
துன்கிந்த கப்பல் மீதான கரும்புலித் தாக்குதலில் காவியமான கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.
30.10.2001 அன்று யாழ். மாவட்டம் பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் “துன்கிந்த” எரிபொருள் வழங்கல் கப்பல் வழிமறிக்கப்பட்டு தாக்கி மூழ்கடிக்கப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட:
கடற்கரும்புலி மேஜர் கடலரசன் / சமுத்திரன்
கடற்கரும்புலி மேஜர் கஸ்தூரி
கடற்கரும்புலி கப்டன் அன்புமலர் / கேசவி
கடற்கரும்புலி கப்டன் கனியின்பன்
ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 24 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். விடுதலைக்கு வித்திட்டு கலடன்னை மடியில் உறங்கும் உயிராயுதங்கள்.!