×

மேஜர் இசையமுதன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.

மேஜர் இசையமுதன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும்எமது வீரவணக்கங்கள்.!

1. மேஜர் இசையமுதன்
சத்தியமூர்த்தி நிசாந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 19.08.2008

2. லெப்டினன்ட் நேரு
பாலசுந்தரம் தயாபரன்
புதிய பளை, பழைள
வீரச்சாவு: 19.08.2006

3. லெப்டினன்ட் சங்கவி (கனியவள்)
பாக்கியநாதன் பேரின்பநாயகி
வட்டக்கச்சி, கிளிநொச்சி
வீரச்சாவு: 19.08.2001

4. மேஜர் உதயன்
தியாகராஜா சந்திரகுமார்
மாத்தளை, சிறிலங்கா
வீரச்சாவு: 19.08.2000

5. லெப்டினன்ட் திருமாறன்
இராசசிங்கம் பிரபாகரன்
8ம் வட்டாரம், இலுப்பைக்குளம், சாம்பல்த்தீவு, திருகோணமலை
வீரச்சாவு: 19.08.2000

6. மேஜர் விகடன்
கதிரவேலு ரவிச்சந்திரன்
சுங்கங்கேணி, வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.08.2000

7. மேஜர் நீலன் (தமிழழகன்)
கணபதிப்பிள்ளை சாந்தகுமார்
ஆலங்கேணி, கிண்ணியா, திருகோணமலை
வீரச்சாவு: 19.08.2000

8. லெப்டினன்ட் இளங்குமரன்
ஆறுமுகம் சீலன்
இடைக்குறிச்சி, வரணி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.08.1999

9. வீரவேங்கை சிவா
தர்மலிங்கம் ராஜ்அனந்தன்
1ம் வட்டாரம், முள்ளியவளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.08.1999

10. கப்டன் சேகரன்
தெய்வேந்திரம் யோகேந்திரம்
மல்லிகைத்தீவு, கிளிவெட்டி, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 19.08.1998

11. வீரவேங்கை மதிவண்ணன்
நாகராசா அஜந்தன்
மயிலிட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.08.1998

12. வீரவேங்கை தீப்பொறி
வில்வராசா சுதாகரன்
தோப்பூர், திருகோணமலை
வீரச்சாவு: 19.08.1998

13. கப்டன் தமிழரசன் (ஜான்)
கிருஸ்ணன் ஜெகநாதன்
திருநெல்வேலி கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.08.1997

14. கப்டன் வேந்தன்
தேவதாஸ் ரமேஸ்குமார்
வடகாடு, மல்லாவி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.08.1997

15. கப்டன் சதாசிவம்
கந்தசாமி கிருபாகரன்
11ம் யூனிற், தர்மபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 19.08.1997

16. லெப்டினன்ட் சுரேஸ்
கணபதி நந்தகுமார்
புன்னைநீராவி, விசுவமடு, கிளிநொச்சி
வீரச்சாவு: 19.08.1997

17. லெப்டினன்ட் தெய்வேந்திரன்
பிரான்சிஸ் வின்சன்
மணற்குடியிருப்பு, அம்பலவன்பொக்கணை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.08.1997

18. லெப்டினன்ட் செங்கோடன்
இராசரத்தினம் தினேஸ்குமார்
தெல்லிப்பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.08.1997

19. லெப்டினன்ட் தமிழவள்
சித்திவிநாயகம் அன்புச்செல்வி
உறணி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.08.1997

20. 2ம் லெப்டினன்ட் தலைமகள் (சிரித்திரா)
முத்து சாந்தி
கண்டி, சிறிலங்கா
வீரச்சாவு: 19.08.1997

21. 2ம் லெப்டினன்ட் புவனன்
விவேகாநந்தன் செல்வராசா
குடாப்பொக்கணை, வெலிக்கந்தை, பொலநறுவை
வீரச்சாவு: 19.08.1997

22. வீரவேங்கை மாநிலவன்
மகான் கமலநாதன்
கரவெட்டி மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.08.1997

23. வீரவேங்கை கவிக்குவியிலன்
பேதுறு சிமியோன்
யூனியன் குளம், கோணாவில், கிளிநொச்சி
வீரச்சாவு: 19.08.1996

24. 2ம் லெப்டினன்ட் இசையமுதன் (இசைமாறன்)
இந்திரராஜா தமிழ்ச்செல்வன்
10ம் வட்டாரம், சாம்பல்தீவு, திருகோணமலை
வீரச்சாவு: 19.08.1995

25. வீரவேங்கை பிரியதர்சன்
பத்மநாதன் பரமேஸ்வரன்
புத்தூர் கிழக்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 19.08.1990

26. லெப்டினன்ட் தேவா
நாராயணன் சாமித்தம்பி – குமார்
பாண்டிருப்பு, கல்முனை, அம்பாறை.
வீரச்சாவு: 19.08.1989

27. கப்டன் வண்ணன்
சீவரத்தினம் கலைஜீவன்
கனகபுரம், கிளிநொச்சி.
வீரச்சாவு: 19.08.1989

28. வீரவேங்கை கோபு
கதிர்காமத்தம்பி தர்மராசா
புதூர், மட்டக்களப்பு.
வீரச்சாவு: 19.08.1988

29. லெப்டினன்ட் றொபேட்
சுந்தரம் லோகநாதன்
கிருஸ்ணபுரம், கிளிநொச்சி.
வீரச்சாவு: 19.08.1988

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இன்றைய நாளில் வீரச்சாவடைத்த மாவீரர்களுக்கும், நாட்டுப்பற்றாளர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.!

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments