண்டன் போல் விரிந்த மனத்தன் |
358. Anndan |
| 359. அந்தணி > அகம் தணித்தவன் |
359. Anththani |
| 360. அண்ணல் > மேலானவன் |
360. Annnal |
| 361. முதலன் > முன்னே இருப்பவன் |
361. Muthalan |
| 362. முதல்வன் > தலைமையாக இருப்பவன் |
362. Muthalvan |
| 363. அதிகன் > மேலானவன் |
363. Athikan |
| 364. அரணன் > அரணானாக விளங்குபவன் |
364. Arannan |
| 365. அரண் > பாதுகாப்பாக விளங்குபவன் |
365. Aran |
| 366. ஈழன் > ஈழத்திருமகன் |
366. Eezhan |
| 367. ஈழவன் > ஈழத்தைப் போற்றுபவன் / சார்ந்தவன் |
367. Eezhavan |
| 368. செம்பன் > செந்நிறமானவன் |
368. Sempan |
| 369. செம்பகன் > செம்மை அகத்தவன் |
369. Sempagan |
| 370. வாகையன் > வெற்றி ஈட்டியவன் |
370. Vagaiyan |
| 371. தமிழவன் > தமிழுணர்வன் |
371. Thamizhavan |
| 372. தாயகன் > தாய் நாட்டு உணர்வுடையவன் |
372. Thaayakan |
| 373. வேந்தன் > மாமன்னன் ( வேய் > வேய்தோன் > வேந்தன்) |
373. Venthan |
| 374. வேங்கை > வேங்கைப் புலி போன்றவன் |
374. Vengai |
| 375. புயலன் > புயல் வேகம் உடையவன் |
375. Puyalan |
| 376. புயலவன் > புயலைப் போன்றவன் |
376. Puyalavan |
| 377. ஏந்தி > ஏந்துபவன்/ பொறுப்புகளை தாங்கி வாழ்பவன் |
377. Eenthi |
| 378. ஏந்தன் > உயர்ந்து வாழ்பவன் / தாங்கி நிற்பவன் |
378. Eenthan |
| 379. ஏந்தல் > பெருமைக்குரியவன் |
379. Eenthal |
| 380. மணி > அழகன் |
380. Mani |
| 381. மதி > அறிவாளன் |
381. Mathi |
| 382. முத்து > முத்துமணியைப் போன்றவன் |
382. Muththu |
| 383. வாணன் > நெடிது வாழ்பவன் |
383. Vaanan |
| 384. ஓவியன் > அழகு ஓவியம் போன்றவன் |
384. Oviyan |
| 385. நம்பி > நம்பகம் உடைவன் / நம் அன்பன் |
385. Nambi |
| 386. கவரன் > கவரும் தன்மையன் |
386. Kavaran |
| 387. மொழியன் > நல்லதை உரைப்பவன்/ செம்மையானவன் |
387. Mozhiyaan |
| 388. ஊழி > காலங் கடந்தும் நிலைப்பவன் |
388. Uuzhi |
| 389. கோ > அரசன் |
389. Ko |
| 390. கோன் > அரசன் |
390. Kon |
| 391. எழில் > அழகன் |
391. Ezhil |
| 392. அண்ணல் > மேன்மையானவன் |
392. Annnal |
| 393. பரிதி > சூரியனைப் போன்றவன் |
393. Parithi |
| 394. தேறன் > தேனைப் போன்ற இனியவன் |
394. Theran |
| 395. தெளியன் > தெளிந்தவன் |
395. Theliyan |
| 396. தேரன் > தேரியவன் |
396. Theran |
| 397. வேள்> வேட்கையுடையவன் / உழவன் |
397. Verl |
| 398. வளன் > வளம் பொருந்தியவன் |
398. Valan |
| 399. உரன் > உரம் வாய்ந்தவன் |
399. Uran |
| 400. பரன் > விரிந்தவன் |
400. Paran |
| 401. மறன் > வீரன் |
401. Maran |
- 1.தூரிகை
- 2.நெடுங்குழலி
- 3.அங்கவை
- 4.கார்மேகக்குழலி
- 5.மலர்குழலி
- 6.நப்பின்னை
- 7.ஆதிரை
- 8.முழுமதி
- 9.நன்மதி
- 10.மகிழினி
- 11.பனிமலர்
- 12.பிறைநுதல்
- 13.எயினி
- 14.மகிழ்விழி
- 15.மெல்லிசை
- 16.மணிமேகலை
- 17.மேகலை
- 18.மென்மொழி
- 19.நனி தமிழ்
- 20.வேல்விழி
- 21.நுதலழகி
- 22.எழிலாள்
- 23.எழில்மகள்
- 24.எழிலரசி
- 25.வான்புகழ்
- 26.யாழ்மொழி
- 27.யாழினி
- 28.யாழினியள்
- 29.இதழினியள்
- 30.மகிழ்மதி
- 31.விழியினியள்
- 32.மொழியினியள்
- 33.அழகி
- 34.மென்பனி
- 35.மென்மலர்
- 36.மென்மொழி
- 37.வெண்மணி
- 38.வெண்முகில்
- 39.மகிழ்மொழி
- 40.நறுமுகை
- 41.மென்முகை
- 42.மான்விழி
- 43.குழலரசி
- 44.குறளரசி
- 45.அணியிழை
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|