×

தமிழர் புத்தாண்டுப், பொங்கல் வாழ்த்துகள்

காலமது விரைந்து வர,
தேசம் இது விடியல் பெற,
ஒற்றுமை கூடி வர,
வேற்றுமை கலைந்து விட,
மாவீரர்கள் இலட்சியம் நிறைவு பெற,
மானத்தமிழன் உயர்வு பெற,
வீரத்தலைவன் வழி நின்று,
பொங்கலோ பொங்கல்….!
 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments