×

முதன் முதலில் 1978 இல் ஐநாவில் தமிழீழ கோரிக்கையை முன்வைத்த ஈழ தமிழன்.

முதன் முதலில் 1978 இல் ஐநாவில் தமிழீழ கோரிக்கையை முன்வைத்த ஈழ தமிழன்.

கிருஷ்ணா வைகுந்தவாசன் (எஸ். கே. வைகுந்தவாசன், தமிழீத்தை தனிநாடாக அங்கீகரிக்குமாறு 1978 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் நாள் வியாழக்கிழமை நியூயோர்க் நகரில் ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றியவர்.

guest
0 Comments
Inline Feedbacks
View all comments