×

முழங்காவில் மாவீரர் துயிலுமில்ல சிதைவுகள் கண்டுபிடிப்பு…

கடந்த கால இறுதியுத்தத்தின் போது முழங்காவில் மாவீரர் துயிலுமில்லம் இலங்கைப்படையினரால் அழிக்கப்பட்டு முழங்காவில் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் வீசப்பட்ட கல்வெட்டுகளும் சிதைவுகளும் மக்களால் கண்டுபிடிக்கப்பட்டது.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments