×

தேசிய மட்டத்தில் மருத்துவ துறையில் முதலிடம் பிடித்த மட்டக்களப்பு மாணவன்

தேசிய மட்டத்தில் மருத்துவ துறையில் முதலிடம் பிடித்த மட்டக்களப்பு மாணவன்

க.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. மருத்துவபீடம் தமிழ் மொழி மூலத்தில் நாடளாவிய ரீதியில் முதலாமிடம் மட்டக்களப்பு மாவட்டம்.

மாணவன் தமிழ்வாணன் துவாரகேஸ் தேசிய மட்டத்திலும், மாவட்ட மட்டத்திலும் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments