
ஆட்பதிவு திணைக்களகம் இதன் செயற்பாடு 01.01.2007 ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப்பு புலிகளின் நிர்வாக பிரிவுகளில் ஒன்று ஆட்பதிவு திணைக்களகம் இதன் செயற்பாடு 01.01.2007 ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முதன்முதலில் ஆட்பதிவு திணைக்களத்தின் பணிப்பாளர் (சசித்திரன் உதத்தியோகபூர்வமாக விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கி வைத்ததுள்ளார். இந்த நிலையில் முள்ளிவாக்கால் பகுதியில் 2009 ஆண்டு குறித்த திணைக்களத்தினால் வழங்கப்பட்ட ஆள் அடையாள அட்டைகள் இரண்டு மீட்கப்பட்டுள்ளன.


