×

👉#இலங்கையின் முதலாவது மருத்துவப் பாடசாலை அல்லது போதனா வைத்தியசாலை இதுதான்.

👉#இலங்கையின் முதலாவது மருத்துவப் பாடசாலை அல்லது போதனா வைத்தியசாலை இதுதான்.

1847 இல் டாக்டர் கிரீன் என்பவரால் உருவாக்கப்பட்ட இந்த வைத்தியாசலை எங்குள்ளது தெரியுமா?

யாழ்ப்பாணத்தின் #மானிப்பாய் பகுதியில் தான் இது இன்றுமுள்ளது.

guest
0 Comments
Inline Feedbacks
View all comments