×

2017ஆம் ஆண்டு முதல் ஐ.நா வுக்கு வழங்கிய கோரிக்கைகள், கடிதங்கள், அறிக்கைகள்.

2017 ஆம் ஆண்டு முதல் ஐ.நா மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு தமிழ் அரசியல்வாதிகள், தமிழ்த் தலைவர்கள், தமிழ் அமைப்புகள்/கூட்டமைப்புகள், மற்றும் உலகெங்கும் செயலாற்றும் மனித உரிமை ஆர்வலர்கள், கல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள் அரசியல்வாதிகள் ஆகியோர் தமிழின அழிப்பினை தடுத்து நிறுத்தக் கோரியும், தமிழின அழிப்பிற்கு எதிரான நீதிகோரல் மற்றும் தீர்வு தொடர்பாக வழங்கிய கோரிக்கைகள், கடிதங்கள், அறிக்கைகள், விருப்பமனு ஆகியவை இங்கே பட்டியலிடப்பட்டுள்ளுன.

ஐ.நா. மன்றத்தின் பொதுச்சபையில் “இனவழிப்புக் குற்றம்” என்று தலைப்பிட்ட தீர்மானம் 96 (டிசம்பர் 1946), “உலகின் ஏதோவொரு மூலையில் நடந்தேறும் இனவழிப்பு குற்றமானது சர்வதேச சட்டத்திற்குள் தீர்வு காணப்பட வேண்டும்” என்பதை வலியுறுத்தியுள்ளது.

மேலும், 2005 ஆம் ஆண்டு, மனிதநேய அடிப்படையில், சர்வதேச அரசியல் ஒப்புமையின் பால், உலகில் நடந்தேறும் போர்க்குற்றங்கள், இனவழிப்பு, இனசுத்திகரிப்பு மற்றும் மாந்தநேயக் குற்றங்களின் பொழுது, ஐ.நா மற்றும் உறுப்பு நாடுகள் தலையிடுவதற்குரிய விதிமுறைகளை அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

எமது அரசியல் சட்ட ரீதியிலான, ஜனநாயக முறையில், அமைதி வழியில் என்றுமே தொடர்ந்தும் பயனித்து வருகிறது. அதோடு, சர்வதேச அரசியல் கதவுகளையும் மனித உரிமை அமைப்புகளின் கதவுகளையும் தொடர்ந்தும் நாடி வந்துள்ளதையும் ஆவணப்படுத்தும் நோக்கிலேயே இங்கே ஐ.நா. மற்றும் அதன் துணை அமைப்புகளிடம் கையளித்த கோரிக்கைகளை வரிசைப்படுத்தியுள்ளோம்.

மேலும் கட்டுரைகளுக்கு கீழே அழுத்தவும்.

31 January 2017 – Spanish
31 January 2017 – Russian
31 january 2017 – French
31 January 2017 – Chinese
31 January 2017 – Arabic
31 januar 2017
30. May 2017 – French
30 may..2017
30 May.. 2017 – Spanish
30 May.. 2017 – French
30 May.. 2017 – French
30 May. 2017 – French
30 may 2017
30 May 2017 French.
30 May 2017 – Spanish.
30 May 2017 – Spanish..
30 May 2017 – Spanish
30 maj 2017..
30 May 2017 – French…
30 May 2017 – French
30 august 2017
30 august 2017..30 august..2017
29 may 2017
29 May 2017 – French
29 May 2017 – French.
29 december 201729 May 2017 – French..
29 December 2017 – French
29 December 2017 – Russian
29 December 2017 – Spanish
29 December 2017 – Chinese
29 December 2017 – Arabic
28 August 2017 – Spanish
28 august 2017
29 august 2017
28 August 2017 – Russian
28 August 2017 – French
28 August 2017 – Chinese
28 August 2017 – Arabic
24 August 2017 – Russian
24 August 2017 – Spanish
24 august 2017
24 August 2017 – French
24 August 2017 – Chinese
23 march 2017..\23 march 2017
24 August 2017 – Arabic
23 March 2017 – Russian
23 March 2017 – Spanish
23 March 2017 – Arabic
23 March 2017 – French
23 March 2017 – Chinese
23 february.. 2017
23 february 2017..
23 february 201723 februar 2017.23 februar 2017
23 februar 2017..
22 february… 2017
23 februar 2017….
22 february.. 2017
22 february 2017.
22 february 201722 february. 2017
22 februar. 201722 february 2017…
22 february 2017..
22 februar 2017.22 februar 2017..
22 februar 2017
21 february 201722 februar 2017…
22 feb 2017
21 februar. 201721 february 2017..
21 february 2017.
21 februar 2017..
21 februar 2017.17.march 2017
17 march..2017
15 march 2017
17 februar 2017
17 march 2017
15 March 2017 – Spanish
15 March 2017 – Chinese
15 March 2017 – French
15 March 2017 – Russian
10 February 2017 – Russian
15 March 2017 – Arabic
10 February 2017 – Spanish
10 February 2017 – Chinese
10 February 2017 – French
09march2017
10 February 2017 – Arabic
10 februar 2017
09march 2017
09.march 2017
09.march.2017
09-march..-2017 09-march.2017
09-march-2017
09 march..2017
09 march2017
09 march-2017
09 march 2017
09 march 2017..
08 August 2017 – Spanish
08 august 2017
08 August 2017 – Russian
08 August 2017 – Chinese
08 August 2017 – French
08 August 2017 – Arabic
07 september..2017
07 june..2017
07 september 2017
07 june 2017
03 april 2017
07 June 2017 – French
03 April 2017 – Spanish
03 April 2017 – French
03 April 2017 – Russian
03 April 2017 – Arabic
03 April 2017 – Chinese

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments