×

நவம்பர் 4ஆம் நாள் – ஒரு துளியை நெஞ்சில் நிறுத்துவோம்

நவம்பர் 4ஆம் நாள் – ஒரு துளியை நெஞ்சில் நிறுத்துவோம்

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் உள்ளத்துச் சிந்தனையின் ஒரு துளியை நெஞ்சில் நிறுத்துவோம்
“நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.”

 

guest
0 Comments