×

சிந்துஜா ராஜமாறன்

சிந்துஜா ராஜமாறன் (Sindhuja Rajamaran) தமிழ்நாடு, சென்னையில் வசிக்கும் ஒரு தமிழ்ச் சிறுமி. இவர் தனது 14வது வயதில் செப்பன் (seppan) எனும் வரைகலை ஓவிய நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று பணிப்பாளராக பதவியேற்று, உலகில் மிகவும் குறைந்த வயது தலைமை நிறைவேற்றுப் பணிப்பாளர் எனும் சாதனையாளராக கின்னஸ் நூலில் தடம் பதித்தார்.

பிறப்பு. சிந்துஜா கந்தமாறன்
27 சனவரி 1997
தேசியம். தமிழ்நாடு
பணி. Animator, Artist
பெற்றோர் ராஜமாறன். சுமதி ராணி

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments