×

பண்டையகால ஈழத்துக் கல்வெட்டுக்கள் கூறுகின்ற மெய்யியல் சார் விடயங்களை அறிந்து கொள்வதற்கு.

பண்டையகால ஈழத்துக் கல்வெட்டுக்கள் கூறுகின்ற மெய்யியல் சார் விடயங்களை அறிந்து கொள்வதற்கு.

பண்டையகால ஈழத்துக் கல்வெட்டுக்கள் கூறுகின்ற மெய்யியல் சார் விடயங்களை அறிந்து கொள்வதற்கு. ஸுமந என்ற பெருந்தவ முனிவர் ஒருவருடைய வரலாற்றுப் பின்னணியை அலசி ஆராயந்தாலே போதுமானது,அது எதனை கூறுகிறது என்றால் இந்த ஸுமந என்பவரது கல்வெட்டுக்கள் ஊடாக ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல பூதவாதம் பற்றியே கூறுகிறது,அதனை சற்று ஆராய்வோம், பத ஸவபூதிய பருமக ஸுமந தெரஹ ஹ ஸவதத்தஹ லெணெ(முலகம/லபுக்கல)

பருமக ஸுமந புத திஸஹ லெணெ, பருமக ஸுமந புத சோமதத்தஹ லெணெ ஜோதிதேரஹ மஹஸுதஸநெ உபஸக திஸய தேரஹ நாக லெணெ பருமக ஸுமந புதஹ சுடஸுமநஹ பத திஸகுத்தஹ லெணெ ஜோதிஸ்ந தேரஸ அதிவஸிக புத ஸுமந தத்த தேரஸ லெணெ

(வெஹரகல)
பருமக கணதத்த ஜய உபஸிகய லெணெ,பத ஸுமந பூதிய லெணெ, பருமக கணதத்த புதந(பூதன்) லெணெ அஸிய மித்திய பத ஸுமநஹ மநபஸதநெ நம ஸகஸ திநெ கணியுத கமிஹ ஸுமந பழய உபஸிக திஸய லெணெ ஸகஸ கமிஹ வஸ புதநு (பூதன்கள்) கமிஹ திஸபுஸ ,கமிஹ அபஹ சிறிகுத்த தெரஹ.

(மிகுந்தலை)
பருமக குத்த புத பருமக பருமக ஸுமநஹ லெணெ.
(மேற்கூறப்பட்ட அதே ஸுமந பூதன்)

இதஸ்கித தெரஹ ஸதிவிஸரிய ஸுமந குத்தஸ ஜித கனக ரகிய உபஸிக திஸய லெணெ,
(மேலே கொடுக்கப்பட்டுள்ள தத்த,குத்த என்ற பெயர்கள் இந்த பூதவாதிகளை குறிப்பதைக் காண்க)
உபஸிக திஸய லெணெ.

திஸ சமணிய லெணெ.
(இதே ஸுமந குத்தனின் மகள் பெயரும் திஸ,அவள் முதலில் உபாசகியாக இருந்து பின்பாக சமண(பூதவாத)துறவு பூண்டதை இது குறிக்கிறது.
எனவே யார் இந்த ஸுமந பூதிய என்ற ஸுமந சமண் என்ற தெய்வத்தின் படம்தான் இது.

 

guest
0 Comments