×

விக்டர் கவச எதிர்ப்புப் படையணி

விக்டர் கவச  எதிர்ப்புப் படையணி 1995 இல் உருவாக்கப்பட்டது. இது கவச வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தவும், கவச வாகனங்களைக் கொண்ட அணியாகவும் செயற்பட்டது.  இப்படையணியில் 2001 இல் இலங்கை இராணுவத்திடம் இருந்து கைப்பற்றப்பட்ட ரீ-55 பிரதான போர்க் கவச வாகனம் உட்பட பல கவச வாகனங்களைக் கொண்டு காணப்பட்டது.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments