
படத்தில் இருக்கும் சிவலிங்கம் சோழர் காலத்தில் உருவாக்கப்படது.
இதில் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் புத்தரின் புனித தந்தத்தை சில காலம் இந்த கோயிலில் தான் பாதுகாத்தார்களாம். 1000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த தலதா மாளிகையான வட்டதாகெயவின் அருகிலே இந்த ஆலயம் இன்றும் இருக்கின்றது.